லேபிள்கள்
- புதிய கல்விக்கொள்கை (2)
- ANNOUNCEMENT (21)
- CCE (12)
- COURT NEWS (466)
- CPS (157)
- DEE PROCEEDING (772)
- DEPARTMENTAL EXAM (66)
- DGE (298)
- DSE PROCEEDING (792)
- Election (6)
- FORMS (101)
- GOs (533)
- GOVT LETTERS (43)
- HOME (5)
- IGNOU (34)
- IT (59)
- MATERIALS (8)
- Mind mab (1)
- NEWS (976)
- PANEL (82)
- PAY ORDER (242)
- PLUS TWO (135)
- PRESS NEWS (8303)
- RTE (1)
- RTI LETTERS (124)
- SCERT (98)
- SSA (421)
- Subject video (4)
- SYLLABUS (7)
- TET (168)
- TRB (189)
- Video (4)
31.10.13
பள்ளி மாணவர்களுக்கு அதிகரிக்கும் பிளட் பிரஷர்
தகுதி தேர்வு அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு வழக்கின் முடிவை பொறுத்து அமையும்: ஐகோர்ட்
ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில், தேர்வு மற்றும் நியமனங்கள், வழக்கின் முடிவைப் பொறுத்து அமையும்" என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
30.10.13
புதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக மாண்புமிகு கே.சி.வீரமணி நியமனம்
புதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக மாண்புமிகு கே.சி.வீரமணி நியமனம்
கே. சி. வீரமணி (பிறப்பு: 1964) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி. 1993 ஆம் ஆண்டு அ.இ.அ.தி.மு.கவில் சேர்ந்த இவர் தற்போது வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார்.
புதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக மாண்புமிகு கே.சி.வீரமணி நியமனம்
தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த மாண்புமிகு கே.சி.வீரமணி அவர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணை மீண்டும் நாளைக்கு ஒத்திவைப்பு
இரட்டைப்பட்டம் வழக்கு ஒருவருட படிப்புக்குரிய வழக்கறினர் ஆஜராகத்தால் விசாரணை மீண்டும் நாளைக்கு ஒத்திவைப்பு
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுக்கு தடை விதிக்க முடியாது : விசாரணை ஒத்திவைப்பு
தமிழகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகளை வெளியிட தடை கோரிய மனு மீதான விசாரணையில், முடிவை வெளியிட தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில், லஞ்சம் வாங்கிய கிளர்க்கை, லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று கைது
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி கடைபிடித்து வரும்
வேளையில், தாரமங்கலம் உதவி தொடக்கக்
கல்வி அலுவலகத்தில், லஞ்சம் வாங்கிய கிளர்க்கை, லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று கைது செய்தனர்.
கல்வித் துறை அலுவலர்களும் அரசும், தெளிவான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம்
அரசு பள்ளிகளில் பெயரளவில் ஆங்கில வழி கல்வி அரசு துவக்கப்
பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி
மாணவர்களுக்கும்,தமிழ்வழி அட்டை மூலமே, பாடம் நடத்துவதால், பெயரளவில் மட்டுமே ஆங்கில
வழிக்கல்வி உள்ளது. பிப்ரவரி 19 இல் பிளஸ் 2 தேர்வு ஆரம்பம்? ஆசிரியர் அறிவிப்பால் திடீர் பரபரப்பு -நாளிதழ் செய்தி
'பள்ளி பொதுத்தேர்வு, ஒரு
மாதம்
முன்கூட்டி, பிப்ரவரியில் துவங்கும்' என,
பல்வேறு பள்ளிகளில், மாணவர்களிடம், ஆசிரியர்கள் தகவல்
பரப்பியதால், திடீர்
பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
29.10.13
PG TRB - Call Letter for Candidates in Additional List
Direct
Recruitment of Post Graduate Assistants / Physical Education Director Grade I -
2012-2013 - Call Letter for Candidates in Additional List - Click Here
டி.ஆர்.பி., தமிழ் பாடத்திற்கான முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வுசெய்ய அளிக்கப்பட்ட மறுதேர்வு உத்தரவு ரத்து!
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வுசெய்ய, டி.ஆர்.பி., நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில், தமிழ் பாடத்திற்கு மறுதேர்வு நடத்த அளிக்கப்பட்ட உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஏன் தனது பிள்ளையை தனியார் பள்ளியில் சேர்கின்றனர்?
அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கே அரசு
பள்ளியின் மீது நம்பிக்கையில்லையா? இது போன்ற கேள்விகள் பெருமளவில் பரவலாகக் கேட்கப்படுகிறது.. பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநில
கோர்ட் அவமதிப்பு வழக்கு உயர்கல்வி செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆஜராக உத்தரவு
கோர்ட் அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராக மாநில உயர்கல்வி செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
டி.இ.டி., தேர்வு முடிவு இந்த வாரத்தில் வெளியீடு
சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும், இந்த வார இறுதிக்குள், டி.இ.டி., தேர்வு முடிவு வெளியாகிறது.
28.10.13
திருச்சி மாவட்டத்தில் SMS வருகைப் பதிவு - நாளை முதல் (29.10.2013) அமல்- மாவட்ட ஆட்சி தலைவர் உத்தரவு
திருச்சி மாவட்ட தொடக்க
மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் தினசரி வருகையை நாளை முதல் (29.10.2013) SMSமூலம்
உதவி தொடக்க கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என
கோபப்படும் மாணவர் சமுதாயத்தை நல்வழிப்படுத்த சிறப்புப் பயிற்சி
எதற்கெடுத்தாலும் கோபம் வரக் கூடிய வகையில் மாணவர்கள் மாறி வருவதால் அவர்களுக்கு அந்த கோபத்தை குறைக்க வழி ஏற்படுத்தும் வகையில் அரசு சார்பில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு அதன் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
குடிபோதையில் பள்ளிக்கு வந்து ஆசிரியை தாக்கிய மாணவர்கள்
ஸ்ரீவில்லிபுத்தூரில் குடிபோதையில் பள்ளிக்கு
வந்த 9-ம் வகுப்பு மாணவர்கள் ஆசிரியரை தாக்கியுள்ளார்கள்.
'மக் - அப்' மாணவர்கள் உயர் கல்வியில் 'பேக் - அப்' அடிப்படை காரணம் என்ன?
அடிப்படை கல்வியின்மையால் மாணவர்களின் உயர்கல்வியில் பின்னடைவு ஏற்படுவதுடன், போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற முடியாத நிலை உருவாகிறது.
அரசு பள்ளியில் மோதல் , விழுந்தது பளார் அறை ஆசிரியைகள் மீது போலீஸ் வழக்கு
நாமக்கல் அரசு
நடுநிலைப்பள்ளியில் இரு ஆசிரியைகளுக்குள் ஏற்பட்ட
தகராறில் ஒருவர் மீது ஒருவர்
போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதனால்
அரசு பள்ளி வட்டாரத்தில் பரபரப்பு
ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாருதி நகரில் ஊராட்சி
ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)