லேபிள்கள்

6.6.15

TNTET: தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1000 ஆசிரியர்களுக்கு அரசு காலக்கெடு:2016 நவம்பருக்குள் ‘பாஸ்’ செய்யுமாறு உத்தரவு

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆயிரம் ஆசிரியர்கள் 2016 நவம்பர் மாதத்துக்குள் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கையின்போது நன்கொடை வசூலிக்கக் கூடாது: தலைமை ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவு

மாணவர் சேர்க்கையின்போதும், மாற்றுச்சான்றிதழ் வழங்கும் போதும் கட்டாய நன்கொடை வசூலிக்கக் கூடாது என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பள்ளியில் ஆசிரியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம்: தலைமை ஆசிரியை–4 ஆசிரியர்கள் இடமாற்றம்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள செவல்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 140 மாணவர்கள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியை உள்பட 6 ஆசிரியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். பள்ளி தலைமை ஆசிரியையாக திருச்சியை சேர்ந்த காயத்திரி ஈஸ்வரி பணியாற்றினார். 

பி.இ., 2ம் ஆண்டு நேரடி சேர்க்கை:செயலர் விளக்கம்

பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்காக விண்ணப்பித்தோர் 'புரவிஷனல்' சான்றிதழுக்காக காத்திருக்க வேண்டாம்;

மாணவரே இல்லாத பள்ளி

முதுகுளத்துார் அருகே கீழச்சாக்குளத்தில் ஒரு மாணவர் கூட இல்லாத அரசு துவக்கப்பள்ளிக்கு, தினமும் 2 ஆசிரியைகள் மட்டும் பணிக்கு வந்து செல்கின்றனர்.

பூட்டுப் போட்டார் ஒரு சி.இ.ஓ., உடைத்தார் மற்றொரு சி.இ.ஓ.,

குமரி மாவட்ட சி.இ.ஓ., அலுவலகத்துக்கு ஒரு சி.இ.ஓ., பூட்டு போட்டார். சிறிது நேரத்தில் மற்றொரு சி.இ.ஓ. தாசில்தார் முன்னிலையில் பூட்டை உடைத்தார்.

10ம் வகுப்பு துணைத்தேர்வு தக்கலில் விண்ணப்பிக்க ஏற்பாடு

கடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவியருக்காக ஜூன், ஜூலை மாதங்களில் சிறப்பு

5.6.15

தொடக்கக்கல்வி - வலைத்தளம் மூலம் சம்பளப்பட்டியல் தயார் செய்தல் - இயக்குனர் செயல்முறைகள்


ஆதிதிராவிடர் பள்ளிகளில் பணி நியமனம் பள்ளிக்கல்விச் செயலாளரிடம், இடைநிலை ஆசிரியர்கள் மனு

பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அலுவலகத்தில், 2013-ம் ஆண்டு ஆசிரியர்தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் (எஸ்.சி. மற்றும் எஸ்.சி.ஏ.) சென்னை தலைமைச் செயலகத்தில் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- 

ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு ஜூன் 22-ந் தேதி தரவரிசைப் பட்டியல் கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது

இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு ஜூன் 22-ந் தேதி தரவரிசைப் பட்டியல்வெளியிடப்படுகிறது. கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது.

அண்ணாமலைப் பல்கலை.யில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 12 வரை அவகாசம் நீட்டிப்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்ககால அவகாசம் ஜூன் 12-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளி விவகாரம்: சிறப்பு அதிகாரி விசாரணை : பள்ளி செயலர் ரமண பிரசாத் ஆஜராகாமல் 'எஸ்கேப்'

அடையாறு பால வித்யா மந்திர் பள்ளி விவகாரம் குறித்து, சிறப்பு விசாரணை அதிகாரி, நேற்று விசாரணையைத் துவக்கினார். பள்ளியின் செயலர் ஆஜராகவில்லை. அவரை நேரில் ஆஜராகச் சொல்லி, சிறப்பு அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
அதிக கட்டணம்:

சட்டப் படிப்பு: இன்று முதல் விண்ணப்ப விநியோகம்: 3 ஆண்டு பி.எல். படிப்புக்கு வயது உச்ச வரம்பு நீக்கம்

ஒருங்கிணைந்த ஐந்தாண்டு, மூன்றாண்டு சட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) தொடங்குகிறது

முதுநிலை மருத்துவப் படிப்பு: நாளை முதல் மீண்டும் புதிய கலந்தாய்வு

முதுநிலை மருத்துவப் படிப்புகள், முதுநிலை மருத்துவ பட்டயப் படிப்பு, ஆறு ஆண்டு நரம்பியல் அறுவைச் சிகிச்சை படிப்பு

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரத்தசோகை ஏற்படாமல் தடுப்பது எப்படி? 2 லட்சம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க அரசு முடிவு

பள்ளி மாணவர்களுக்கு ரத்த சோகை ஏற்படாமல் தடுப்பது எப்படி?என்பது குறித்து சுமார் 2 லட்சம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. 
இது தொடர்பாக மாநில கல்வி யியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ் வரமுருகன் நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பு: 

4.6.15

கல்வித்தரத்தை மேம்படுத்த பள்ளிகளில் மாதந்தோறும் ஆய்வு நடத்த உத்தரவு

ஆசிரியர் இடமாறுதல் இந்த மாதம் கலந்தாய்வு...நாளிதழ் செய்தி வெளியீடு

பள்ளிக்கல்வி - மாணவர்கள் சேர்க்கை மற்றும் மாற்றுச் சான்றிதழ் வழங்கும் போது நன்கொடை வசூல் செய்யக்கூடாது என இயக்குனர் உத்தரவு!!!



பள்ளிக்கல்வி - விலையில்லா பேருந்து அட்டையில் விவரங்களை பதிவு செய்தல் சார்பாக ஆசிரியர்களுக்கு 10.06.2015 பயிற்சி இயக்குனர் உத்தரவு


அகஇ - ஜூன் மாத CRC குறுவள மைய பயிற்சி - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 20/06/2015 அன்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 27/06/2015 அன்றும் "குழந்தைகளின் கற்றல் அடைவு குறித்த கலந்துரையாடல்" என்ற தலைப்பில் நடைபெற உள்ளது


AEEO -அலுவலகங்களில் இணையவழி சம்பளப் பட்டியல் தயார்செய்தல் - இணைய வசதி இல்லாத உதவிதொடக்கக் கல்வி அலுவலகங்கள் அருகில் உள்ள இணைய வசதி உள்ள வட்டார வள மையத்தில் இணையவழி சம்பளப் பட்டியல் தயார்செய்ய இயக்குனர் உத்தரவு


தொடக்கக் கல்வி - 21 தமிழ், 25 தலைமையாசிரியர், 100 இடைநிலை ஆசிரியர்கள், 1581 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 3565 இடை நிலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு 31.12.2015 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி இயக்குனர் உத்தரவு

'ஸ்மார்ட்' கார்டு வடிவில் மாணவர் இலவச பஸ் பாஸ் இவ்வாண்டு இல்லை

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 'ஸ்மார்ட்' கார்டு வடிவில் இலவச பஸ் பாஸ் அட்டை வழங்கும் திட்டத்தை கைவிட்டு, பழைய முறையை பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகளை 10ம் தேதிக்குள் வெளியிடக் கூடாது: உச்ச நீதிமன்றம்

சிபிஎஸ்இ நடத்திய அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு(ஏஐபிஎம்டி) முடிவுகளை ஜூன் 10ம் தேதி வரை வெளியிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5 ஆண்டு காலத்துக்கு குறைவான பணிக்காலம்: பி.எப். பணத்தை திரும்பப்பெறும் போது 10 சதவீத வருமான வரி வசூலிக்கப்படும் உயர் அதிகாரி அறிவிப்பு

5 ஆண்டு காலத்துக்கு குறைவான அளவில் பணிக்காலத்தை நிறைவு செய்து, பி.எப். பணத்தை திரும்பப்பெறும் போது 10 சதவீத வருமான வரி பிடித்தம் செய்யப்படும் என்று உயர் அதிகாரி கூறியுள்ளார்.

இது தொடர்பாக, சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் எஸ்.டி.பிரசாத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
வருங்கால வைப்பு நிதி சேமிப்பு
இந்திய நிதி சட்டம், 2015 (20-வது 2015)-ல் வருங்கால வைப்பு நிதி சேமிப்பில் உள்ள தொகையினை உரிய தொழிலாளிக்கு பட்டுவாடா செய்வது குறித்த புதிய பிரிவு 192 ஏ சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பிரிவானது ஜூன் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன் மூலம், 5 ஆண்டுகளுக்கு குறைவாக பணிக்காலம் உடைய தொழிலாளியினுடைய வருங்கால வைப்பு நிதி சேமிப்பு தொகையானது ரூ.30 ஆயிரம் மற்றும் அதற்கு கூடுதலாக கணக்கு முடிப்பு பட்டுவாடா செய்யப்படும்போது, வருமான வரியானது குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் மூலத்தொகையில் இருந்து பிடித்தம் செய்யப்படமாட்டாது.

10 சதவீதம் பிடித்தம்;

அதாவது, தொழிலாளி தனது வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை சமர்ப்பித்திருந்தால், மூலத்தொகையில் இருந்து வருமான வரி பிடித்தமானது 10 சதவீதமாக இருக்கும். அவர் படிவம் எண் 15 ஜி, 15 எச்-ஐ சமர்ப்பித்திருந்தால் வருமான வரியானது மூலத்தொகையில் இருந்து பிடித்தம் செய்யப்படமாட்டாது.

தொழிலாளி தனது வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை (மற்றும் படிவம் எண் 15 ஜி, 15 எச்) சமர்ப்பிக்க தவறினால் அதிகபட்ச சதவீத அளவிலான (34.608 சதவீதம்) வருமான வரியானது மூலத்தொகையில் இருந்து பிடித்தம் செய்யப்படும்.
ஒரு சில சந்தர்ப்பங்களில் மூலத்தொகையில் இருந்து வருமான வரி பிடித்தம் செய்யப்படமாட்டாது. 

அதன் விவரம் வருமாறு:-

பணி நீக்கம்

* ஒரு பி.எப். கணக்கில் இருந்து மற்றொரு பி.எப். கணக்கிற்கு தொகை மாற்றம் செய்யப்படும்போது.

* உடல் நிலை சரியில்லாத காரணத்தால் பணியில் இருந்து நீக்கப்படும்போது, வணிக ஒப்பந்தத்தை தொழில் நிறுவனர் இடையில் முறித்துக்கொள்ளும்போது, திட்டம் நிறைவு பெறுதல் மற்றும் தொழிலாளியின் கட்டுக்கு அப்பாற்பட்ட நிலையில் பணி நீக்கம் அடையும்போது.

* தொழிலாளி முந்தைய நிறுவனத்தின் பணிக்காலத்தோடு 5 ஆண்டுகள் வருங்கால வைப்பு நிதி திட்ட உறுப்பினராக தொடர்ந்து இருந்து பிறகு பி.எப். கணக்கை முடித்துக்கொள்ளும்போது.

* உறுப்பினர் 5 ஆண்டுகளுக்கும் குறைவாக பணி புரிந்திருந்து ரூ.30 ஆயிரத்திற்கும் குறைவாக பி.எப். பட்டுவாடா பெறும்போது.
பி.எப். பட்டுவாடா

* தொழிலாளி 5 ஆண்டுகளுக்கும் குறைவாக பணி புரிந்திருந்து மற்றும் ரூ.30 ஆயிரம் மற்றும் அதற்கு கூடுதலாக பி.எப். பட்டுவாடா பெறும்போது ஆனால் வருமான வரி நிரந்தர கணக்கு எண் மற்றும் படிவம் எண் 15 ஜி, 15 எச்-ஐ சமர்ப்பித்திருந்தால்.

மேற்கூறிய சட்ட மாற்றத்திற்கு உட்பட்ட வகையில் வருங்கால வைப்பு நிதி திட்ட உறுப்பினர்கள் தங்களது பி.எப். கணக்கு முடிப்பு படிவம் எண் 19-ஐ சமர்ப்பிக்கும்போது பணி முடிப்பு பற்றியதான சரியான விவரத்தினை மற்றும் வருமானவரி நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு) விவரத்தையும் உரிய பகுதியில் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். படிவம் எண் 15 ஜி, 15 எச்-ஐ பி.எப். கணக்கு முடிப்பு படிவ எண் 19 உடன் இணைக்கவும் தவறாதீர்கள்.

மேலும் இதுகுறித்த விவரங்களுக்கு வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்.) நிறுவன அலுவலகங்களை அணுகவும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மாணவர் இல்லாத 250 அரசு பள்ளிகளுக்கு பூட்டு?கே.ஜி., வகுப்பு துவங்கி மாணவர்களை ஈர்க்க திட்டம்

மாணவர் எண்ணிக்கை குறைந்த, அரசு தொடக்கப் பள்ளிகளில், சென்னை மாநகராட்சி போல், கே.ஜி., வகுப்புகளைத் துவங்க, தொடக்கக் கல்வி இயக்ககம் திட்டமிட்டு உள்ளது.

தனியார் பள்ளிகளில் 'டல்' மாணவர்கள் வெளியேற்றம்

ஆறாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை, குறைந்த மதிப்பெண் பெறும், 'டல்' மாணவர்களை கட்டாய வெளியேற்றம் செய்யும் பள்ளிகளின் பட்டியலை தயாரிக்க, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது. 

ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு எதிரான வழக்கு: பள்ளிக்கல்வித் துறைக்கு நீதிமன்றம்நோட்டீஸ்

தமிழகத்தில் ஆய்வக உதவியாளர் தேர்வு தொடர்பான அறிவிப்பாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்குமாறு பள்ளிக்கல்வி துறை இயக்குனருக்கு சென்னைஉயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

3.6.15

உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாட திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு


மாநில செயற்குழு --இயக்க பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பட்டறை

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு                                           TNGTF 
--------------------------------------------
மாநில செயற்குழு --இயக்க பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பட்டறை
**********************************************
நாள்:13.6.15, சனி
நேரம்:  9.30- 5.00 மணி

இடம் :அரசு ஊர்தி ஒட்டுனர் சங்க கட்டிடம்,திண்டுக்கல்
*************************************************
நமது இயக்கத்தின் செயல்பாட்டை துரித படுத்த மாநில மாவட்ட பொறுப்பாளர்களுக்கு பயிற்சி பட்டறையை  நடத்த மாநில அமைப்பு திட்டமிட்டுள்ளது. 

🔴அனைத்து மாவட்ட, மாநில பொறுப்பாளர்கள் தவறாது கலந்து கொள்வீர்

🔴வாருங்கள் வடம் பிடிப்போம்..
வரலாற்றில் இடம் பிடிப்போம்.

🔴அரிய வாய்ப்பு. தவரவிடாதீர்கள்.

🔴பதிவு கட்டணம் ரூ 150
=================================

பள்ளிக்கல்வி- SSA பணியிடத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குதல் சார்ந்து 2010 ல் பள்ளி கல்வி செயலரின் அறிவுரை.


தொடக்க கல்வி-2015/16 ஆம் கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு விலையில்லா சீருடைகள் வழங்குவது தொடர்பான இயக்குனரின் செயல்முறைகள்...


SSA – Quality initiatives – CRC level training – Discussion on Children’s achievements and plan of action for 2015 -16 – State level training- Deputation of participants -reg.


சமூக அறிவியல் பாடத்துக்கு 7 வகுப்புகளை ஒதுக்க பரிசீலிக்க வேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை ஐகோர்ட்டில், வி.எம்.உமா சந்தர் என்பவர் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில், தமிழக பள்ளிகளில் சமூக அறிவியல் பாடத்துக்கான வகுப்புக்களை போதுமான அளவு ஒதுக்கப்படவில்லை. எனவே

+2 சிறப்பு துணைத்தேர்வு தட்கலில் விண்ணப்பிக்க வாய்ப்பு


தொடக்க கல்வி-உதவி தொடக்க கல்வி அலுவலர்/கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பள்ளிகள் ஆண்டாய்வு,பள்ளிகள் பார்வை சார்ந்து தொடக்க கல்வி இயக்குனரின் அறிவுரைகள்...




தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு இணைய வழி கலந்தாய்வு தேதி அறிவிப்பு

தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு ஒற்றைச் சாளர முறை மாணவர் சேர்க்கைக்கு இணையவழி மூலம் கலந்தாய்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி - பயிற்சி நிறுவனம் வெளியிட்ட செய்தி: 

'பஸ் பாஸ்' வழங்கும் முறை குறித்து நாளை போக்குவரத்து மற்றும்கல்வித்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம்

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் முறை குறித்து, நாளை நடைபெறவுள்ள போக்குவரத்து மற்றும் கல்வித்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவுஎடுக்கப்படும் என, 

மாணவர்களை தேடி ஆசிரியர்கள் நடைபயணம்:அரசு பள்ளி சேர்க்கைக்கு புது திட்டம்

அரசுப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, பள்ளி செல்லா குழந்தைகளை அழைத்து வர, மாணவர்களை தேடிச் செல்லும் நடைப் பயணத்தை, பள்ளிக்கல்வித் துறை துவங்கி உள்ளது. 

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் 25 சதவீத இடங்கள் குறித்த விவரங்களை 3 நாட்களுக்குள் இணையதளத்தில் வெளியிடவேண்டும் பள்ளிக்கல்வித்துறைக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில், இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஏழை மற்றும் சமுதாயத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் 25 சதவீத இடங்கள் குறித்த விவரங்களை

2.6.15

ஜீன் 4 முதல் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்.

பத்தாம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஜூன் 4 முதல் மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறையில் அதிரடியாக 13 முதன்மைக் கல்வி அதிகாரிகள் மாற்றம்

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் 13 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். 

தமிழ்நாடு அமைச்சுப் பணி - பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் உதவியாளர்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பெறும் தொகுதி-I மற்றும் தொகுதி-IIக்கான தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க, தேர்வெழுத மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்பில் கலந்துகொள்ள அனுமதி, தடையின்மைச் சான்று கோருதல் சார்பாக இயக்குனர் உத்தரவு

அடிப்படை வசதியில்லா அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை திணிப்பதா? ராமதாஸ் கண்டனம்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் இதுவரை ஆங்கில வழிக் கல்வி  அறிமுகப்படுத்தப்படாத அரசு பள்ளிகளில் நடப்புக் கல்வியாண்டில் ஆங்கில வழிப் பாடப்பிரிவுகளை உடனடியாகத் தொடங்கும்படி தலைமை ஆசிரியர்களுக்கு தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது.

காலி பணியிடங்கள் கவுன்சிலிங்: பள்ளிக்கல்வித்துறை முடிவு

இடமாறுதல் கவுன்சிலிங்கிற்கு முன் பணி நிரவல் மூலம் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஆன்லைன் இடமாறுதல் கவுன்சிலிங் விரைவில் நடக்க உள்ளது.

இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை மாற்றிட இந்திய உச்ச நீதிமன்றம் தடை உள்ளத்தால் கோரிக்கையை பரிசிலனை செய்திட நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்திட முடியாது என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.


பள்ளி பஸ் பாஸ் போக்குவரத்து துறை அறிவிப்பு

கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டு்ள்ள நிலையில் பள்ளிமாணவர்கள் புதிய பஸ் பாசை பெற முடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில்
போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள

அரசு உதவிபெறும் பள்ளிகளில் கட்டாய வசூல்: ஏழை மாணவ, மாணவியர் கடும் பாதிப்பு

'அரசு உதவிபெறும் பள்ளிகளில், கல்விக் கட்டணம் போர்வையில், பல ஆயிரம் ரூபாய் வரை, கட்டாயமாக வசூல் செய்யப்படுவதால், மாணவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர் என, பெற்றோர்

'சஸ்பெண்ட்' ஆசிரியர்களுக்கு மீண்டும் வேலை:கிடப்புக்கு போனது 'வாட்ஸ் அப்' வழக்கு

பிளஸ் 2 தேர்வின் போது, 'வாட்ஸ் அப்'பில் வினாத்தாள், 'லீக்' ஆன விவகாரத்தில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட, இரண்டு பள்ளிக்கல்வி அலுவலர்கள் மற்றும், 'பிட்' பிரச்னையில் சிக்கிய ஐந்து ஆசிரியர்களின், சஸ்பெண்ட் உத்தரவு,திரும்பப்

1.6.15

2,500 தொடக்கப் பள்ளிக் கட்டடங்களை, உடனே இடித்துத் தள்ளும்படி, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு

தமிழகத்தில், இடிந்து விழும் நிலையில், மாணவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள, 2,500 தொடக்கப் பள்ளிக் கட்டடங்களை, உடனே இடித்துத் தள்ளும்படி, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

'பஸ் பாஸ்' என்னாச்சு?

பள்ளிகளில் இருந்து போக்குவரத்து கழகங்களுக்கு, பஸ் பாஸ் பெறும் மாணவர்களின் பட்டியல் வந்து சேராததால், பஸ் பாஸ் தயாரிக்கும் பணி துவங்கவில்லை. இன்று பள்ளிகள் திறக்கப்படுவதால்,

Tamilnadu Lab Asst Exam 2015 - Tentative Answer Key (MAMALLAN IAS ACADEMY)


அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று திறப்பு

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு திங்கள்கிழமை( ஜூன் 1) திறக்கப்பட உள்ளன.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பு தாமதமாகும்

பிரிட்ஜ் கோர்ஸ்' எனப்படும் நீதி போதனை வகுப்பு குறித்து உயர்கல்வி துறை சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கு அறிவிப்பு வராததால் கவுன்சிலிங் முடித்த

அட்மிஷன் பெற அரசு பள்ளிகளிலும் கட்டணம் வசூலிப்பு; அதிருப்தியில் பெற்றோர்

திருப்பூரில் உள்ள மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில்,மாணவர் சேர்க்கைக்கு, 2,000 முதல் 3,500 ரூபாய் வரை கல்வி கட்டணம் வசூலிப்பதால், பெற்றோர் அதிருப்தி அடைகின்றனர்.கோடை விடுமுறைக்கு பின், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், நாளை திறக்கப்படுகின்றன. 

முக்கியப் பாடங்களுக்கான விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

பிளஸ் 2 இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகியப் பாடங்களில் விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (ஜூன் 1) கடைசி நாளாகும்.

31.5.15

PAY CONTINUATION ORDER FOR THE MONTH OF MAY 2015 FOR THE VARIOUS TEACHING & NON-TEACHING POST

புதிய கல்வி ஆண்டு சிறப்பாக அமைய TNGTF மாநில பொதுச்செயலாளரின் வாழ்த்து செய்தி

TNGTF மாநில பொதுச்செயலாளரின் வாழ்த்து செய்தி:

இயக்க தோழர்களே,
ஆசிரிய நண்பர்கள்

அனைவருக்கும் இந்த கல்வி ஆண்டு (2015-16) இனிமையாகவும் சாதனைமிக்கதாகவும், இயக்கத்தின் சாதனையை அனைவரும் அறியும் ஆண்டாகவும், கோரிக்கை களை வென்றெடுக்கும் ஆண்டாக அமைய வாழ்த்துகள்.
                              பேட்ரிக் ரெய்மாண்ட்,
                              மாநில பொதுச்செயலாளர்.

வகுப்பறையில் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த ஏன் அனுமதிக்க வேண்டும்?

சமீபத்தில் ஆசிரியர் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது, கற்பித்தல் முறையில் புதிய கருவியாகச் செல்போன் அமைந்திருப்பதை அறிந்தேன்.

ஆங்கிலவழி பள்ளிகளை அதிகரிக்க வேண்டும் என்ற உத்தரவால் சிக்கல்

ஆங்கிலவழி பள்ளிகளை அதிகரிக்க வேண்டும் என்ற உத்தரவால் சிக்கல்: தொடக்க கல்வி இயக்குனரின் நடவடிக்கையால் ஆசிரியர்கள் தவிப்பு

இன்டர்நெட் இணைப்பு இல்லாததால்ஏ.இ.இ.ஓ., அலுவலகத்தில் கடும் அவதி

தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, சம்பள பில் தயாரிப்பது முதல், தகவல் பரிமாற்ற கடிதம் வரை, ஆன்-லைன் மூலமே மேற்கொள்ளப்படும் சூழலில், உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களுக்கு, இதுவரை 'பிராட்பேண்ட்' வசதி

அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு தடையின்மைச் சான்று அளிக்க வேண்டிய கட்டாயமில்லை என பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்துள்ளார்.