சத்துணவுத் திட்டத்தில் பணிபுரிந்து பதவி உயர்வு மூலம் பணிவரன்முறை செய்யப்பட்டவர்கள் ஓய்வூதியப் பலன்கள் கோரியதில் 'ஏற்கனவே பணிபுரிந்ததில் 50 சதவீத பணிக்காலம் 2003 ஏப்., க்கு முன் வரன்முறை செய்யப்பட்டவர்களுக்கு கணக்கில் கொள்ளப்படும்,' என்ற அரசின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது என மதுரை ஐகோர்ட் கிளை பெஞ்ச் உத்தரவிட்டது.
லேபிள்கள்
- புதிய கல்விக்கொள்கை (2)
- ANNOUNCEMENT (21)
- CCE (12)
- COURT NEWS (466)
- CPS (157)
- DEE PROCEEDING (772)
- DEPARTMENTAL EXAM (66)
- DGE (298)
- DSE PROCEEDING (792)
- Election (6)
- FORMS (101)
- GOs (533)
- GOVT LETTERS (43)
- HOME (5)
- IGNOU (34)
- IT (59)
- MATERIALS (8)
- Mind mab (1)
- NEWS (976)
- PANEL (82)
- PAY ORDER (242)
- PLUS TWO (135)
- PRESS NEWS (8303)
- RTE (1)
- RTI LETTERS (124)
- SCERT (98)
- SSA (421)
- Subject video (4)
- SYLLABUS (7)
- TET (168)
- TRB (189)
- Video (4)
3.1.15
வேலையில்லா பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஒபிசி) கல்வி உதவித் தொகை
வேலையில்லா இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு (ஒபிசி) புதிய கல்வி உதவித் தொகைத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்கு எப்போது விண்ணப்பிப்பது என்பன உள்ளிட்ட விவரங்கள் விரைவில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த பள்ளிகளிலும் ஏப்ரல் 4-ந்தேதிக்கு முன்பாக மாணவர் சேர்க்கை கூடாது மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு இயக்குனரகம் உத்தரவு
எந்த பள்ளிகளிலும் ஏப்ரல் 4-ந்தேதிக்கு முன்பாக மாணவர் சேர்க்கை கூடாதுஎன்றும் அவ்வாறு மாணவர்களை சேர்த்தால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள்இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
ஊதிய உயர்விற்கு ஒரு நாள் முன்னால் ஓய்வு பெறுபவர்களுக்கு ஒரு ஊதிய உயர்வு வழங்க அரசு உத்தரவு.
தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள் 2009 - அரசு ஊழியர் ஒரு வருடம் முழுமையாக பணிபுரிந்து வருடாந்திர ஊதிய உயர்விற்கு ஒரு நாள் முன்னால் ஓய்வு பெறுபவர்களுக்கு ஒரு ஊதிய உயர்வு வழங்க அரசு உத்தரவு.
2.1.15
பாடநூல்- கல்வியியல் கழக செயலராக அறிவொளி நியமனம்
தமிழ்நாடு பாடநூல்-கல்வியியல் பணிகள் கழகத்தின் செயலாளர் பொறுப்பு திரு.க.அறிவொளியிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் இயக்குநராக திரு. அறிவொளி உள்ளார்.
அகஇ - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு BRITISH COUNCIL மற்றும் அகஇ இணைந்து "EARLY LITERACY PROGRAMME (DEVELOPING READING, WRITING SKILLS IN ENGLISH) என்ற தலைப்பில் 4 நாட்கள் வட்டார அளவில் பயிற்சி மூன்று கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அகஇ - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு BRITISH COUNCIL மற்றும் அகஇ இணைந்து "EARLY LITERACY PROGRAMME (DEVELOPING READING, WRITING SKILLS IN ENGLISH) என்ற தலைப்பில் 4 நாட்கள் வட்டார அளவில் பயிற்சி மூன்று கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
1.1.15
அவசர கவுன்சிலிங்கால் காலியான 300 பணியிடங்கள்
தொடக்கக் கல்வித் துறையில் புதிய மற்றும் தரம் உயர்த்தப்பட்டபள்ளிகளில் உருவாக்கப்பட்ட பணியிடங்கள் 'அவசர கவுன்சிலிங்'மூலம் நிரப்பப்பட்டதால் 300 பணியிடங்கள் காலியாகஉள்ளன.தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 128 தொடக்கபள்ளிகள்,
ஜனவரி(2015) மாத நாட்குறிப்பு
JAN DIARY 2015
>1.1.15- Global Formal Day
>2.1.15-School Reopens>3.1.15-Grievance Day/Primary CRC
>5.1.15- Arudhra Darisanam (RL)
>5,12,19,27.1.15- British Council 4Days English Training for Primary TRs
5 வகுப்புகளுக்கு ஒரே ஆசிரியர்: ரோட்டில் திரியும் மாணவர்கள்
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே ரெங்கபாளையம் துவக்கப்பள்ளியில் 5 வகுப்புகளுக்கும் ஒரு ஆசிரியரே உள்ளதால், மாணவர்கள் வகுப்பில் அமராமல் தெருக்களில் திரிகின்றனர்.
பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க ஒடிசா அரசு புதிய வியூகம்
மாணவர்கள் இடை நிற்றலை தடுக்க, ஒடிசா அரசு, புதிய வியூகத்தை இன்று முதல் செயல்படுத்த உள்ளது.
இதுகுறித்து, அம்மாநில பள்ளி கல்வி துறை அமைச்சர் திபி பிரசாத் மிஸ்ரா கூறியதாவது: இதன்படி, ஒரு மாணவர், 7 நாட்கள் வரையில் தொடர்ந்து பள்ளிக்கு வராமல் இருந்தால், சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர், மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின்
31.12.14
இரவில் அழைப்பு; காலையில் 'கவுன்சிலிங்'; அடித்து பிடித்து பங்கேற்ற ஆசிரியர்கள்
மதுரையில் தொடக்க கல்வித் துறையில் இரவு அழைப்பு விடுக்கப்பட்டு மறுநாள் காலை 'கவுன்சிலிங்' நடத்தப்பட்டதால் ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தமிழக போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!
தமிழக போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது என்று சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் எம்.எல்.ஏ., கூறியுள்ளார்.
மாணவியர் அதிகம் படிக்கும் பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த திட்டம்
கர்நாடகா மாநிலத்தில், மாணவியர் அதிக எண்ணிக்கையில் படிக்கும் அரசு பள்ளிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்த, கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது.
ஆசிரியர் போட்டி தேர்வு: புதிய விடைத்தாள் அறிமுகம்
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு, ஜன., 10ல் நடக்க உள்ளது. இதை கண்காணிக்க, மாவட்டங்களில் கலெக்டர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு
தமிழக மாணவர்களுக்கு 17 தங்க பதக்கம்
தேசிய அளவில், பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இந்தாண்டு, இப்போட்டிகளை தமிழகம் நடத்துகிறது. சேலத்தில் நடக்கும் இதில், மேஜைப்பந்து, பேட்மிட்டன் உள்ளிட்ட போட்டிகள், பள்ளி மாணவர்களுக்கு
பள்ளி மாணவர் ஆதார் எண்ணை பெற்று பதிவு செய்யுங்கள்: தலைமை ஆசிரியர்களுக்கு கல்வி துறை உத்தரவு
'பள்ளி மாணவர்களின் ஆதார் எண்களை பெற்று, அதை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்' என, தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
30.12.14
போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படி 107 சதவீதமாக உயர்வு
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை 107சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
PGTRB- ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி!
தமிழகத்தில், வரும் ஜன., 10ம் தேதி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வு நடக்கவுள்ளது. இத்தேர்வுகளில், முறைகேடுகளை தவிர்க்கும் நோக்கில், முதன் முறையாக,புகைப்படத்துடன் கூடிய ஓம்.எம்.ஆர்., சீட் தேர்வர்களுக்கு வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
ஜனவரி 25 திருச்சியில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடத்த ஏற்பாடுகள் தீவிரம் - மாநில பொதுச்செயலாளர் செய்தி
நமது மாநில பொதுச்செயலாளரின் செய்தி
ஜனவரி 25 திருச்சியில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் , ஏற்பாடுகளை குழந்தை,செந்தில், கென்னடி,ரமேஷ் மற்றும் மாவட்ட
பொறுப்பாளர்கள் செய்து வருகிறார்கள்.அனைத்து மாவட்டங்களும்
ஆயத்த பணிகளை செய்ய கேட்டுக் கொள்கிறேன்.
ஜனவரி 25 திருச்சியில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் , ஏற்பாடுகளை குழந்தை,செந்தில், கென்னடி,ரமேஷ் மற்றும் மாவட்ட
பொறுப்பாளர்கள் செய்து வருகிறார்கள்.அனைத்து மாவட்டங்களும்
ஆயத்த பணிகளை செய்ய கேட்டுக் கொள்கிறேன்.
ஆசிரியர் செயல்திறன் மதிப்பீடு: ஆன்-லைனில் பதிவு தீவிரம்
ஒன்று முதல் எட்டாம் வகுப்பில், ஆசிரியர் செயல்திறன் மதிப்பீடு முடிந்து, அந்த விபரங்கள் அனைத்தும் ஆன்-லைனில் பதிவு செய்யும் பணி, வட்டார வளமையங்களில் தீவிரமாக நடக்கிறது.
29.12.14
அடுத்த கல்வியாண்டு முதல் கேரளாவில் டிஜிட்டல் புத்தகங்கள்
கேரள பள்ளிகளில், 'டிஜிட்டல்' பாடபுத்தகங்கள், அடுத்த கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. நாட்டிலேயே முதல் முறையாக, பள்ளிப் பாடங்கள் அனைத்தும், மல்டிமீடியா பாடங்களாக மாற்றப்பட்டு, காட்சிகள் மற்றும் ஒலிகள் மூலம் பாடங்கள் கற்றுக் கொடுக்கப்பட உள்ளன.
'நெட்' தகுதி தேர்வுஏராளமானோர் பங்கேற்பு
உதவி பேராசிரியர்களுக்கான, தேசிய அளவிலான, தகுதித் தேர்வை நெட், தமிழகத்தில், நேற்று, ஏராளமானோர் எழுதினர்.
பல்கலை மானியக் குழு யு.ஜி.சி., சார்பில், கல்லுாரி உதவி பேராசிரியர்களுக்கான, தேசிய அளவினான, தகுதித் தேர்வு ஆண்டுக்கு இருமுறை, ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது.
TET: வரும் 19.01.2015 சுப்ரீம் கோர்ட்டில் GO 71& GO 25 & GO 29 எதிராக பதியப்பட்ட வழக்கில் முக்கிய விசாரணை நடைபெற உள்ளது.
வரும் 19.01.2015 சுப்ரீம் கோர்ட்டில் GO 71& GO 25 & GO 29 எதிராக பதியப்பட்ட வழக்கில் முக்கிய விசாரணை நடைபெற உள்ளது.இருதரப்பும் கட்டாயம் ஆஜராக கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
28.12.14
பள்ளிகளில் திருடு போன 'லேப்டாப்'புக்கு தலைமை ஆசிரியரே பொறுப்பு
விருதுநகர்: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவசமாக 'லேப்டாப்' வழங்கப்படுகிறது. பல பள்ளிகளில் இரவு காவலர் இல்லாததால் லேப்டாப் திருடு போனது. சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
அடுத்த கல்வியாண்டில் 10ம் வகுப்புக்கு முப்பருவ கல்வி: பொதுத்தேர்வு முறையில் மாற்றம் வர வாய்ப்பு?
வரும், 2015 - 16ம் கல்வியாண்டில், எஸ்.எஸ்.எல்.சி., எனப்படும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, முப்பருவ கல்வி முறையை அமல்படுத்த, மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த திட்டம் அமலுக்கு வந்தால், பொதுத்தேர்வு முறையில் மாற்றம் உட்பட பல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி, கல்வி அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
கிரேடு முறை:
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)