லேபிள்கள்
- ANNOUNCEMENT (21)
- CCE (12)
- COURT NEWS (466)
- CPS (157)
- DEE PROCEEDING (772)
- DEPARTMENTAL EXAM (66)
- DGE (298)
- DSE PROCEEDING (792)
- Election (6)
- FORMS (101)
- GOVT LETTERS (43)
- GOs (533)
- HOME (5)
- IGNOU (34)
- IT (59)
- MATERIALS (8)
- Mind mab (1)
- NEWS (976)
- PANEL (82)
- PAY ORDER (242)
- PLUS TWO (135)
- PRESS NEWS (8303)
- RTE (1)
- RTI LETTERS (124)
- SCERT (98)
- SSA (421)
- SYLLABUS (7)
- Subject video (4)
- TET (168)
- TRB (189)
- Video (4)
- புதிய கல்விக்கொள்கை (2)
1.4.17
ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு -இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 24 -ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
31.3.17
FLASH NEWS: TNPSC :Departmental Exam May'2017 - Last Date Extended to 07.04.2017
DEPARTMENTAL EXAMINATIONS - Online Registration
Current Online Registration for... (Click to Apply Online) | Notifications | Current Status |
Departmental Examinations - May 2017 | Tamil | English | Online upto 07 April 2017 |
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2017-18ஆம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25% இடஒதுக்கீடு வழங்குதல் - 100% இலக்கினை எய்திடப் பள்ளிகளுக்கு அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு
'நீட்' தேர்வுக்கு தமிழில் பயிற்சி உண்டா : அரசு பள்ளி மாணவர்கள் தவிப்பு
பிளஸ் 2 தேர்வு, இன்று முடிய உள்ள நிலையில், 'நீட்' தேர்வை எப்படி எழுதுவது என, அரசு பள்ளி மாணவர்கள், தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். பிளஸ் 2 வகுப்பில், அறிவியல் பிரிவில் படிக்கும் மாணவர்கள்,
விடைத்தாள் திருத்தும் பணி குளறுபடி தவிர்க்க கட்டுப்பாடு
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி ஏற்படாமல் தவிர்க்க தேர்வுத்துறை புது கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பத்தம் வகுப்பு தேர்வு மார்ச் 28 ல் முடிந்தது; இன்று பிளஸ் 2 தேர்வு முடிகிறது. இன்றே விடைத்தாள் திருத்தும் பணியும் துவங்குகிறது.
30.3.17
TNTET - 2017 :ஆசிரியர் தகுதித் தேர்வை தள்ளிவைக்கக் கோருவதுமனிதாபிமானமற்ற செயல்: தங்கம் தென்னரசுவுக்கு வைகைச்செல்வன் பதிலடி
ஆசிரியர் தகுதித் தேர்வை தள்ளிவைக்க கோருவது மனிதாபிமானற்ற செயல் என்று திமுக எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசுவுக்கு பள்ளிக் கல்வித்துறையின் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பதில் அளித்துள்ளார்.
இறுக்கமான சூழலிலும் இடிபாட்டு மனநிலையில் இறுதித் தேர்வுக்கு தயாராகும் TNTET நிபந்தனை ஆசிரியர்களின் வாழ்க்கை - தமிழக அரசின் கருணைப் பார்வைக்கு காத்திருக்கும் (23/08/2010) அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள்- Article by Chandru A
இறுக்கமான சூழலிலும் இடிபாட்டு மனநிலையில் இறுதித் தேர்வுக்கு தயாராகும் TNTET நிபந்தனை ஆசிரியர்களின் வாழ்க்கை
NEET தேர்வுக்கு மையத்தை மாற்றி அமைக்க நாளை கடைசி நாள்
இந்த ஆண்டு நாடு முழுவதும் மே மாதம் 7ம் தேதி நீட் தேர்வு நடக்க உள்ளது. மாணவர்கள் தங்களின் தேர்வுமையத்தை
அரசு ஊழியர்கள் போராட முடிவு
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரி ஏப்ரலில் அரசு ஊழியர்கள் அடுத்தடுத்து போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
பேறுகால விடுப்பு இனி 26 வாரம் - புதிய சட்டத்திற்கு, ஜனாதிபதி ஒப்புதல்
பெண் ஊழியர்களுக்கு, 26 வாரம், பேறு கால விடுப்பு அளிக்கும் புதிய சட்டத்திற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கின் குறைந்தபட்ச இருப்பு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு - தமிழக அரசு தகவல்
பாரத ஸ்டேட் வங்கியின் மின்னணு வங்கிச் சேவை வழியாக மாத ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு இருப்பு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
29.3.17
'செட்' தேர்வு: 14 பாடங்களை தமிழில் எழுத அனுமதி
உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, உதவி பேராசிரியர் பணிக்கான, 'செட்' தேர்வில், மொழி பாடங்கள் உட்பட, 14 பாடங்களுக்கு, தமிழில் தேர்வு நடத்த, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சமூக அறிவியலில் 'சென்டம்' அதிகரிக்கும்
'பத்தாம் வகுப்பு சமூகஅறிவியல் தேர்வு எளிதாக இருந்ததால்,இந்த ஆண்டு 'சென்டம்' பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்,' என, ஆசிரியர், மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.
பிளஸ் 2 பாடத்திட்டம் வருகிறது புது மாற்றம்
''நீட் நுழைவுத் தேர்வை எதிர்கொள்ளும் வகையில், தமிழக பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும்,'' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்.
'நீட்' தேர்வு மையம் மாற்ற மார்ச் 31 வரை அவகாசம்
'நீட்' தேர்வு மையங்களை மாற்றுவதற்கு, வரும், 31 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., மற்றும்
10ம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் மாணவர்களை குழப்பிய 'ஷில்லாங்'
சமூக அறிவியல் தேர்வில், அதிக மழை பொழியும் இடம் குறித்த கேள்வி, மாணவர்களை குழப்பியது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, நேற்று சமூக அறிவியல் பாடத் தேர்வு நடந்தது.
விடைத்தாள் திருத்தம் 2 நாளில் துவக்கம்
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கு, நாளை மறுநாள் விடைத்தாள் திருத்தம் துவங்க உள்ளது. பிளஸ் 2வுக்கு மார்ச், 2; 10ம் வகுப்புக்கு, 8ம் தேதியிலும், பொதுத் தேர்வுகள் துவங்கின. பிளஸ் 2வில்,
750 PP NEWS - தனிஊதியம் 750ஐ பதவி உயர்வின் போது எப்படிநிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றிய உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் தமிழக தொடக்கக் கல்வி இயக்குனரை கோரியதற்கு திருச்சி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்வழியாக தொடக்க கல்வி இயக்குனர் இடமிருந்து கிடைக்கப்பெற்ற ஆணை நகல். புதியது..

28.3.17
TNPSC - DEPARTMENTAL EXAM RESULTS PUBLISHED - UPDATED ON 28 th MARCH 2017
Results of Departmental Examinations - December 2016
(Updated on 28th March 2017)
(Updated on 28th March 2017)
பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடை தளர்வு: நீதிமன்றம்.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.
16 மதிப்பெண்களுக்கு எதிர்பாராத வினாக்கள் : கணிதத்தில் 'சென்டம்' குறையும்
பிளஸ் 2 கணிதத்தேர்வில், மொத்தம் 16 மதிப்பெண்களுக்கு, எதிர்பாராத வினாக்கள் கேட்கப்பட்டதால், 'சென்டம்' எடுப்போர் எண்ணிக்கை குறையும் வாய்ப்புள்ளது என, மாணவர்கள் தெரிவித்தனர்.
மதிய உணவு திட்டத்தில் 4.4 லட்சம் போலி மாணவர்கள்: அம்பலப்படுத்திய ஆதார் !!
மதிய உணவுத் திட்டத்திற்கு ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டதால் 3 மாநிலங்களில் சுமார் 4.4 லட்சம் போலியான மாணவர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் ! தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் !!
ஆசிரியர் தகுதித் தேர்வு தேதியை தள்ளி வைக்க வேண்டும் - திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். பெரும் குழப்பம் நிலவுவதாக ஆசிரியர் தகுதித் தேர்வு தேதியை தள்ளி வைக்க வேண்டுமென்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
27.3.17
26.3.17
Flash News:TN Lab Asst Exam May 2015 Result - published Now (Direct Link)
Tamil Nadu Lab Assistant Exam Result
Click the Links Below Here:
Tamilnadu Lab Assistant (24.03.2017) link 1 - Click here New
Tamilnadu Lab Assistant (24.03.2017) link 2 - Click here New
Tamilnadu Lab Assistant (24.03.2017) link 2 - Click here New
பள்ளிகளில் 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவு
பெரம்பலுார் மாவட்டத்தில், பரிசோதனை அடிப்படையில், பள்ளிகளில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவேட்டை அறிமுகப்படுத்த, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
வங்கிகளுக்கு விடுமுறை ஏப்ரல் 1 வரை 'கட்'
பொதுத்துறை வங்கிகள், மார்ச், 25 முதல் ஏப்ரல், 1 வரை விடுமுறையின்றி, செயல்பட வேண்டும்' என, ரிசர்வ் வங்கி திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாமக்கல், திருநெல்வேலி,வேலூர் மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் NEET தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தால் அவர்கள் தங்களது EXAM CENTRE ஐ EDIT செய்து கொள்ளலாம்..
NEET தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தால் அவர்கள் தங்களது EXAM CENTRE ஐ EDIT செய்து கொள்ளலாம்..
List of newly added 23 exam cities of NEET 2017
Check below for important features of NEET exam centres 2017:
- NEET 2017 exam centre allotment will be made by computer and there will be no human intervention. Hence, the request to change NEET exam centre will not be entertained under any circumstance
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)