லேபிள்கள்

8.8.15

கல்லூரி கல்வி இயக்குனர் திடீர் நீக்கம்:உயர்கல்வி துறையில் தொடரும் சர்ச்சை

தமிழக கல்லுாரி கல்வி இயக்குனர் கூடுதல் பொறுப்பில் இருந்து, செய்யாறு கல்லுாரி முதல்வர் தேவதாஸ், திடீரென நீக்கப்பட்டு உள்ளார்.

3 தமிழக பல்கலைக்கு அங்கீகாரம் ரத்து

விதிகளை மீறி செயல்பட்டதாக, தமிழகத்தில், அண்ணாமலைப் பல்கலை, தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலை உட்பட, நாடு முழுவதும், 31 பல்கலைகளின் அங்கீகாரத்தை, மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

ஆசிரிய பயிற்றுனர்களுக்கு மனமொத்த மாறுதல்

வட்டார வளமையங்களில் காலிப்பணியிடங்கள் இல்லாததால் ஆசிரிய பயிற்றுனர்களுக்கு மனமொத்த மாறுதல் மட்டும் நடத்த அனைவருக்கும் கல்வி இயக்கம் முடிவு செய்துள்ளது.

7.8.15

தமிழக அரசு மேல்முறையீடு: ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டை ரத்து செய்ததை எதிர்த்து மேல்முறையீடு

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 5% மதிப்பெண் தளர்வு அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்ற கிளையில்

ஆய்வக உதவியாளர் தேர்வு வழக்கு - உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை.

எழுத்துத் தேர்வை கருத்தில் கொள்ளாமல் ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்பஎடுக்கப்பட்ட முடிவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

TNPSC : VAO 2nd LIST PUBLISHED (Date of Written Examination:14.06.2014)

TRB:அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான சிறப்பாசிரியர்களை தேர்வு செய்யும் அறிவிப்பாணை வாபஸ்

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான சிறப்பாசிரியர்களை வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு மூலம் நியமனம் செய்யும் அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் திரும்பப் பெற்றுள்ளது.இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

TNPSC: 660 வி.ஏ.ஓ., காலியிடங்களுக்குதகுதியானோர் பட்டியல் வெளியீடு

தமிழக வருவாய்த் துறையில் காலியாக உள்ள, 660 கிராம நிர்வாக அலுவலரான - வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு, தகுதியானோர் பட்டியலை, தமிழ்நாடு அரசுப் பணியாளர்

அகஇ - 2015/2016 ஆசிரியர் பயிற்றுநர்களின் பணிமாறுதல் கலந்தாய்வு குறித்து மாநில திட இயக்குனரின் செயல்முறைகள்


அகஇ - 2015/2016 ஆசிரியர் பயிற்றுனுர்கள் ஏற்கனவே பணியாற்றிய ஒன்றியத்திற்கு பணி மாறுதல் பெற இயலாது- பொது மாறுதல் கலந்தாய்வு குறித்து விதிமுறைகள் வெளியீடு


மாணவிகளுக்கு பெல்டுடன் கூடிய நாப்கின்: சுகாதாரத்துறை ஏற்பாடு

மாணவிகளுக்கு பெல்டுடன் கூடிய நாப்கின் வழங்குவதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத்துறை எடுத்து வருகிறது.தமிழக

இடமாறுதல் வேண்டி விண்ணப்பித்த, 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் விண்ணப்பங்கள், இறுதி நாளில் நிராகரிக்கப்பட்டதால், சர்ச்சை!

கோவை மாவட்டத்தில் இடமாறுதல் வேண்டி விண்ணப்பித்த, 100க்கும் மேற்பட்டஆசிரியர்களின் விண்ணப்பங்கள், இறுதி நாளில் நிராகரிக்கப்பட்டதால், சர்ச்சை

பள்ளியில் சுகாதாரமான குடிநீர் கல்வித்துறை ஆய்வு அவசியம்.

அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுகாதாரமான குடிநீர் வசதிஇருப்பது குறித்து, கல்வித்துறை அடிக்கடி ஆய்வு நடத்த வேண்டும்.பள்ளிக்கு காலையில் வரும் மாணவ, மாணவியர், மாலை வரை எட்டு மணி நேரத்துக்கு மேல் உள்ளனர். 

6.8.15

பள்ளிக்கல்வி - பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவிலான கட்டுரை போட்டி - முதல் பரிசு ரூ.25000/- - இயக்குனர் செயல்முறைகள்


PG Panel 2015-corrections- INSTRUCTION GIVEN BY CUDDALORE CEO

தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆக.,11 முதல் முதுகலை ஆசிரியர்களுக்கு மூன்று நாட்கள் சிறப்பு பயிற்சி

பிளஸ் 2 மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பத்து பாடங்களின் ஆசிரியர்களுக்கு ஆக.,11 முதல் மூன்று நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் குறைந்தது குறித்து பள்ளிக்கல்வித்துறை மாவட்டவாரியாக ஆய்வு மேற்கொண்டது.

தொடக்க கல்வி துறை மற்றும் பள்ளி கல்வி துறை வெளியிட்டுள்ள இவ்வாண்டுக்கான புதிய மாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்ப படிவம்

Elementary Education Department (New) 
*.2015-16 | New Transfer Application For All - Click Here...
School Education Department (New) 
*.2015-16 | New Transfer Application For All - Click Here...

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களைச் சேர்ப்பதற்கான கடைசி தேதி வரும் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் பிறப்பித்தார்.

அவசரமாக துவங்கிய ஆசிரியர் இடமாறுதல் 'கவுன்சிலிங்' நிறுத்தம்

அரசு அறிவித்த தேதிக்கு முன், ஈரோடு மாவட்டத்தில், ஆசிரியர் இடமாறுதல், 'கவுன்சிலிங்' நடத்த முயன்றதால், ஆசிரியர்கள், அதிகாரிகள் இடையே மோதல் ஏற்பட்டது; பின், அதிகாரபூர்வமற்ற கவுன்சிலிங்

பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவியர் இடையே பாலின வேறுபாடு பிரச்னையைப் போக்க, 'ஜென்டர் சாம்பியன்' திட்டம் மத்திய அரசு உத்தரவு

பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவியர் இடையே பாலின வேறுபாடு பிரச்னையைப் போக்க, 'ஜென்டர் சாம்பியன்' என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. 

ஆசிரியர் டிப்ளமோ: நாளை இரண்டாம் கட்டக் கலந்தாய்வு

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்பில் சேருவதற்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஆக.7) நடைபெற உள்ளது.

100 சதவீதம் தேர்ச்சி:திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தலைமையாசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

அரசு பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2 வில் 100 சதவீதம் தேர்ச்சி பெறுவது தொடர்பான தலைமையாசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் 5 தினங்கள்

10-ஆம் வகுப்பு: முதல் நாளில் 73 ஆயிரம் மாணவர்கள் வேலைவாய்ப்புக்குப் பதிவு

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புதன்கிழமை முதல் விநியோகிக்கப்பட்டது.

5.8.15

மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல்-இணையதளம் வாயிலாக -இணையதள மாறுதலுக்கான விண்ணப்பப் படிவம்

பள்ளி வேலை நாட்கள் - திருப்பூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் செயல்முறை ஆணை.

G.O 213 : நிதித்துறை - 2015/2016 நிதியாண்டு - அரசு ஊழியர்கள் வாங்கும் பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதங்கள்

8.8.15 அன்று நடைபெறும் AEEO பதவிஉயர்வுக்கு வரிசை எண் 1-75 வரை உள்ள நடுநிலை நிலைப்பள்ளி தலைமையாசிரிகள் கலந்து கொள்ள தொ.க.இயக்குநர் உத்தரவு


2014-15ம் நிதியாண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் பிடித்தங்களில் விடுபட்ட தொகையினை (CPS MISSING CREDITS) விரைவில் ஏற்றிட கோரப்பட்டுள்ளது

குறிப்பு:
1. தங்கள் பள்ளி / அலுவலகங்களின் USER ID,  PASS WORD மூலம் உள்ளே சென்று MISSING CREDITS என்ற தலைப்பில் 4வதாக உள்ள 2014-15 MC ல் செல்ல வேண்டும்.

DSE:BT TO PG FINAL PANEL AS ON 01/01/2015 RELEASED (03/08/2015).

பள்ளிக்கல்வி - அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 140 கணினி பயிற்றுநர்களுக்கு பணிவரன்முறை செய்து முறையான நியமன ஆணை வழங்கி உத்தரவு

சி.எஸ்.ஐ.ஆர். "நெட்' தேர்வு அறிவிப்பு

அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்.) சார்பில் நடத்தப்படும் "தேசிய அளவிலான தகுதித் தேர்வுக்கான (நெட்) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை இதுவரை பொறியியல்

10ம் வகுப்பு சான்றிதழ் இன்று வினியோகம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவியருக்கு, இன்று முதல், அசல்மதிப்பெண் சான்றிதழ்

ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் தளர்த்தப்பட்ட நிபந்தனையிலும் குழப்பமா: ஆசிரியர்கள் குமுறல்

ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்பதற்காக கல்வித் துறையின் தளர்த்தப்பட்ட நிபந்தனையிலும் குழப்பம் நீடிப்பதாக ஆசிரியர்கள் புகார்

4.8.15

பள்ளிக்கல்வி - 15/08/2015 அன்று சுதந்திர தினம் கொண்டாடுதல் - அறிவுரைகள் வழங்கி இயக்குனர் செயல்முறைகள்

இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களின் CPS தொகை மற்றும் மாநில அரசு ஊழியர் எண்ணிக்கை RTI -இல் வெளியீடு .தமிழக அரசு PFRDA விடம்-ஒரு ரூபாய் கூட வழங்காத நிலை-RTI NEWS

தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் CRC மையக்கூட்டங்களில் கலந்து கொண்டு பனி செய்த நாட்களைஈடு செய் விடுப்பாக எடுத்துக்கொள்ள அனுமதி வழங்க தகுதி படைத்த அலுவலர் தொடர்புடைய தலைமை ஆசிரியர்! - RTI


தொடக்கக்கல்வி - AEEO/AAEEO 2015/16 பொது மாறுதல் கலந்தாய்வு - நடுநிலை தலைமையாசிரியர்களிருந்து உதவி/கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் "கலந்து கொள்ள தகுதிகள்" - இயக்குனர் செயல்முறைகள்


DSE - PAY ORDER FOR RMSA UPGRADED SCHOOLS

பள்ளிக்கல்வி - அ இ க தி சார்பில் 2009-10 மற்றும் 2010-11ஆம் தரம் உயர்த்தப்பட்ட 544 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு

தொடக்கக்கல்வி - 2015/16 பொது மாறுதல் கலந்தாய்வு - கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்

Training of primary and upper primary school teachers in teaching English (Developing reading, writing skills in english)

Primary: 4 days
I II III
17.08.15. 18.08.15. 19.08.15
24.08.15. 25.08.15. 26.08.15
31.08.15. 01.09.15. 02.09.15
07.09.15. 08.09.15. 09.09.15

TNPSC: D.E.O MAIN EXAM HALL TICKET

டி.இ.ஓ., பதவிக்கு 6ம் தேதி தேர்வு

மாவட்டக் கல்வி அதிகாரியான டி.இ.ஓ., நேரடி பதவிக்கு, முதல்நிலைத் தேர்வு முடிந்துள்ளது. 19,614 பேர் விண்ணப்பித்து,

சிறுபான்மை கல்வி உதவித்தொகை:வருமான சான்று மற்றும் கடந்த ஆண்டு மதிப்பெண் பட்டியலை பெற அலைய வேண்டாம் பெற்றோரே கையெழுத்திட்டு தரலாம்

'சிறுபான்மை மாணவர் கல்வி உதவித்தொகை பெற, வருமானச் சான்றிதழில் பெற்றோரே கையெழுத்திட்டு அளித்தால் போதும்' என, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

3.8.15

பள்ளிக்கல்வி - பள்ளி வளாகத்திற்குள் பொருட்காட்சி நடத்த கட்டுப்பாடு - இயக்குனர் செயல்முறைகள்


குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு "தபால் தலை வடிவமைப்பு" போட்டி - கல்வித்துறை செயலரின் செயல்முறைகள்

தனியார் பள்ளி ஆசிரியர்களை பள்ளி கமிட்டி அனுமதி இல்லாமல் வேறு பள்ளிக்கு மாற்ற முடியாது: மதுரை ஐகோர்ட்டு

விருதுநகர் மாவட்டம் முகவூரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவர், மதுரைஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:–நான், ராஜபாளையம்

பட்டதாரி ஆசிரியர்களின் போர்வாள் - ஜூலை (2015) மாத ஆசான் மடல்


அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு கூடுதலாக 37,000 மாணவர்கள் சேர்ப்பு

அரசுப் பள்ளிகளில் இந்தக் கல்வியாண்டில் (2015-16) 6, 9, 11-ஆம் வகுப்புகளில் 37,000 மாணவர்கள் கூடுதலாகச் சேர்ந்துள்ளனர்.இந்த வகுப்புகளில் கடந்த கல்வியாண்டில் (2014- 15) மொத்தமாக 11,03,297 பேர் சேர்ந்துள்ளனர்.

யு.ஜி.சி.,க்கு மூடுவிழா? மத்திய அரசு முடிவு

பல்கலைக் கழக மானியக் குழு எனப்படும், யு.ஜி.சி.,யை கலைத்து விட்டு, தேசிய உயர்கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தி, நாட்டின் கல்லுாரிகள் மற்றும்

ஆசிரியர்கள் போராட்டம்


சென்னை - ஜேக்டோ உண்ணாவிரதம் போராட்டத்தில் எழுச்சியுரை ஆற்றும் TNGTF மாநில பொதுச்செயலாளர்


"8ஆம் வகுப்பு வரை நிச்சயம் தேர்ச்சி என்ற கொள்கைக்கு விரைவில் முடிவு'

பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை மாணவர்களை நிச்சயம் தேர்ச்சி பெற வைக்கும் கொள்கையை மத்திய அரசு விரைவில் முடிவுக்கு கொண்டு வர இருப்பதாக, மத்திய மனித வள

பள்ளிக்கல்வித் துறை - பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை