லேபிள்கள்
- புதிய கல்விக்கொள்கை (2)
- ANNOUNCEMENT (21)
- CCE (12)
- COURT NEWS (466)
- CPS (157)
- DEE PROCEEDING (772)
- DEPARTMENTAL EXAM (66)
- DGE (298)
- DSE PROCEEDING (792)
- Election (6)
- FORMS (101)
- GOs (533)
- GOVT LETTERS (43)
- HOME (5)
- IGNOU (34)
- IT (59)
- MATERIALS (8)
- Mind mab (1)
- NEWS (976)
- PANEL (82)
- PAY ORDER (242)
- PLUS TWO (135)
- PRESS NEWS (8303)
- RTE (1)
- RTI LETTERS (124)
- SCERT (98)
- SSA (421)
- Subject video (4)
- SYLLABUS (7)
- TET (168)
- TRB (189)
- Video (4)
30.6.18
SSA & RMSA -க்கு நடப்பாண்டுக்கு வழிகாட்டுதல் வழங்கவில்லை -கல்வித்துறைச் சார்ந்த பணிகள் பாதிப்பு!
நடப்பு கல்வியாண்டு முதல்,அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலை கல்வி இயக்ககம் மற்றும் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தையும் இணைத்து செயல்படுத்தும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க தேவையான ஆவணங்கள்
மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங், நாளை துவங்குகிறது. அதற்கு, எடுத்துச் செல்ல வேண்டிய முக்கிய ஆவணம் குறித்த விபரங்களை, மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் உள்ள,
பி.இ., 2ம் ஆண்டு சேர்க்கை இன்று கவுன்சிலிங் தொடக்கம்
பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு 89 ஆயிரம் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.பாலிடெக்னிக், பி.எஸ்சி., முடித்தவர்கள் பி.இ., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேருவதற்காக தமிழகம்
29.6.18
2½ லட்சம் பேர் வேலைக்காக காத்திருப்பதால் ஆசிரியர் பயிற்சியில் சேர ஆர்வம் இல்லை -சட்டசபையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதில்
20 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டது ஏன் என்பதற்கு, 2½ லட்சம் பேர் வேலைக்காக காத்திருப்பதால் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர மாணவர்கள் மத்தியில் ஆர்வம் இல்லை
தற்காலிக சான்றிதழ்களை 1-ந் தேதியில் இருந்து இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்
சென்னை பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக தற்காலிக சான்றிதழ்களை 1-ந் தேதி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது என
விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி: 130 ஆசிரியர்கள் மீது சி.பி.எஸ்.இ. நடவடிக்கை
விடைத்தாள் திருத்தும் பணியில் நடந்த குளறுபடியால் 130 ஆசிரியர்கள் மீது சி.பி.எஸ்.இ. நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையிலும் 14 ஆசிரியர்கள் சிக்கினர்
பள்ளி வாகனங்கள் தகுதி இழப்பு மீண்டும் இயக்கினால் நடவடிக்கை
தமிழகத்தில், நடப்பு கல்வி ஆண்டில், 250 பள்ளி வாகனங்கள் தகுதி இழப்பு செய்யப்பட்டுள்ளன. 'அந்த வாகனங்களை இயங்கினால், பறிமுதல் செய்யப்படும்' என, வட்டார போக்குவரத்து அதிகாரிகள்
இன்ஜினியரிங் படிப்புக்கான 'ரேங்க்' பட்டியல் வெளியீடு கேரள மாணவி முதலிடம்: கவுன்சிலிங் தேதி தள்ளி வைப்பு
அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கான தரவரிசை பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. அதேநேரத்தில், கவுன்சிலிங் துவங்கும் தேதி, ஜூலை முதல் வாரத்தில் இருந்து, வேறு நாளைக்கு
மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு சென்னை மாணவி முதலிடம்: ஜூலை 1ல் கவுன்சில் துவக்கம்
மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. முதல், 10 இடங்களில், மாநில பாடத்திட்டத்தில் படித்த ஒருவரும் இடம் பெறவில்லை. மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்,
28.6.18
பெற்றோர் வங்கி கடனை செலுத்தவில்லையா? பிள்ளைகளுக்கு கல்வி கடன் கிடையாது... சென்னை ஐகோர்ட் அதிரடி
வாங்கிய கடனை தந்தை திருப்பி செலுத்தாததால் மகளுக்கு கல்விக் கடன் வழங்க மறுத்தது சரியே என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. கடன் கொடுத்துவிட்டு வசூலிக்க பின்னால் ஓடுவதை விட்டுவிட்டு, தகுதி இல்லாதவர்களுக்கு கடன் வழங்க
ஆசிரியர்கள் வருகைப்பதிவை எஸ்.எம்.எஸ்., அனுப்புவதில்... மெத்தனம்! நடவடிக்கை எடுக்க கலெக்டர் அதிரடி உத்தரவு!
ஆசிரியர்கள் வருகைப்பதிவை தினசரி எஸ்.எம்.எஸ்., அனுப்புவதில் மெத்தனம் காட்டிவரும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர்
கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு பணிமூப்பு பட்டியலில் குளறுபடி?
தமிழகத்தில் கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு பணிமூப்பு பட்டியலில், ஏராளமான குளறுபடிகள் உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
'டல்' மாணவர்களை வெளியேற்றும் தனியார் பள்ளிகள் : அரசு பள்ளிகளில் அடைக்கலம்
குறைந்த மதிப்பெண் எடுப்பதால், தனியார் பள்ளிகளில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்படும் மாணவர்கள், அரசு பள்ளிகளில் இடம் கேட்டு, தஞ்சம் அடைந்துள்ளனர்.'பொது தேர்வில் அதிக மதிப்பெண்; 100 சதவீத தேர்ச்சி' என, தனியார் பள்ளிகள் இடையே கடும் போட்டி
பள்ளி பாடத்தில் அரசியலமைப்பு சட்டம்
''பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான பாடத் திட்டத்தில், அரசியலமைப்பு சட்டம் குறித்த பாடம் இடம்பெற, அரசு நடவடிக்கை எடுக்கும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
27.6.18
பள்ளி கழிப்பறைகளை தூய்மைப்படுத்த செங்கோட்டையன் ஒரு வாரம் கெடு
அனைத்து பள்ளிகளின் கழிப்பறைகளையும், மாணவர்கள் பயன்படுத்தும் வகையில், துாய்மைப்படுத்தி, ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.
26.6.18
TRB - TNTET 2017 Paper -II Mark Certificate Published.
Teachers Recruitment Board College Road, Chennai-600006
|
TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST – 2017
PUBLICATION OF CERTIFICATE OF MARKS
| |
Dated: 25-06-2018 |
Chairman
|
பள்ளிப்பட்டில் மாணவர்கள் பாசப்போராட்டத்தின் எதிரொலி: ஆசிரியர் பகவான் அதே பள்ளியில் தொடர கல்வித்துறை அனுமதி
ஒரு அரசுப்பள்ளி ஆசிரியருக்காக மாணவர்கள் நடத்திய பாசப்போராட்டம் நாடு முழுவதும் ஒரு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஆசிரியர் பகவான் அதே பள்ளியில் பணியை தொடர கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் அரசு உயர் நிலைப் பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வந்த பகவான் பணி நிரவலில் திருத்தணி அருகே அருங்குளம் உயர் நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டார்.
பள்ளிக்கல்வி சீர்திருத்தத்தில் அடுத்த திட்டம் : சி.இ.ஓ.,க்களை கண்காணிக்க இணை இயக்குனர்கள்
பள்ளிக்கல்வி சீர்திருத்தத்தில் அடுத்த கட்டமாக, மாவட்ட வாரியாக, இணை இயக்குனர்களை நியமிக்க, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. முதன்மை கல்வி அதிகாரிகளை கண்காணிக்கும்
பாடம் நடத்தும் போதே 'நீட்' தேர்வுக்கு பயிற்சி: அரசு பள்ளிகளில் புதிய திட்டம்
பள்ளிகளில் பாடம் நடத்தும் போதே, 'நீட்' தேர்வுக்கான பயிற்சி வினாக்களுக்கு, மாணவர்களை தயார்படுத்த வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.பிளஸ் 2 முடிக்கும்
பிளஸ் 1 துணை தேர்வு 'ஹால் டிக்கெட்' தயார்
பிளஸ் 1 பொதுதேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 5 முதல் 14 வரை சிறப்பு துணை தேர்வு நடத்தப்படுகிறது.
25.6.18
பயோமெட்ரிக்" கொண்டு வருவதில் சிக்கல் - மாற்றாக Mobile App Attendance
பள்ளிகளில் 'பயோமெட்ரிக்' முறையை கொண்டு வருவதில் பல சிக்கல்கள் உள்ளன. இதனால் ஆசிரியர்கள் வருகையை கண்காணிக்க 'சி.இ.ஓ., போர்டல்' என்ற புதிய அலைபேசி செயலியை கல்வித்துறை கொண்டு வருகிறது.
24.6.18
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பெரும் சரிவு
'அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில்,விண்ணப்ப வினியோகப்பணி தாமதமாக துவங்கியதால் நடப்பாண்டிலும், 40 சதவீத இடங்கள் நிரம்ப வாய்ப்பில்லை' என, முதல்வர்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.
'குரூப் - 3' பதவி 27ல் சான்றிதழ் சரிபார்ப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின், 'குரூப் --- 3' பதவிக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி.,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)