தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ்
பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள
மாவட்ட கல்வி
அலுவலர் மற்றும்
அதனையொத்த பணியிடங்களை நிரப்பி உத்தரவிடப்பட்டுள்ளது.
சுமார் 28 மாவட்ட
கல்வி அலுவலர்
அதனையொத்த பணியிடங்கள் பதவி உயர்வு
மூலம் அரசுஉயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் ஒருங்கிணைந்த முன்னுரிமைப் பட்டியலின் படி வழங்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு பெற்ற தலைமையாசிரியர்கள் அனைவரும் உடனடியாக பணியில் சேருமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக