லேபிள்கள்

7.12.13

ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள்

 வாத்தியார்கள் மாணவர்களை அடித்த காலம் போய், இப்போது மாணவர்கள் ஆசிரியர்களை அடித்து துவம்சம் செய்கிற காலமாகிவிட்டது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இயங்கிவரும் கண்ணம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சம்பவம் அதற்கு உதாரணம். இங்கு ப்ளஸ் டூ படிக்கும் மாணவர்கள் இருவர், அவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் சுப்பிரமணியத்தை வகுப்பறையில் வைத்தே புரட்டி எடுத்துள்ளனர்.

பிளஸ் 2க்கு 38; 10ம் வகுப்பிற்கு 30 பக்கம்: விடை தாளில் தேர்வுத்துறை விசேஷ ஏற்பாடு

'வரும் பொது தேர்வில், பிளஸ் 2 மாணவருக்கு, 38 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் கட்டும், 10ம் வகுப்பு மாணவருக்கு, 30 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் கட்டும் வழங்கப்படும். இதன்மூலம், விடைத்தாள், காணாமல் போவது மற்றும் வேறு விடைத்தாளில் கலப்பது போன்ற பிரச்னைகளுக்கு, தீர்வு காண முடியும்,'' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன், நம்பிக்கை தெரிவித்தார்.

அவர், கூறியதாவது:

குரூப் 4 தேர்வு : 2ம் கட்ட கவுன்சலிங் 11ம் தேதி தொடக்கம்

குரூப் 4 தேர்வுக்கான 2ம் கட்ட கவுன்சலிங் வருகிற 11ம் தேதி தொடங்குகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் 4  ( 2007- 2008, 2012-2013ம் ஆண்டு) அடங்கிய சுருக்கெழுத்து தட்டச்சர், நிலை-3 பதவிக்கான எழுத்துத் தேர்வு 7.7.2012 அன்று நடைபெற்றது.

6.12.13

உண்மைத்தன்மை கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை (DD AMOUNT)

1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- 600
2.
அழகப்பா பல்கலைக்கழகம்- 250
3.
தமிழ்நாடு பல்கலைக் கழகம்- 500
4.
இந்திராகாந்தி பல்கலைக் கழகம் -100
5.
தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்-1000
6. பாரதியார் பல்கலைக் கழகம்- 500.
7.
பாரதிதாசன் பல்கலைக் கழகம் -1000

5.12.13

SSLC / HSC COMMON EXAMINATION MARCH - 2014 TIME TABLE

குரூப் - 2' தேர்வு விடை வெளியீடு (Tentative Answer Keys)

 Sl.No.
Subject Name
 (Date of Examination:01.12.2013 FN)

COMBINED CIVIL SERVICES EXAMINATION-II (GROUP-II SERVICES)
1
         2
         3
Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 10th December 2013 will receive no attention.

DGE - மேல்நிலை / இடைநிலைக் கல்வி பொதுத் தேர்வுகள் மார்ச் 2014 சார்பாக திருத்தப்பட்ட பட்டியல் (CHECK LIST) மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்த அறிவுரைகள்

உண்மைத்தன்மை கண்டறிய சில பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை (DD AMOUNT)

அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- 600

தமிழ்நாடு பல்கலைக் கழகம்-300

இந்திராகாந்தி பல்கலைக் கழகம் -100


மதுரை காமராஐர் பல்கலைக் கழகம் -1500

ஆசிரியர் நியமனம் தாமதமாகும் தகுதித் தேர்வை எதிர்த்து வழக்கு தொடர முடியாது-ஐகோர்ட் கிளை

ஆசிரியர்கள் நியமனத்தில் தாமதம் ஏற்படுவதால் ஆசிரியர் தகுதி தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்வதை ஏற்க முடியாது' என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

நீக்கிய 2 கேள்விக்கு மதிப்பெண், வணிகவியல் ஆசிரியர் பணித்தேர்வு மறுமதிப்பீடு செய்ய ஐகோர்ட் உத்தரவு

'முதுநிலை வணிகவியல் பட்டதாரி ஆசிரியர் பணித்தேர்வில் நீக்கப்பட்ட இரு கேள்விகளுக்கு இரு மதிப்பெண் வழங்கி, தேர்வுத்தாளை மறு மதிப்பீடு செய்து முடிவு அறிவிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

4.12.13

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான சி.பி.எஸ்.இ. திறனறி தேர்வு

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தனது Optional proficiency தேர்வை, அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் 14 முதல் 18ம் தேதி வரை CBSE நடத்துகிறது. 2014ம் ஆண்டு மார்ச்சில், பத்தாம் வகுப்பு இறுதியாண்டு தேர்வை எழுதும் மாணவர்களுக்கானது இத்தேர்வு.

மாணவர்களை செருப்பால் அடித்த ஆசிரியர் - பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டம்

உடுமலை அருகே கடத்தூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 6ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்களை ஆசிரியர் ஒருவர் செருப்பால் அடித்துள்ளார்.

ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய விளக்கங்கள்

* தகுதிகாண் பருவம் முடிக்கும் முன்பு (பணியில் சேர்ந்து 2 வருடங்களுக்குள்) மகப்பேறு விடுப்பு எடுத்தால் அந்த வருடத்திற்கான EL - ஒப்படைக்க முடியாது. EL நாட்கள் மகப்பேறு விடுப்புடன் சேர்த்துக்கொள்ளப்படும்.

தொடக்கக் கல்வி - அரசாணை எண்.179 / 216 மற்றும் 234ன் படி வழக்கு தொடர்ந்து தீர்ப்பாணை பெற்றவர்களில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தவர்களில் தீர்ப்பாணையின் படி ஊதிய நிலுவையினை உரியவர்களுக்கு பெற்று வழங்கிய விவரத்தை அளிக்க இயக்குநர் உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கால், கல்வித்துறை அதிகாரிகளுக்கு 'சிக்கல்': 'பைசல்' செய்து கொள்ள உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கால், கல்வித்துறை அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்படுவதை தவிர்க்க, சம்பந்தப்பட்ட வழக்குகளை, 'பைசல்' செய்து முடிக்க, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.