லேபிள்கள்
- புதிய கல்விக்கொள்கை (2)
- ANNOUNCEMENT (21)
- CCE (12)
- COURT NEWS (466)
- CPS (157)
- DEE PROCEEDING (772)
- DEPARTMENTAL EXAM (66)
- DGE (298)
- DSE PROCEEDING (792)
- Election (6)
- FORMS (101)
- GOs (533)
- GOVT LETTERS (43)
- HOME (5)
- IGNOU (34)
- IT (59)
- MATERIALS (8)
- Mind mab (1)
- NEWS (976)
- PANEL (82)
- PAY ORDER (242)
- PLUS TWO (135)
- PRESS NEWS (8303)
- RTE (1)
- RTI LETTERS (124)
- SCERT (98)
- SSA (421)
- Subject video (4)
- SYLLABUS (7)
- TET (168)
- TRB (189)
- Video (4)
15.11.14
14.11.14
பள்ளிகளில் ஏற்கனவே இருக்கு அகராதி; மீண்டும் வழங்கப்படும் மர்மம் என்ன: புரியாத புதிராய் ஆர்.எம்.எஸ்.ஏ., நிதி
இடைநிலைக் கல்வி திட்ட (ஆர்.எம்.எஸ்.ஏ.,) பள்ளி பராமரிப்பு நிதியில்இருந்து அரசு உயர், மேல்நிலை பள்ளிகளுக்கு மொழிஅகராதி கள் வருகையால் தலைமை ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மறுகூட்டல் முடிவு இன்று வெளியீடு
பிளஸ் 2 தனித்தேர்வுக்கு பின், மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டல் கேட்டு விண்ணப்பித்த மாணவர்களின் முடிவுகள், இன்று காலை, இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.
13.11.14
ஆசிரியர்கள் நியமனம்: மத்திய அமைச்சரிடம் தமிழக அரசு மீது புகார் !
தமிழக அரசு சுமார் 10,000 காலிப் பணியிடங்களுக்கு நடத்திய பட்டதாரிஆசிரியர்கள் தேர்வில் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் நெறிமுறைகள் மற்றும் கல்விக்கான உரிமை சட்டத்தின் பிரிவுகள் மீறப்பட்டுள்ளன என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.
வெளிநாடு சென்ற ஆசிரியைக்கு சம்பள பிடித்தம் செய்ய தடை: ஐகோர்ட் உத்தரவு
விடுப்பில் வெளிநாடு சென்ற ஆசிரியையின் சம்பளத்தை பிடித்தம் செய்யும் பரமக்குடி உதவி துவக்கக் கல்வி அலுவலர் உத்தரவிற்கு, மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்தது. பரமக்குடி பாரதியார் நடுநிலை பள்ளி இடைநிலை ஆசிரியை விஜயலட்சுமி தாக்கல் செய்த மனு:
மேலூரில் பள்ளி மாணவியிடம் சில்மிஷம் : ஆசியரிருக்கு சரமாரி அடி
மதுரை மாவட்டம் மேலூரில் பள்ளி மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற ஆசிரியரை பொதுமக்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மே-லூரில் இயங்கும் நடுநிலைப்பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியர் பாண்டி என்பவரே தாக்குதலுக்கு உள்ளானவர் ஆவார். அந்த பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் அவர் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
கல்வியாளர்கள் உள்பட 1.65 லட்சம் பேருக்கு பள்ளி நிர்வாக மேலாண்மைப் பயிற்சி
பள்ளிகளை நிர்வகிப்பது தொடர்பாக பள்ளி மேலாண்மை, வளர்ச்சிக் குழுக்களைச் சேர்ந்த 1.65 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அனைவருக்கும் கல்வித் திட்டம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் ஆகியவற்றின் சார்பில் இந்தப் பயிற்சி வழங்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
12.11.14
அரையாண்டு தேர்வு விடுமுறையில் மாற்றம் ! : பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் அதிரடி
பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அரசு பள்ளிகளில், அரையாண்டு விடுமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
11.11.14
7 TH PAY COMMISSION HIGHLIGHTS
1. Pay scales are calculated on the basis of pay drawn pay in pay band + GP + 100% DA by employee as on 01-01-2014.
2. 7th CPC report should be implemented w.e.f. 01-01-2014.
3. Scrap New Pension Scheme and cover all employees under Old Pension and Family Pension Scheme.
சிறுபான்மை மொழி ஆசிரியர் கவுன்சலிங் 13ல் நடக்கிறது
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை, மேனிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள சிறுபான்மை மொழிப்பாடங்களை நடத்தபட்டதாரி ஆசிரியர்கள் நேரடியாக நியமனம் செய்யப்படுகின்றனர்.
10.11.14
PG-TRB ; முதுகலை ஆசிரியர் நியமனத்தில் ‘பாஸ்’ மார்க் நடைமுறை அமல்: ‘ஃபெயில்’ ஆனவர்கள் ஆசிரியராக முடியாது
அரசுப் பள்ளிகளுக்கு தர மான ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் நோக்கில், முது கலை பட்டதாரி ஆசிரியர் நியமனத் தில் முதல்முறையாக ‘பாஸ்’ மதிப்பெண் முறை பின்பற்றப் படவுள்ளது.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வு: இன்று முதல் விண்ணப்பம்
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை (நவம்பர்10) முதல் விநியோகிக்கப்பட உள்ளன.
10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று முதல் மாதிரி வினாப் புத்தகங்கள்
10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான மாதிரி வினாப் புத்தகங்கள் திங்கள்கிழமை (நவ.10) முதல் அந்தந்த மாவட்டங்களில் விநியோகிக்கப்பட உள்ளன.
"தொடர்அங்கீகாரம் தாமதம்: 2 ஆயிரம் பள்ளிகள் தவிப்பு'
தமிழகத்தில் தொடர் அங்கீகாரம் பெற விண்ணப்பித்தும் தாமதமாகி வருவதால் 2 ஆயிரம் பள்ளிகள் தவித்து வருகின்றன என்றும், இதுதொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளிகளின் சங்க மாநில பொதுச் செயலர் கே.ஆர்.நந்தகுமார் கூறினார்.
குரூப் 2 தேர்வு குளறுபடி அதிகாரிகள் நிர்ப்பந்தத்தால் தேர்வு எழுதினோம்: மறுதேர்வு எழுதிய48 பேர் குற்றச்சாட்டு
கம்ப்யூட்டர் சர்வர் குளறு படியால் குரூப் 2 தேர்வு எழுத முடியாமல் தவித்ததேர்வர்கள் 48 பேர், நேற்று சட்டமங்கலம் கல்லூரியில் மறு தேர்வு எழுதினர்.
9.11.14
CPS கணக்குத்தாள் கிடைக்கப் பெறாதவர்கள் கீழ்கண்ட இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
CPS கணக்குத்தாள் கிடைக்கப் பெறாதவர்கள் கீழ்கண்ட இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
CLICK HERE CPS -- MISSING CREDITS WEBSITE 1
CLICK HERE CPS -- MISSING CREDITS WEBSITE2
குறிப்பு;இதை பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் மட்டுமே செய்ய முடியும்.
தகவல்; திரு. பேட்ரிக் ரெய்மாண்ட் அவர்கள், பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு,
CLICK HERE CPS -- MISSING CREDITS WEBSITE 1
CLICK HERE CPS -- MISSING CREDITS WEBSITE2
குறிப்பு;இதை பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் மட்டுமே செய்ய முடியும்.
தகவல்; திரு. பேட்ரிக் ரெய்மாண்ட் அவர்கள், பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு,
சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் பணிநியமனம் வழங்க கோரி 24.11.2014 உண்ணாவிரத போராட்டம்
உண்ணாவிரதப் போராட்டம்,
கடந்த 2010 ஆம் ஆண்டு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கி உள்ளது. இதை நடைமுறைபடுத்தக் கோரி மாண்புமிகு இதயதெய்வம் மக்கள் முதல்வர் அம்மா அவர்களின்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)