தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின், 'குரூப் --- 3' பதவிக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி.,
குரூப் - 3ல் அடங்கிய, பண்டக பொறுப்பாளர் பதவிக்கு, 2013 ஆக., 3ல் தேர்வு நடந்தது. இதன் முடிவு, மார்ச் மாதம் வெளியானது.
இந்த முடிவின்படி, 20 காலியிடங்களை நிரப்ப, மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, வரும், 27ம் தேதி காலை, 8:30 மணிக்கு நடக்கிறது. விபரங்களை, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக