லேபிள்கள்

25.1.14

TNGTF ன் - மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்- அறிவிப்பு


முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்டோர் தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்திலும் மதுரைக்கிளையிலும் வழக்கு தொடுத்தவண்னம் உள்ளனர். மேலும் பலர் தொடுத்த வழக்குகள் இன்று (24.01.14) சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக தவல்கள் தெரிவிக்கின்றன.


"பான் கார்டு' வழங்கும் நடைமுறையில் மாற்றம்

மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: வருமான வரி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும், "பான் கார்டு'

24.1.14

26.01.2014 காலை 10 மணிக்கு குடியரசு தின விழா கொண்டா தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

14,844 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புமாறு நீதிமன்றம் தீர்ப்பு.

வரும் 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள், அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 14,844 ஆசிரியர்

"இம்ப்ரூவ்மென்ட்' : மதுரை காமராஜ் பல்கலை அறிவிப்பு

மதுரை காமராஜ் பல்கலை தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ராஜ்ஜியக்கொடி தெரிவித்துள்ளதாவது: பல்கலையில் முதுநிலை

மதுரையில் நடந்த பி.எட்., ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணியில், 58 வயது பட்டதாரி

மதுரையில் நடந்த பி.எட்., ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணியில், 58 வயது பட்டதாரி நேற்று பங்கேற்றார். மதுரை தமிழ்ச் சங்கம்

DEO & DEEO மூலமாக மட்டுமே சான்றிதழ்களின் உண்மைத்தன்மை கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். - இயக்குநர் அறிவுரை

..எண்.000003/இஇ()/2014                                      நாள் : 09.01.2014
          பொருள்  :    மேல்நிலை / இடைநிலைத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை சரிபார்க்க அனுப்பப்படும் விண்ணப்பங்களின் நடைமுறையை மாற்றி அமைக்க உத்திரவிடுதல் - சார்பு.

23.1.14

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கட்டணச் சலுகை: முதல்வர் உத்தரவு

மற்ற அரசு பல்கலைக்கழகங்களில் பின்பற்றுவது போல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களிலிருந்து பயிலும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவ மாணவியருக்கு கல்வி கட்டணச் சலுகையை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

புதிய ஓய்வூதிய திட்ட நிதியில் 25% தொகையை திரும்ப பெறலாம்- ஓய்வூதிய ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் பரிந்துரை

புதிய ஓய்வூதிய திட்ட நிதியில் (சி.பி.எஸ்.) உறுப்பினர்கள் 25 சதவீத தொகையை திரும்பப் பெறலாம் என்று ஓய்வூதிய ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்குகள் மீண்டும் ஒத்திவைப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (22.01.14) வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டதால் TET வழக்குகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன.மேலும் வழக்குகளை விசாரிப்பதற்கு வசதியாக

செமஸ்டர் வாரியாக மதிப்பெண் சான்று கட்டாயமில்லை: டி.ஆர்.பி., முடிவால் நிம்மதி

 "ஆசிரியர் தகுதித் தேர்வு (டி..டி.,) தாள் 2ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு, "செமஸ்டர்' வாரியாக மதிப்பெண் சான்றிதழ்கள் கட்டாயமில்லை' என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில்,

சான்றுகள் சரிபார்ப்பில் பங்கேற்ற 80 சதவீத பேர்களுக்கு பணிவாய்ப்பு : இணை இயக்குனர் பேட்டி

"ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றுகள் சரிபார்ப்பில் பங்கேற்ற, 80 சதவீதம் பேர்களுக்கு, பணி வாய்ப்பு கிடைக்கும், என, மேல்நிலைக்கல்வி இணை இயக்குனர் பாலமுருகன் நம்பிக்கை

ஆசிரியர் தேர்வு: ஆதிதிராவிடர் ஆணையத்திடம் புகார்

ஆசிரியர் தகுதி தேர்வில் (டி..டி.,), இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) முன் வராதது குறித்து, தேசிய ஆதிதிராவிட ஆணையத்திடம், பொது

22.1.14

சிபிஎஸ்இ பள்ளியில் மாநில கல்வி திட்டத்திற்கு அனுமதி அரசின் மேல்முறையீடு ஐகோர்ட்டில் தள்ளுபடி


 சிபிஎஸ்இ பள்ளிக்கு, மேல்நிலை கல்வியை மாநில கல்வி திட்டத்தில் நடத்த அனுமதி வழங்க தனி நீதிபதி பிறப்பித்த  உத்தரவை எதிர்த்து கல்வித்துறை இயக்குனர் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. சிவகாசி ஸ்ருதி வித்யோதயா பள்ளியில் சிபிஎஸ்இ

RTI 2005 - அரசு பள்ளிகளில் கணினி பயிற்றுநர்கள் இடமாறுதல் குறித்த அரசாணை ஏதுமில்லை, பாடம் போதிக்க நியமிக்கப்பட்டவர்கள் என தகவல்

உயர்நிலை / மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் எம்.பில்., / பி.எச்.டி பயில அனுமதி கோரும் விண்ணப்பம்

பிளஸ் 2 செய்முறை தேர்வு பிப்., முதல் வாரத்தில் துவக்கம்

தேர்வுத் துறை, செய்முறை தேர்வு முடிவுகளை, பிப்., 28ம் தேதிக்கும் கேட்டுள்ளதால், பிளஸ் 2 செய்முறை தேர்வுகள், பிப்., முதல் வாரமே தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

21.1.14

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் - சில மாவட்டங்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடைநிலை ஆசிரியர்கள் 343 பேர், பட்டதாரி ஆசிரியர்கள் 584 பேர்  என மொத்தம் 927 பேர் தேர்ச்சி.

TNTET-2013 CV:TNTEU-Tamil Medium Certificate-Regarding

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் - கடவுச்சீட்டு பெறுதல் அல்லது புதுப்பித்தல் சார்பான தடையின்மைச் சான்று இனி பணி நியமன அலுவலர் வழங்க விதிகளில் திருத்தம் செய்து உத்தரவு

பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் செலுத்திய தொகையிலிருந்து 25% திரும்ப பெறலாம்

பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் செலுத்திய தொகையிலிருந்து 25% சதவீத வரை பெற அனுமதிப்பது குறித்த அறிவிப்பு

PFRDA - CPS முதலிட்டிலிருந்து 25% வரை பெற்றுக்கொள்வதற்கான பரிந்துரையை 15/01/2014 அன்று தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது

நிபந்தனைகள்:
1) தேவைகள்
a) குழந்தைகளின் மேல் படிப்பு செலவு
b) குழந்தைகளின் திருமணம்

DGE - மேல்நிலை / இடைநிலைத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை சரிப்பார்க்க அனுப்பப்படும் விண்ணபங்களின் நடைமுறைகளை மாற்றி அமைத்து இயக்குனர் உத்தரவு

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்ட மேலும் பலருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கி நேற்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு


கல்வி விதிமுறை- கல்வி அலுவலகம் அருகே மீறல்- தனியார் பள்ளியில் மாணவர் சேர்க்கை 'ஜோர்'- தினமலர் செய்தி

மாணவர் சேர்க்கை பணிகளை, ஏப்ரல் மாதம் தான் துவக்க வேண்டும் என்ற, தமிழக அரசு, கண்டிப்பான உத்தரவை மீறி, சென்னையில், கல்வித் துறை அலுவலகம் அருகே உள்ள, பள்ளியில், நேற்று, எல்.கே.ஜி., விண்ணப்பம் வழங்கப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

20.1.14

ASER ஆய்வு - தமிழ் வாசித்தலுக்கான / தமிழ் எழுத்துக்களை கண்டறிவதற்கானத் திறனறித்தாள்


தமிழ் வாசித்தலுக்கான / தமிழ் எழுத்துக்களை கண்டறிவதற்கானத் திறனறித்தாள் 

ASER Tamil Reading Tool - Pls Click Here

ASER Maths Tool ASER Maths Tool - Pls Click Here
 


அடைவுத்திறன் தேர்வு: ஆசிரியர்,மாணவர்களுக்கு தனி வினாத்தாள்


தமிழகத்தில், நாளை துவங்க உள்ள, 3, 5, 8ம் வகுப்பு ஆசிரியர், மாணவர்களுக்கென அடைவுத்திறன் தேர்விற்கான வினாத்தாள்கள் தனித்தனியாக தரப்படும் என, அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரிகள்

பிளஸ் 2 மாணவர்கள் பதிவெண் பட்டியல்: தலைமையாசிரியர்களுக்கு கெடு


"பிளஸ் 2 தேர்வுக்கான மாணவர்கள் பதிவெண் பட்டியல்களை தலைமையாசிரியர்கள் சரிபார்த்து ஜன.,23க்குள் கல்வி மாவட்ட