லேபிள்கள்

18.5.13


தமிழ்நாடு தொடக்கக்கல்வி சார்நிலைப் பணி சார்நிலைப் பணி - 2013-2014ம் ஆண்டிற்கான ஆசிரியர்களின் முன்னுரிமை மற்றும் தகுதியுடைய தேர்ந்தோர் பட்டியல் தயாரித்து நடைமுறைபடுத்த உத்தரவு.

DEE - 2013-2014 PANCHAYATH UNION / MUNICIPAL / CORPORATION PRIMARY & MIDDLE SCHOOLS - TEACHERS SENIORITY & PANEL LIST IMPLEMENTATION REG PROC CLICK HERE...


தமிழ்நாடு தொடக்கக்கல்வி சார்நிலைப் பணி - நடுநிலைப் பள்ளி . பதவியிலிருந்து AEEO / AAEEO பணி மாறுதல் கலந்தாய்வு 25.05.2013 அன்று காலை 9.30மணிக்கு தொடக்கக் கல்வி இயக்ககத்தில் நடைபெறுகிறது. வரிசை எண். 1 முதல் 250 வரை உள்ளவர்கள் தவறாமல் கலந்து கொள்ளவும்.

DEE - MIDDLE SCHOOL HM TO AAEEO / AEEO COUNSELING HELD AT DEE, CHENNAI ON 25.05.2013 REG - PROC CLICK HERE...

தமிழ்நாடு தொடக்கக்கல்வி சார்நிலைப் பணி - கூடுதல் / உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பொது மாறுதல் கலந்தாய்வு 24.05.2013 அன்று காலை 9.30மணிக்கு தொடக்கக் கல்வி இயக்ககத் தில் நடைபெறுகிறது.

DEE - 2013-14 AAEEO / AEEO TRANSFER COUNSELING HELD AT DEE, CHENNAI ON 24.05.2013 REG - PROC CLICK HERE...

2013 -14ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு இரத்து, புதிய கலந்தாய்வு அட்டவணை வெளியீடு
2013 -14ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு இரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், பதவி உயர்வு கலந்தாய்வு பின்னர் நடைபெறும் என்றும் உயர்நிலை மற்றும் மேல்நிலை தலைமை ஆசிரியர்கள் சங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து புதிய அட்டவணை கீழ்கண்டவாறு வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

20.05.2013
காலை 9.00மணி - மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல் (மாவட்டத்திற்குள் & மாவட்டம் விட்டு மாவட்டம்)

21.05.2013
காலை 9.00மணி - மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 

22.05.2013
காலை 9.00மணி - உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டத்திற்குள் & மாவட்டம் விட்டு மாவட்டம்)

23.05.2013
காலை 9.00மணி - முதுகலை பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டத்திற்குள் & மாவட்டம் விட்டு மாவட்டம்)
இடம் : சம்பந்தப்பட்ட அனைத்து முதன்மை கல்வி அலுவலகம்

தொடக்கக் கல்வி - பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மை செயலர் அவர்களின் தலைமையில் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் / DPC ஆய்வுக் கூட்டம் 22.05.2013 அன்று சென்னையில் நடைபெறுகிறது.

DEE - ALL DEEO MEETING TO BE HELD ON 22.05.2013 AT CHENNAI PRESIDED BY SCL EDN SECY REG - PROC CLICK HERE...

17.5.13


மேல் முறையீடு பெறப்பட்ட பின் திருத்திய 1.01.2013 அன்றைய நிலவரப்படி அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கு முன்னுரிமை பட்டியல் வெளியீடு

click here to download the DSE HSS HM Panel 2013-14 after appeal and correction

அனைவருக்கும் கல்வி திட்டத்தில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு மாதத்திற்கு ஒரு தற்செயல் விடுப்பும் (CL), வருடத்திற்கு 3 வரையறுக்கப்பட்ட விடுப்பும் (RH) மற்றும் ஆசிரிய பயிற்றுநர்களுக்கு நிலையான பயனப்படி மாதம் ரூபாய்.600 - தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் SSA தகவல்


Dir. of School Education - Common Syllabus for I Term for Class IX

CLASS IX COMMON SYLLABUS FOR TERM  I  

Subject
  Tamil
  English
  Soon Upadated
  Soon Upadated
  Soon Upadated
  Soon Upadated
Mathematics
Science
Social Science

அதார் அட்டைக்கு தங்கள் விவரங்களை பதிந்துள்ளீர்களா ? தங்கள் ஆதார் அட்டையை டவுன்லோட் செய்ய அல்லது அதன் நிலையை அறிய....


பள்ளிகல்வித்துறை -ஆசிரியர் பொது மாறுதலுக்கான கலந்தாய்வு நடக்கும் இடம் & நாள்

16.5.13


2013 - 14ம் கல்வியாண்டு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு சென்னையில் நடைபெறுவதற்கு பதிலாக சம்பந்தப்பட்ட CEO அலுவலகத்திலேயே நடத்த இயக்குநர் உத்தரவு


2013-14 உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடத்திற்கு பணிமாறுதல் மூலம் தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 01.01.2013ன் படி முன்னுரிமைப்பட்டியல் தொடக்கக்கல்வித்துறைவெளியீடு

click here to download the Middle HM to AEEO Post Seniority List as on 01.01.2013 in Tamil Language

ஆசிரியர் பொது மாறுதல், ஆன்-லைன் பதிவு முறையில் மாற்றம் செய்ய ஆசிரியர்கள் கோரிக்கை

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர் அனைவரும், நாளை(17ம் தேதி), மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு வர வேண்டும் என்பதற்கு, ஆசிரியர் மத்தியில், எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த முறையால், ஒரே நாளில், 800க்கும் மேற்பட்ட ஆசிரியர், நீண்ட வரிசையில், காத்திருக்க நேரிடும் என, அவர்கள் தெரிவிக்கின்றனர்.


பள்ளிக்கல்வி - 2011-12ம் கல்வியாண்டு 100 அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் 100 தலைமையாரியகள் மற்றும் 900 முதுகலை ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 2013 மாத ஊதிய பெற்று வழங்க அரசு கடிதம் வெளியீடு



Employment Online Registration - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள்,பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன் லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ்என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.

2012 -2013 - முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியீடு

click here for Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013 - NOTIFICATION 

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2012 - 2013 சிறப்பு ஆசிரியர்களுக்கான அறிவிப்பு

click here for Direct Recruitment of Special Teacherfor the year 2012 - 2013 - NOTIFICATION 

முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம்: தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 23, 24 ந் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு

click here for Direct Recruitment of Post Graduate Assistants for the year 2011 - 12 - Certificate Verification for Tamil Medium Candidates

11.5.2013 அன்று தமிழ் நாடு தொடக்கக் கல்வி இயக்ககத்தில், தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களால் நடத்தப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களின் கூட்டப் பொருள் அறிக்கை


பழைய ஊதிய விகிதத்தில் ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 151%-ல் இருந்து 166% ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு.

GO.158 FIN (ALLOWANCES) DEPT, DATED.14.05.2013 - ALLOWANCES - Dearness Allowance in the pre-revised scales of pay - Enhanced Rate of Dearness Allowance from 1st January, 2013 - Orders Click Here...

அரசாணை எண்.158 நிதிப் (படிகள்) துறை நாள்.14.05.2013 பதிவிறக்கம் செய்ய...

15.5.13


தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் 183 கற்பித்தல் நாட்கள்+24 பள்ளி தேர்வு நாட்கள் =207 கணக்கீடு
தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் 183 கற்பித்தல் நாட்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 2013-14ம் கல்வி ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் விபரத்தை கல்வித் துறை அறிவித்துள்ளது. இதன்படி மொத்தம் 210 வேலைநாட்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் மூன்று உள்ளூர் விடுமுறை நாட்கள், 24 பள்ளி தேர்வு நாட்கள் போக மீதம் 183 நாட்கள் கற்பித்தல் நாட்களாகும்.
click here to download the DSE School 
Calendar for the 2013-14