லேபிள்கள்

31.5.14

கோவை கல்வி மாவட்டத்தில், நடப்பு கல்வியாண்டில் (2014-15) 92 தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள்!

கோவை கல்வி மாவட்டத்தில், நடப்பு கல்வியாண்டில் (2014-15) 92 தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் துவங்க உள்ளதாக, தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) காந்திமதி தெரிவித்தார்.

பள்ளிகளில் மாணவனின் பெயர் / பிறந்த தேதி / தந்தை பெயர் /சாதி மற்றும் முகப்பெழுத்து திருத்தம் குறித்து இயக்குநரின் அறிவுரைகள்


10 ஆயிரம் தனியார் பள்ளிகளின் கட்டண விவரங்கள் வெளியீடு

புதிய பள்ளிகள், மேல்முறையீடு செய்த பள்ளிகள் உள்பட 10 ஆயிரத்து 55 தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய விவரங்கள் தமிழக அரசின் www.tn.gov.in என்ற இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.

திட்டமிட்டபடி ஜூன் 2-இல் பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளி கல்வித் துறை

கோடை விடுமுறைக்குப் பிறகு அனைத்துப் பள்ளிகளும் திட்டமிட்டபடி ஜூன் 2-ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளி கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் கூறினார்.

போலி உத்தரவில் ஆசிரியர்கள் நியமனம் உதவி தொடக்க கல்வி அலுவலர் சஸ்பெண்ட்

கோவை மாவட்டத்தில் 1,142 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில், 15 வட்டாரங்களில் மாவட்ட உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் உள்ளனர். இந்நிலையில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 7 ஆசிரியர்கள் 2010க்கு முன் பணியில் சேர்ந்ததாக பதிவேடு தயாரித்து, பணி நியமனம் முறைகேடு நடந்தது என தகவல் பரவியது. இதையடுத்து, கோவை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் ரகசிய விசாரணையை நடத்தி, அந்த அறிக்கையை சென்னைக்கு அனுப்பிவைத்தனர்.

ஆசிரியர் தகுதி தேர்வு விடுபட்டவர்களுக்கு ஜூன் 10ல் சான்றிதழ் சரிபார்ப்பு

ஆசிரியர் தேர்வு வாரி யம் சார்பில் ஆசிரியர் தகுதி தேர்வுகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17, 18 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. இதற்கான விடைகள் கடந்த நவம்பர் 5ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மாவட்டம் வாரியாக நடைபெற்றது. இதுவரை சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கா மல் விடுபட்டவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

ஒன்றிய கல்விக்குழு கூட்டம் முறையாக நடத்தப்படுவதில்லை: கல்வியாளர்கள் புகார்

கிராமங்களில் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கான ஒன்றிய கல்விக்குழு கூட்டம், பெரும்பாலான ஊராட்சி ஒன்றியங்களில் முறையாக நடத்தப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது. 

தேர்ச்சி விகிதம் குறைவு: ஆசிரியர்களை மாற்ற முடிவு

பிளஸ் 2, பத்தாம் வகுப்பில் தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய கல்வித்துறை முடிவுசெய்துள்ளது.

பள்ளி சான்றிதழ்கள் தொலைந்து போனால் என்ன செய்ய வேண்டும்?


ஓய்வுபெற்ற துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி சலுகை: ஐகோர்ட் உத்தரவு

ஓய்வுபெற்ற துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, ஐந்தாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி மாற்றியமைக்கப்பட்ட சம்பளம், ஓய்வூதியப் பலன்கள் வழங்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

27.5.14

பி.இ., விண்ணப்பிக்க கடைசி நாள்

பி.இ., படிப்பிற்கு விண்ணப்பம் பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், இன்று கடைசி நாள். நேற்று வரை, 1.2 லட்சம் விண்ணப்பங்கள், அண்ணா பல்கலையில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன. பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர, கடந்த, 3ம் தேதியில் இருந்து, விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பத்தை சமர்ப்பிக்க, கடந்த, 20ம் தேதி, கடைசி நாளாக முதலில் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. பின், இன்று வரை நீட்டிக்கப்பட்டது. இதுகுறித்து, பி.இ., சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்திரியராஜ் கூறியதாவது:

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியீடு :சென்னை மாணவர் 493 மதிப்பெண்

சி.பி.எஸ்.இ., (மத்திய இடைநிலைக்கல்வி வாரியம்), சென்னை மண்டல அளவிலான பிளஸ் 2 தேர்வு முடிவை, நேற்று வெளியிட்டது. சென்னை மாணவர், அக் ஷய் அரவிந்த், 500க்கு, 493 மதிப்பெண் பெற்று, சாதனை படைத்தார். 45,064 மாணவர்கள் மார்ச்சில், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு நடந்தது. தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் சில யூனியன்

தமிழக அரசு உத்தரவு 13 அரசு கலைக் கல்லூரிகள் கிரேடு 1 ஆக தரம் உயர்வு

தமிழகத்தில் 13 அரசுக் கலைக்கல்லூரிகள் கிரேடு 1 அந்தஸ்துக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 7 பிஎட் அரசுக் கல்லூரிகள் மற்றும் 62 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வந்தன. கடந்த ஆண்டு கோவில்பட்டி, சிவகாசி உள்ளிட்ட மேலும் 12 அரசுக் கலைக்

இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் -இயக்குனர் செயல்முறைகள்

01.01.2014 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க பட்டதாரி ஆசிரியர்களின் பெயர் பட்டியல்