லேபிள்கள்
- புதிய கல்விக்கொள்கை (2)
- ANNOUNCEMENT (21)
- CCE (12)
- COURT NEWS (466)
- CPS (157)
- DEE PROCEEDING (772)
- DEPARTMENTAL EXAM (66)
- DGE (298)
- DSE PROCEEDING (792)
- Election (6)
- FORMS (101)
- GOs (533)
- GOVT LETTERS (43)
- HOME (5)
- IGNOU (34)
- IT (59)
- MATERIALS (8)
- Mind mab (1)
- NEWS (976)
- PANEL (82)
- PAY ORDER (242)
- PLUS TWO (135)
- PRESS NEWS (8303)
- RTE (1)
- RTI LETTERS (124)
- SCERT (98)
- SSA (421)
- Subject video (4)
- SYLLABUS (7)
- TET (168)
- TRB (189)
- Video (4)
12.10.13
Central Teacher Eligibility Test (CTET) CENTRAL BOARD OF SECONDARY EDUCATION CTET - FEB 2014
1.
|
Please read the Information
Bulletin of CTET - FEB 2014 carefully before you start filling the Online
Application Form.
|
2.
|
Candidates can apply for CTET
- FEB 2014 ‘ON-LINE’ through website www.ctet.nic.in
|
அரசுப் பள்ளிக்கு பூட்டு போட்ட தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
அரசுப் பள்ளிக்கு பூட்டு போட்ட தலைமை ஆசிரியர் தயாநிதி
சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பெரியகுளம் அருகே அ.மீனாட்சிபுரம் ஊராட்சி
ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்
தயாநிதி. இவர் பெரியகுளம் பள்ளிக்கு இடமாற்றம்
செய்யப்பட்டார். தயாநிதிக்கு
பதிலாக சுமதி என்பவர் அ.மீனாட்சிபுரம் பள்ளிக்கு தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.
முதுகலை ஆசிரியர் தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டோர் பெயர் பட்டியல்
Direct Recruitment of Post Graduate
Assistants for the year 2012 - 2013
PROVISIONAL
LIST FOR CERTIFICATE VERIFICATION
Note : The Call Letter and other relevant forms will be uploaded
only on Tuesday (15.10.2013). Candidates can take that printouts from
Tuesday onwards.
கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை முடிவு
தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கும் கல்வி உதவித் தொகை யை, உயர்த்தி வழங்க முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை, 1973ல் துவக்கப்பட்டது. இதன் தலைவராக, தமிழக கவர்னர் உள்ளார்.
11.10.13
பணி நேரத்தில் பள்ளியில் இருக்காத ஆசிரியர்களின் ஊதியத்தில் “வெட்டு’
பணி நேரத்தில் பள்ளியில் இருக்காத ஆசிரியர்களின் ஊதியத்தில் “வெட்டு’ விழும் வகையில், துறைசார்ந்த ஒழுங்கு நடவடிக்கைகளை துவக்கியிருக்கிறது, கோவை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம்; இதற்கு, ஆசிரியர் சங்கம் ஆதரவு அளித்திருக்கிறது.
ரகசியம்... பரம ரகசியம்": சர்ச்சையில் டி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வு - நாளிதழ் செய்தி
மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,), பதவி உயர்வு தொடர்பாக, தனித் தனியாக அனுப்பப்பட்ட உத்தரவுகளால்,
கல்வித்துறையின் வெளிப்படை
தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. இந்த விஷயத்தில், இத்துறையில் முதல்வர்
சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
SSA - சிறப்பாசிரியர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர் -களுக்கு ஏப்ரல் 2013 முதல் ரூ.11000/- மாதந்திர தொகுப்பூதியம் வழங்க மாநில திட்ட இயக்குனர் உத்தரவு
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வட்டார அளவில் உள்ள சிறப்பு முகாம்களில் பணிபுரியும் சிறப்பாசிரியர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர்களுக்கு ஏப்ரல் 2013 முதல் ரூ.11000/- மாதந்திர தொகுப்பூதியம் வழங்கவும், ஏப்ரல் 2013 முதல் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையினை
உடனடியாக சிறப்பாசிரியர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று மாநில திட்ட இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
10.10.13
தொகுப்பூதியம் பணியாளர்களுக்கான 10% அகவிலைப்படி அரசாணை வெளியீடு
GO.402 FINANCE (ALLOWANCES) DEPT DATED.10.10.2013 - Ad-hoc Increase – CONSOLIDATED PAY /
FIXED PAY / HONORARIUM – Employees drawing revised Consolidated Pay / Fixed Pay
/ Honorarium -Ad-hoc Increase from 01.07.2013 - Orders - Issued.
அரசாணை எண்.402 நிதித் (படிகள்) துறை நாள்.10.10.2013 - திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 1.72013 முதற் கொண்டு தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
தமிழக அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கான 10% அகவிலைப்படி அரசாணை வெளியீடு
GO.401 FINANCE (ALLOWANCES) DEPT DATED.10.10.2013 - ALLOWANCES - DEARNESS
ALLOWANCES - ENHANCED RATE OF DEARNESS ALLOWANCES FROM JULY 01, 2013 CLICK
HERE...
அரசாணை எண்.401 நிதித் (படிகள்) துறை நாள்.10.10.2013 - படிகள் - அகவிலைப்படி - 01.07.2013 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
தமிழக அரசு ஊழியர் / ஆசிரியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு அறிவித்து முதல்வர் உத்தரவு
TN GOVT PRESS RELEASE NO.270 DATED.10.10.2013 - Statement of Honble Chief Minister on DA announcement for
Government Servants and Teachers Click Here...
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு அறிவித்து மாண்புமிகு தமிழக அவர்கள் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வினை வழங்க முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜூலை 1-ஆம் தேதி முதல், முன்தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வால் ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் ஆசிரியருக்கும் கூடுதலாக அதிகபட்சம் ரூ.5 ஆயிரம் வரை கிடைக்கும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
கல்வியில் பின்தங்கிய 8 மாவட்ட மாணவர்களுக்கு இலவச "நோட்ஸ்': அரசு உத்தரவு
கல்வியில் பின்தங்கிய எட்டு மாவட்டங்களை சேர்ந்த,
10, பிளஸ் 2 மாணவர்களுக்கு,
இலவச "நோட்ஸ்'
வழங்க,'' அரசு உத்தரவிட்டுள்ளது.
கல்வியில் பின்தங்கிய 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மாத சிறப்பு வகுப்புகள்: அரசு முடிவு
அரசுப் பள்ளிகளில்
கல்வியில் பின்தங்கியிருக்கும் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்காக மூன்று மாதங்களுக்கு
சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. பின்தங்கிய மாணவர்களையும் சராசரி மாணவர்களோடு
இணைக்கும் இந்த வகுப்புகள் நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கப்படும்.
தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் துவக்கம்
அரசு மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகளில், ஏராளமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 10ம்வகுப்பு, பிளஸ் 2வில் முக்கியப்பாடங்களுக்கு, ஆசிரியர்கள் இல்லாததால், மாணவ, மாணவியரின் தேர்ச்சி சதவீதம் குறைகிறது. இதைதவிர்க்கும் பொருட்டு, தொகுப்பூதிய அடிப்படையில், 6,545 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என, முதல்வர் அறிவித்தார்.
இலவச லேப்-டாப் வினியோகம்: தலைமை ஆசிரியர்களுக்கு சிக்கல்
பிளஸ் 2 மாணவர்களுக்கு லேப்-டாப்களை வினி யோகிக்கும் வரை தலைமை ஆசிரியர்களே பொறுப்பு என்ற பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவால், அவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
9.10.13
28 மாவட்ட கல்வி அலுவலர்கள், அதனையொத்த பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பி உத்தரவு
தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ்
பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள
மாவட்ட கல்வி
அலுவலர் மற்றும்
அதனையொத்த பணியிடங்களை நிரப்பி உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் தொகுப்பூதிய அடிப்படையில், 122 ஆசிரியர்கள் நியமிக்க அனுமதி
திருப்பூர்
மாவட்டத்தில் தொகுப்பூதிய
அடிப்படையில் 122 ஆசிரியர்
தற்காலிக பணியிடங்கள்
நிரப்பப்படுகிறது. தமிழகம்
முழுவதும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி
ஆசிரியர் பணியிடங்களை
தற்காலிகமாக நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை உதவித் தொகை: நவம்பர் 15 வரை விண்ணப்பங்கள் விநியோகம்
தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை
சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித் தொகைக்கு மருத்துவம், பொறியியல், கலை,
அறிவியல் பட்டப் படிப்புகள் மற்றும் பிஎச்.டி., படிப்புகளை மேற்கொள்ளும்
மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
நலத்துறை பள்ளிகளில் 'ஸ்மார்ட் வகுப்பறை': இந்த ஆண்டு துவக்க முதல்வர் உத்தரவு
அரசு பள்ளிகளில், வரைபடங்கள் வாங்கி மாட்டுவதற்கும்,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில், 'ஸ்மார்ட் வகுப்பறை' துவக்கவும், முதல்வர், ஜெயலலிதா, அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளார்.
பள்ளிகளில் 14 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்
பசுமைப்படுத்தல் திட்டத்தில், அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி வளாகங்களில், 13 லட்சத்து 93 ஆயிரத்து 695 மரக்கன்றுகள் நட, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)