பள்ளி பஸ் பாஸ் போக்குவரத்து துறை அறிவிப்பு
கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டு்ள்ள நிலையில் பள்ளிமாணவர்கள் புதிய பஸ் பாசை பெற முடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில்
போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள
அறிக்கையில் புதிய பாஸ் அளிக்கும் வரையில் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பழைய பஸ் பாசையே பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக