லேபிள்கள்

26.6.18

பிளஸ் 1 துணை தேர்வு 'ஹால் டிக்கெட்' தயார்

பிளஸ் 1 பொதுதேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 5 முதல் 14 வரை சிறப்பு துணை தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வரும் 28ல் 'ஹால்டிக்கெட்' வழங்கப்படும் என தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.
www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 28 பிற்பகல் முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். செய்முறை தேர்வில் தேர்ச்சி பெறாத அனைவரும், மீண்டும் செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக