லேபிள்கள்

3.3.18

DSE PROCEEDINGS-6157 Lab Assistant and Junior Assistant Post Express Order

பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கை வலியுறுத்தினர் 5,6,7 ம் தேதி கோட்டை ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்,


எம்.பி.பி.எஸ்., படிப்பு 6ல் சிறப்பு கவுன்சிலிங்

தனியார் மருத்துவ கல்லுாரியில் சேர்ந்த, 144 மருத்துவ மாணவர்கள், அரசு கல்லுாரியில் சேர்வதற்கான, சிறப்பு கவுன்சிலிங்,

'எய்ம்ஸ்' நுழைவு தேர்வு 5ம் தேதி பதிவு முடிவு

 'எய்ம்ஸ்' மருத்துவ கல்லுாரியில் சேருவதற்கான நுழைவு தேர்வுக்கு, 
நாளை மறுநாள் பதிவு முடிகிறது. நாடு முழுவதும், அனைத்து அரசு, 
தனியார்கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், எம்.பி.பி.எஸ்.,

'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க உதவி : தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, அரசு பள்ளி மாணவர்களின், 'ஆன்லைன்' பதிவுக்கு உதவி செய்ய, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்.,

தேர்வு முறைகேடு புகாரில் 16 மாணவர்களுக்கு, 'செக்'

பிளஸ் 2, மொழிப்பாடம் இரண்டாம் தாள் தேர்வில், வினாத்தாள் எளிமையாக இருந்தும், திருச்சி மாவட்டத்தில், 13 மாணவர்கள் காப்பி அடித்து பிடிபட்டனர்; கடலுாரில், மூன்று தனித்

2.3.18

03.03.2018 - திருவண்ணாமலை ஒன்றிய தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கிளை துவக்க விழா அழைப்பிதழ்


அனைத்து வகை மாற்றுத்திறனாளி ஆசிரியர் மற்றும் அரசுப்பணியாளர் ஊர்திப்படி ரூ.1000 லிருந்து ரூ. 2500 (ஊனத்தின் தன்மை குறைந்த பட்சம் 40% இருந்தால் போதும்) பெற தகுதி உடையவர் என மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் (சென்னை)- RTI தகவல்


DGE-மார்ச்/ஏப்ரல் 2018- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு -Centerwise NR ,Seating Plan and CSD Form பதிவேற்றம் செய்தல் சார்பு


SALEM DEEO- மூன்றாம் பருவ பாடத்திட்டம் முடிவதற்கு முன்பாக பள்ளி மாணவர்களுக்கு பள்ளி விழாக்கள்.,ஆண்டு விழாக்கள் நடத்தக்கூடாது


ஏற்கனவே தேர்வானவர்களுக்கு வேலை கிடைக்காத நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு தேதிகள் மீண்டும் அறிவிப்பு


மொழி பாடங்களில் முத்தான கேள்விகள்: தேர்வு எழுதிய மாணவர்கள் மகிழ்ச்சி

பிளஸ் 2 தேர்வில், மொழிப்பாடம் முதல் தாள் கேள்விகள் எளிதாகவும், அதிக மதிப்பெண் பெறும் வகையிலும், முத்தானதாக இடம்

பள்ளி கல்வித்துறை 'ஹெல்ப்லைன்' 8 மணி நேரத்தில் 3,000 அழைப்புகள்

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், மாணவர்களின் சந்தேகங்கள் மற்றும் குறைகளை தீர்க்க, 'ஹெல்ப்லைன்' சேவை நேற்று துவக்கப்பட்டது.தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில்,

'நாட் ரீச்சபிள்' ஆன கல்வி அதிகாரிகள் : பிளஸ் 2 தேர்வில் முதல் நாள் 'சோதனை'

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு பணிகளில் ஈடுபட்ட தலைமையாசிரியர், அதிகாரிகள் பயன்படுத்திய ஏர்செல் சி.யு.ஜி., அலைபேசி நெட் வொர்க்கின் இடையூறால் பெரும் சிரமம் ஏற்பட்டதாக சர்ச்சை

1.3.18

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான 5 நாட்கள் தலைமைப் பண்பு பயிற்சி - 5.3.18 to 9.3.18


அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களுக்கு மீண்டும் அரசுப்பள்ளிகளில் DEPUTATION?


PEDAGOGY - 4 PHASE STATE TEAM VISIT - OFFICIAL NAME & DATE PUBLISHED - ALL DISTRICTS


AEEO-நேரடி நியமனம் -57 பதவிகளுக்கான தேர்வு தேதி 15-9-2018 என அறிவிப்பு-Aeeo syllabus

TRB - ஆசிரியர் தகுதித் தேர்வு அக்டோபர் 6 & 7 ல் நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய 2018 ஆம் ஆண்டு செயல்திட்டத்தில் வெளியீடு


பிளஸ்2 தேர்வு இன்று துவக்கம்

பிளஸ் 2 பொதுத் தேர்வு, இன்று துவங்குகிறது. மே, 16ல், 'ரிசல்ட்' வெளியிடப்படுகிறது.

நீட் தேர்வு எழுத தகுதி. சிபிஎஸ்இ புதிய உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை


மே 16ல் பிளஸ் 2 ரிசல்ட்

தமிழக பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று துவங்குகிறது; ஏப்., 5ல் முடிகிறது. தேர்வு முடிவுகள், மே 16ல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.தேர்வின் போது சோதனையிட,

10ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்ணில் சலுகை : சி.பி.எஸ்.இ., வாரியம் அறிவிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, தேர்ச்சிக்கான மதிப்பெண்ணில், சி.பி.எஸ்.இ., புதிய சலுகையை அறிவித்துள்ளது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான,

தொலைநிலை கல்விக்கு புதிய விதிகள் : பெரியார் பல்கலை துணைவேந்தர் தகவல்

 ''பெரியார் பல்கலை தொலைநிலைக்கல்விக்கு, புதிய விதிகளை உருவாக்கும் பணி நடந்து வருகிறது,'' என, துணைவேந்தர்

SSA-SPD PROCEEDINGS-தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "கேள்வி எனும் கலை" சார்ந்த பயிற்சி-மாநில அளவிலான கருத்தாளர் பயிற்சி-முன் திட்டமிடல் கூட்டம் நடத்துதல் சார்பு


28.2.18

பல கோடி நிதியை மிச்சப்படுத்த நடவடிக்கை, நிதி நெருக்கடியால் எஸ் எஸ் ஏ - ஆர் எம் எஸ் ஏ இணைகிறது


மேல்நிலை பொதுத்தேர்வு மார்ச் 2018-உபரி அறைக் கண்காணிப்பாளர்களில் பட்டதாரி ஆசிரியர்களை மட்டும் விடுவிக்க முதன்மைக்கல்வி அலுவலர் அறிவிப்பு!!!


வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு, கவுன்சிலிங்


மாணவர் சேர்க்கையை அதிகரிக்க டி.இ.ஒ.க்களுக்கு உத்தரவு


பிளஸ் 2 தேர்வு நாளை ஆரம்பம். 8000 பறக்கும் படை தயார்


'நீட்' தேர்வுக்கு தகுதி : சி.பி.எஸ்.இ., விளக்கம்

'நீட் நுழைவுத் தேர்வுக்கான தகுதிகளை, எம்.சி.ஐ., எனப்படும் இந்திய 
மருத்துவக் கவுன்சில்தான் நிர்ணயிக்கிறது' என, சி.பி.எஸ்.இ., எனப்படும்,
 மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

27.2.18

'நீட்' தேர்வு விண்ணப்பம் : பள்ளிகளில் உதவி மையம்

'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, அரசு பள்ளிகளில், உதவி மையங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் சந்தேகங்களை தீர்க்க விரைவில், 'ஹெல்ப்லைன்'

''மாணவர்களுக்கு, புதிய பாடத்திட்டங்களில் ஏற்படும் சந்தேகங்களை போக்க, 24 மணி நேரமும் பதிலளிக்கும் வகையில், '14417' என்ற, ஹெல்ப்லைன் வசதி, விரைவில் துவக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.

Vellore District SPD Team visit |01.03.2018 & 02.03.2018

தகவல் பெறும் உரிமைச்சட்டம் (RTI) மனு மீது காலதாமதம் ஏற்படின் DEEO வின் PA முழு பொறுப்பு ஏற்க நேரிடும்!!!


26.2.18

SSA-SPD PROCEEDINGS-SMC உறுப்பினர்களுக்கான பயிற்சி CRC அளவில் ஒருநாள் மட்டும்-இரண்டு கட்டங்களாக 12.3.2018 மற்றும் 14.3.2018

DSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி - கல்வியியல் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு அரசு சார்பில் வெளிநாட்டு சுற்றுலா - மாணவர்களை தேர்வு செய்யும் முறை - இயக்குனர் செயல்முறைகள்

ஜாக்டோ ஜியோ நடத்தும் போராட்டத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்களின் ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

'நீட்' தேர்வுக்கான பதிவு : சி.பி.எஸ்.இ., புது அறிவிப்பு

'நீட்' தேர்வில் பங்கேற்க விரும்புவோர், ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை தான் பதிவு செய்ய வேண்டும் என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தியுள்ளது.

புதுச்சேரி ஜிப்மர் நுழைவுத் தேர்வு: மார்ச் 7 முதல் விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ஜுன் 3-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக மார்ச் 7-ஆம் தேதி முதல் மாணவர்கள்

மார்ச்சில் பொதுத் தேர்வுகள்: மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள்

தமிழகத்தில் மார்ச் மாதம் தொடங்கவுள்ள பொதுத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கும், தேர்வுப் பணிகளில் ஈடுபடும் கண்காணிப்பாளர்களுக்கும் தேர்வுத் துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ஜாக்டோ - ஜியோ அமைப்பு போராட்டம் ஒத்திவைப்பு

ஜாக்டோ - ஜியோ சார்பில், நான்கு நாட்களாக நடந்த மறியல் போராட்டம், முடிவுக்கு வந்துள்ளது. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில்,

தேர்வு அறையில் மின் விசிறி கட்டாயம் : பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவு

பொது தேர்வுக்கான, தேர்வு அறைகளில், மின்விசிறி மற்றும், கடிகாரம் கட்டாயம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்' என, பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

புதிய பாட திட்டத்தில் 'ப்ளூ பிரிண்ட்' ரத்து

தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில், பொது தேர்வுக்கான, 'ப்ளூ பிரிண்ட்' முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

25.2.18

DSE PROCEEDINGS-பிப்ரவரி 26 ஆம் தேதியன்று தேசிய குடற் புழு நீக்க நாள்-உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு


ஜாக்டோ ஜியோ சார்பில் 4 வது நாளாக தொடர் மறியல் போராட்டம் பற்றி தினகரன் நாளிதழ் செய்தி


சென்னை பல்கலையில் பி.எட்., படிப்பு அறிமுகம்

சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், வரும் கல்வி ஆண்டு முதல், பி.எட்., படிப்பு அறிமுகமாகிறது. முதல் ஆண்டில், 500 

'குரூப் - 4' பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் - 4' தேர்வு எழுதியவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு  அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வில் தில்லுமுல்லு கூடாது ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை

'பொதுத் தேர்வில் தில்லு முல்லு செய்யாமல், முறையாக பணியாற்ற வேண்டும்' என, அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வி அதிகாரிகள் 

அடுத்த கல்வியாண்டு முதல் பாடத்திட்டங்கள். குறைப்பு.. என்.சி.இ.ஆர்.டி.,க்கு மத்திய அரசு ஆலோசனை

''பள்ளி பாடத்திட்டங்கள், ௨௦௧௯ கல்வியாண்டு முதல், பாதியாக குறைக்கப் படும்; மாணவர்களின் மற்ற திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கில், பாடச்சுமையை குறைக்கும்படி,

சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும், ஓமியோபதி போன்ற, இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கு, 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு கோரி, மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும், ஓமியோபதி போன்ற, இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கு, 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு கோரி, மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.