கல்வி உதவித் தொகை பெறத் தகுதியான மாணவர்களை தேர்வு செய்யும் வகையில் நடத்தப்பட்ட தேசிய திறனாய்வுத் தேர்வின் முடிவு வரும் 5-ம் தேதி (திங்கள்கிழமை) வெளியிடப்படுகிறது.
லேபிள்கள்
- புதிய கல்விக்கொள்கை (2)
- ANNOUNCEMENT (21)
- CCE (12)
- COURT NEWS (466)
- CPS (157)
- DEE PROCEEDING (772)
- DEPARTMENTAL EXAM (66)
- DGE (298)
- DSE PROCEEDING (792)
- Election (6)
- FORMS (101)
- GOs (533)
- GOVT LETTERS (43)
- HOME (5)
- IGNOU (34)
- IT (59)
- MATERIALS (8)
- Mind mab (1)
- NEWS (976)
- PANEL (82)
- PAY ORDER (242)
- PLUS TWO (135)
- PRESS NEWS (8303)
- RTE (1)
- RTI LETTERS (124)
- SCERT (98)
- SSA (421)
- Subject video (4)
- SYLLABUS (7)
- TET (168)
- TRB (189)
- Video (4)
3.5.14
சுயநிதி பள்ளிகளில் இலவச படிப்பு: விண்ணப்பங்கள் வினியோகம்
சுயநிதி பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினருக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டில் இலவசமாக சேர்ந்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் வினியோகிப்பட்டு வருகின்றன.
அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை துவக்கம்
நாமக்கல்: "மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆங்கில வழி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது. அவற்றை பெற்றொர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்" என, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
உங்களுக்கு தமிழக அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வரவில்லையா?
கவலை வேண்டாம். கீழ்க்கண்ட இணையதள முகவரிக்கு சென்று, உங்கள் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
அடையாள அட்டையை பெற Pls Click Here
பொறியியல் படிப்பில் சேர குறைந்தபட்ச மதிப்பெண் 40% எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு பாதிப்பு
பி.இ., பி.டெக். உள்ளிட்ட தொழிற் படிப்புகளில் சேர குறைந்தபட்ச மதிப்பெண் தகுதி நிர்ணயிக் கப்பட்டு இருக்கிறது.
புதிய கட் ஆப் மதிப்பெண் ஆசிரிய தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிகிறது.
தகுதித்தேர்வு மூலமான ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறையில் அதிரடி மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது. அதாவது பிளஸ் 2 மதிப்பெண், டிகிரி மதிப்பெண், பி.எட். மதிப்பெண், தகுதித்தேர்வு மதிப்பெண் ஆகியவற்றில் குறிப்பிட்ட சதவீதத்தில் இருந்து குறிப்பிட்ட சதவீதம் வரை மதிப்பெண்
அரசு பாலிடெக்னிக்குகளில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை: மே 5 முதல் விண்ணப்பம் விநியோகம்
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குடிமங்களம், உடுமலைப்பேட்டை பகுதிகளிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி; செயல்படுத்த தீவிர ஏற்பாடு
அரசு உயர்நிலைப்பள்ளிகளில் கட்டாயமாக ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் நடத்த வேண்டும் என்ற பள்ளி கல்வித் துறை உத்தரவை செயல்படுத்த உடுமலை, குடிமங்கலம் பகுதிகளிலுள்ள பள்ளிகளில் தீவிர ஏற்பாடுகள் நடக்கிறது.
தமிழகத்தில் வதைபடும் TET தேர்வர்கள்-தினமலர் நாளிதழ்.
பிற மாநிலங்களில், எந்த பிரச்னையும் இல்லாமல், சுமுகமாக நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), தமிழகத்தில், மூன்று ஆண்டுகளாக, படாதபாடுபட்டு வருகிறது. 2012ல் நடந்த, முதல் தேர்வில் இருந்து, தற்போது வரை, குளறுபடி தொடர்கிறது.
மாணவர்களுக்கு கல்விக் கடன் - தேவைப்படும் ஆவணங்கள்
மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவதற்கு ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமான ஆவணங்களை கோருகின்றன. ஆனால் பொதுவாக எல்லா வங்கிகளும் கோரும் ஆவணங்களின் விவரங்கள் இங்கே
தரப்பட்டுள்ளன.
கேந்திரீய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் பணி
தமிழகத்தின் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசு பள்ளியான கேந்திரீய வித்யாலயா பள்ளியில் PGT,TGT,PRT பணிக்கான பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 04 மற்றும் 05 ஆம் தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.
பொறியியல் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: ஜூன் 3-ம் வாரம் கலந்தாய்வு
தமிழ்நாட்டில் அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள், அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். மாணவர் சேர்க்கை 2 விதமாக நடைபெற உள்ளது.
2.5.14
செயல் வழிக்கற்றல் மூலம் தமிழகம் முழுவதும் 750 ஆங்கிலவழி தொடக்கப்பள்ளிகள் துவக்க திட்டம் அதிகாரி தகவல்.
தமிழகம் முழுவதும் செயல் வழிக்கற்றல் 2006 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. செயல்வழிக் கற்றல் தமிழ்நாட்டில் முதலில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்ட பின் ஒன்றியத்திற்கு 10 பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.
மே 15க்கு பிறகு மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வினியோகம்
மாணவ,– மாணவிகளுக்கு இலவச பாட நூல் வழங்கும் திட்டத்தின் கீழ் 64 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. அனைத்து வட்டார அலுவலகங்களுக்கும் பாடப்புத்தகங்கள் லாரிகள் மூலம் எடுத்து செல்லப்பட்டு அந்தந்த மாவட்ட கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளன.
10, +2 மாணவர்களுக்கு மேற்படிப்பு கலந்தாய்வு: பள்ளி கல்வித்துறை
10, 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் மேல்படிப்பு படிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் கலந்தாய்வு வழங்க பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதி முடிவுக்காக மாணவ, மாணவிகள் காத்திருக்கின்றனர்.
தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி:பின்தங்கிய கிராமங்களுக்கு சிறப்பு கவனம்
கிராமப்புறங்களில் நடக்கும் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த,
கிராம பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, குழந்தைகளின் பாதுகாப்புக்கான சட்டங்கள், திட்டங்கள் குறித்து, இன்று (௨ம் தேதி) பயிற்சி அளிக்கப்படுகிறது.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில், கோவை மாவட்டத்தில், ௨௨௮ கிராமங்கள்,
வசூல் வேட்டையில் இறங்கியுள்ள கல்லூரி கல்வி இயக்குனரக பணியாளர்கள்
தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, கல்வி உதவித்தொகை வழங்க, கல்லூரி கல்வி இயக்குனரக பணியாளர்கள், 15 ஆயிரம் ரூபாய் கேட்டு கட்டாய வசூலில் இறங்கியுள்ளதால், கல்லூரி நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
8ம் வகுப்பு தேர்வெழுத ஆன்லைன் விண்ணப்பம்: டிரைவிங் லைசென்ஸ் பெறாதவர்களுக்கு வாய்ப்பு
டிரைவிங் லைசென்ஸ் பெற முடியாமல் தவிப்பவர்கள், நேரடியாக எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பை, தேர்வுத்துறை ஏற்படுத்தி உள்ளது. எனவே, ஆன்-லைன் மூலம் விண்ணப்பம் பெறும் முறை, இன்று முதல் துவங்குகிறது.
நாளை முதல் பி.இ., விண்ணப்பம் வினியோகம்: 2.5 லட்சம் விண்ணப்பங்கள் தயார்
தமிழகம் முழுவதும், நாளை முதல், பி.இ., விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. அண்ணா பல்கலை, 2.5 லட்சம் விண்ணப்பங்களை அச்சிட்டு, வினியோக மையங்களுக்கு அனுப்பி உள்ளது.
டி.இ.டி., தேர்வில், அனைத்து வழக்குகளும் முடிந்தன: இனி எல்லாமே கல்வித்துறை கையில்...
ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த அனைத்து வழக்குகளும், நேற்று முன்தினம் முடித்து வைக்கப்பட்டன. உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையின்படி, ஆசிரியர் தேர்வுக்கு, புதிய முறையை ஏற்படுத்தி, அதனடிப்படையில், ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை, கல்வித்துறை செய்ய வேண்டும்.
தனியார் பள்ளிகளை கல்வித் துறை கவனிக்குமா?
தமிழகத்தில் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டாலும், மக்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வருவதில்லை. தனியார் பள்ளிகளையே நாடுகிறார்கள். அரசு பள்ளிகளில் போதிய மாணவர் சேர்க்கை இல்லாமல் வகுப்புகள் குறைக்கப்படுகின்றன. பணி நிரவல் என்ற பெயரில் ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர்.
தனியார் எம்பிபிஎஸ் சீட்டுக்கு ரூ.80 லட்சம்?- புகார் வந்தால் நடவடிக்கை: சுகாதாரத்துறை தகவல்
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு எம்பிபிஎஸ் சீட்டுக்காக 80 லட்ச ரூபாய்க்கு மேல் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
கல்வி நிலையத்தின் அருகே சிகரெட், புகையிலை பொருட்கள் விற்க தடை
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வியாபாரிகள் எந்த ஒரு கல்வி நிலையத்தின் சுற்று சுவரில் இருந்து 100 மீ. சுற்றுளவுக்குள் சிகரெட், பீடி போன்ற புகையிலை பொருட்கள் விற்ககூடாது. அதுபோல தங்கள் கடைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றில் புகைப் பிடிப்பதற்கு ஏதுவாக நெருப்பு கொண்ட கயிறு, லைட்டர் போன்றவற்றை கட்டி தொங்க விடக்கூடாது எனவும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புகையிலை நிறுவனங்கள் நடத்தும் போட்டிகளில் பள்ளி மாணவர்கள் பங்கேற்க தடை -தொடக்கக் கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு
புகையிலை நிறுவனங்கள் நடத்தும் எந்த போட்டியிலும் பள்ளி மாணவர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கக் கூடாது என்று தொடக்கக் கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
1.5.14
தொழிற்கல்வி ஆசிரியர் தேர்வு விண்ணப்பம் இணையதளத்தில் பதிவு செய்வதில் தாமதம்
தொழிற்கல்வி ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் இணைய தளத்தில் பதிவு செய்ய தாமதமானதால் மாவட்டத்தின் கடைகோடியிலிருந்து வந்தவர்கள் விண்ணப்பம் கொடுக்க முடியாமல்
நேரடியாக, 8ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
தேர்வுத்துறை இயக் குனர், தேவராஜன் அறிவிப்பு: இன்றைய தேதியில், 12 வயது, 6 மாதங்களை பூர்த்தி செய்தவர்கள், நேரடியாக, 8ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.www.tndge.in என்ற இணையதளத்தில் தெரிவித்துள்ள, சிறப்பு மையங்களுக்கு, நேரில் சென்று,
வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி துவக்கம்: தமிழக அரசு உத்தரவு
தமிழகம் முழுவதும் முப்பருவ கல்வி 2012 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முப்பருவ கல்வி முறை தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்டது. முப்பருவ கல்வி முறை தமிழ்கல்வி முறையில்
30.4.14
TNTET:ஏற்கனவே சான்றிதழ் சரிபார்பில் கலந்து கொண்டவர்களுக்கு மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு கிடையாது-TRB
தகுதித்தேர்வு மூலமான ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறையில் அதிரடி மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
அரசு ஊழியர் ஜிபிஎப் வட்டி 8.7% ஆக நீடிக்கும்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதியின் (ஜி.பி.எஃப்) வட்டி விகிதம் இந்த ஆண்டும் 8.7 சதவீதமாகவே இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இருக்கை முற்றுகைக்கு உள்ளான உதவி தொடக்க கல்வி அலுவலர்
மடத்துக்குளம் உதவி தொடக்ககல்வி அலுவலரை, ஆரம்பபள்ளி ஆசிரியர்கள், மூன்று மணிநேரம் இருக்கை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூல் மக்கள் நீதிமன்றத்தில் ஆஜராக கல்வி அதிகாரிக்கு உத்தரவு
சேலம் மாவட்டத்தில் பள்ளிகளில் கூடுதலாக வசூலிக்கப்படுவது தொடர்பாக மக்கள் நீதிமன்றம் முன் 13ம் தேதி ஆஜராகவேண்டும் என உத்தரவிடப்பட்டுள் ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அண்ணாநகரில்
ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி ஊதியம் பெறாமல் இருந்தவர்களுக்கும் 200 சதவீதம் அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு உத்தரவு
ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி ஊதியம் பெறாமல் இருந்தவர்களுக்கும் தற்போது அகவிலைப்படி 200 சதவீதம் உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2006ம் ஆண்டு ஊதியக்குழு
பள்ளிசெல்லா குழந்தைகள் 1,184 பேர்; உண்டு - உறைவிட மையம் நடத்த விண்ணப்பம்
ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் இதுவரை நடந்த பள்ளிசெல்லா
குழந்தைகள் கணக்கெடுப்பின்படி மொத்தம் 1,184 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு போடுவதில் சிக்கல் : அரசியல் கட்சியினர் கலெக்டரிடம் புகார்
தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு இதுவரை தபால் ஓட்டு போடுவதற்கான படிவம் கிடைக்காததால் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் கட்சியினர் புலம்பி வருகின்றனர்.
கல்வித் தகுதியை தமிழ் வழியில் படித்திருந்தால் பணியில் சலுகை: ஐகோர்ட் கிளை உத்தரவு
தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்டப்படி, ஒரு பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை, தமிழ் வழியில் படித்திருந்தால் போதுமானது. முதுகலை பட்டம் தமிழ் வழியிலும், இளங்கலை படிப்பை ஆங்கில வழியில் முடித்திருந்தாலும், ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது,' என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
ஆசிரியர் தேர்வில் 'கிரேடு' முறை ரத்து: ஐகோர்ட்
ஆசிரியர் தேர்வில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட, 'கிரேடு' முறையை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
பள்ளிகளில் 15 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கும் பணி இழுபறி: பல்வேறு வழக்குகளால் கையைப்பிசைகிறது கல்வித்துறை
பல்வேறு வழக்குகள், குழப்பமான உத்தரவுகளால், பள்ளி கல்வித்துறையில், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமனம் செய்யும் விவகாரம், ஜவ்வாக இழுக்கிறது. ஜூனில் பள்ளிகள் திறக்கின்றன.
29.4.14
6 முதல் 9ம் வகுப்புகளுக்கு மே 5ம் தேதிக்குள் தேர்வு முடிவு வெளியீடு பள்ளி கல்வித்துறை உத்தரவு
அரசு உயர்நிலைப்பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு முடிவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு விடைத்தாள் முகாம்களுக்கு அனுப்பப்பட்ட நிலையில் ஆறாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையும், பிளஸ் 1 வகுப்பு விடைத்தாள்களையும் அந்தந்த பள்ளிகளிலேயே மதிப்பீடு செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.
செயல்வழிக்கற்றல் மூலம் தமிழகம் முழுவதும் 750 ஆங்கிலவழி தொடக்கப் பள்ளிகள் துவக்க திட்டம் அதிகாரி தகவல்
தமிழகம் முழுவதும் செயல் வழிக்கற்றல் 2006 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. செயல்வழிக் கற்றல் தமிழ்நாட்டில் முதலில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்ட பின் ஒன்றியத்திற்கு 10 பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.
அரசு பாடபுத்தகம் விற்பனை: மாவட்ட கல்வி அலுவலக உதவியாளர் சஸ்பெண்டு
திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில் உள்ள பழனி கல்வி மாவட்ட அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருபவர் சிவசண்முகம். இவர் பழனி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த அரசு பழைய பாட புத்தகத்தை தன்னிச்சையாக எடுத்து விற்பனை செய்ததாக புகார் எழுந்தது.
இரட்டைப் பட்டம் -உச்ச நீதிமன்றத்தில் மனுதாரராக ஆஜராக போவதில்லை என மூன்று வருட பட்டப்படிப்பு ஒருங்கணைபாளர் அதிரடியாக அறிவிப்பு
உச்ச நீதிமன்றத்தில் மனுதாரராக ஆஜராக போவதில்லை என மூன்று வருட பட்டப்படிப்பு ஒருங்கணைபாளர் தெரிவித்துள்ளனர்.மூன்று வருட பட்டப்படிப்பு படித்தவர்கள் போதுமான அளவிற்கு ஒத்துழைப்பு
கொடுக்காததால் உடனடியாக விலகுகிறோம் என தெரிவித்து உள்ளனர்.உச்ச நீதிமன்றத்தில் எந்த விதமான தீர்ப்பு வந்தாலும் அதனை இன்முகத்துடன் வரவேற்றுகின்றோம் .மேலும் இவ்வழக்கு தொடர்பாக இனி எங்களை தொடர்பு கொள்ள வேண்டாம் எனவும் இதுவரை ஒத்துழைப்பு நல்கிய நல் இதயங்களுக்கு நன்றியும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று தெரிவித்துள்ளனர்.
கொடுக்காததால் உடனடியாக விலகுகிறோம் என தெரிவித்து உள்ளனர்.உச்ச நீதிமன்றத்தில் எந்த விதமான தீர்ப்பு வந்தாலும் அதனை இன்முகத்துடன் வரவேற்றுகின்றோம் .மேலும் இவ்வழக்கு தொடர்பாக இனி எங்களை தொடர்பு கொள்ள வேண்டாம் எனவும் இதுவரை ஒத்துழைப்பு நல்கிய நல் இதயங்களுக்கு நன்றியும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று தெரிவித்துள்ளனர்.
TET case judgement News
TET CASES JUDGEMENT HAS ANNOUNCED 2012 CANDIDATES 5% CAN NOT GIVE RELAXATION. BECAUSE THAT PROCESS ALREADY FULLY COMPLETED. 2013 CANDIDATES 5% STANDS CORRECT.
WEIGHTAGE SHOULD CONSIDER SCIENTIFIC METHOD (INSTEAD OF MECHANICALMETHOD) 12th obtained marks converted to 10 eg. 85% = 8.5 marks degree converted to 15 eg. obtained percentage/ 100 X 15 B.ed obtained percentage/ 100 X 15 tet mark= obtained tet mark/150 X 60
WEIGHTAGE SHOULD CONSIDER SCIENTIFIC METHOD (INSTEAD OF MECHANICALMETHOD) 12th obtained marks converted to 10 eg. 85% = 8.5 marks degree converted to 15 eg. obtained percentage/ 100 X 15 B.ed obtained percentage/ 100 X 15 tet mark= obtained tet mark/150 X 60
2013-ஆம் ஆண்டின் முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க வேண்டும்-நீதிபதி தீர்ப்பு!!
2013-ஆம் ஆண்டின் முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலேயே பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் வழக்கறிஞர் "raw&reddy"வாதாடினார்...
TET case Today Judgement
AT 2.15 P.M.~~~~~~~~~~~~
FOR PRONOUNCING ORDERS
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
GROUPING MATTERS
FOR PRONOUNCING ORDERS
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
GROUPING MATTERS
பள்ளிகளில் நுழைவு தேர்வு: அரசு எச்சரிக்கை
கோவை சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நுழைவுத் தேர்வு வைத்து மாணவர் சேர்க்கை நடத்தியதால் பெற்றோர் அதிருப்தி அடைந்தனர். கோவை டவுன்ஹால் பகுதியில் அரசு உதவி பெறும் சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், வரும்
எஸ்எஸ்எல்சி, பிளஸ்2 பொதுத்தேர்வு: விடைத்தாள் திருத்த வராத ஆசிரியர்கள் கலக்கம்
தமிழகத்தில் பிளஸ்2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்த கையோடு விடைத்தாள் திருத்தும் பணியும் மும்முரமாக நடந்தது. விரைவாக திருத்தும் நோக்கத்துடன் கூடுதல் ஆசிரியர்கள்
கல்வி கட்டண விவரம் கட்டாயம்: பள்ளிகளுக்கு சி.இ.ஓ., எச்சரிக்கை
அரசின் கல்வி கட்டண விவரபட்டியலை, பள்ளிகள் நோட்டீஸ் போர்டில், பொதுமக்கள் பார்வையில் படுமாறு வைக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு குறித்த, தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம், நடந்தது. இதில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் ரிலீஸ் எப்போது: தேர்வர்கள் ஆவேசம்
முதுகலை ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் வெளியாவதில் ஏற்படும் கால தாமதத்தை கண்டித்து, தேர்வர்கள் நேற்று, ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மீண்டும் உயிர் பெறுகிறது இரட்டைப்பட்டம் வழக்கு. மே-2ல் உச்சநீதி மன்றத்தில் தாக்கல்
இரட்டைப்பட்டம் செல்லாது என சென்னை உயர்நீதி மன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து இரட்டைப்பட்டம் பயின்றவர்கள் நாட்டின் கடைசி நீதி மன்றமான உச்ச நீதி மன்றத்தை நாடியுள்ளார்கள். இது
28.4.14
வேலைவாய்ப்பு இணையத்தில் பொதுத்தேர்வு முடிவு
தமிழக அரசின் வேலைவாய்ப்பு பதிவுத் துறை "வெப்சைட்'டில், பொதுத்தேர்வு எழுதிய மாணவரின் தேர்வு முடிவு இணைக்கப்படுவதால், பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு, ஒரே மாதிரியான "சீனியாரிட்டி' பின்பற்றப்படுகிறது. அவ்வாறில்லாமல், "பிரவுசிங் சென்டர்'களில் வேலைவாய்ப்பு பதிவு செய்தால், மாணவரின் "சீனியாரிட்டி' தேதியில், மாற்றம் ஏற்படும்' என, வேலைவாய்ப்பு அதிகாரி கள் தெரிவித்தனர்.
தபால் ஓட்டு விண்ணப்பம் அனுப்ப "லேட்' : ஓட்டளிக்க முடியாமல் அலுவலர்கள் தவிப்பு
நாமக்கல் மாவட்டத்தில், தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்களுக்கு, தபால் ஓட்டுக்கான விண்ணப்பம், உரிய நேரத்தல் அனுப்பாமல் தாமதப்படுத்தியதால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள், ஓட்டுச்சாவடியில் ஓட்டளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு, உரிய விண்ணப்பத்தை வழங்கி, தபாலில் ஓட்டளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மாணவர் சேர்க்கை, கட்டமைப்பு மேம்பாடு குறித்து ஆய்வு!; தலைமையாசிரியர்-கல்வி அலுவலர் பங்கேற்பு
மதுரை மாவட்டத்தில், வரும் கல்வியாண்டில் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டுக்கு, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, தலைமையாசிரியர்களுடன் கல்வி அலுவலர்கள், இன்று(ஏப்., 28) ஆய்வு நடத்துகின்றனர்.
கோடை விடுமுறைக்கு சம்பளம் இல்லை!; பகுதி நேர ஆசிரியர்கள் கவலை
பகுதி நேர ஆசிரியர்களுக்கு, பள்ளி விடுமுறை மாதமான மே மாதத்தில் சம்பளம் வழங்கப்படுவதில்லை என ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டண விபரம் குறிப்பிட கோரிக்கை
கல்விக்கட்டண விபரங்களை தனி யார் பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் எழுதி வைக்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று ஆயக்குடி இல வசப் பயிற்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது.
கல்வி கட்டணம் என்ற பெயரில் தனியார் பள்ளிகளில் கடும் வசூல் வேட்டை
தமிழகத்தில் 10 ஆயிரத்து 934 தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் அதிகபடியான கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, 2009ல் ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கல்வி கட்டண கமிட்டி ஏற்படுத்தப்பட்டு 2010 மே மாதம் கட்டணங்கள் உறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இக்கட்டணத்தில் திருப்தியடையாத கல்வி நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
பணி வரன்முறை இல்லை பரிதவிக்கும் ஆசிரியர்கள்; அரசு அறிவித்து ஏழு ஆண்டுகள் நிறைவு
அரசு பள்ளிகளில், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் கீழ் பணியாற்றி வந்த, 271 பேர் பணிநிரந்தரம் செய்யவுள்ளதாக, தமிழக அரசு அறிவித்து ஏழு ஆண்டுகள் கடந்தும், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
அரசு, தனியார் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற கோரி மனு
அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் உள்பட அனைத்துப் பள்ளிகளின் அடிப்படை வசதிகள் தொடர்பாக 2012-ஆம் ஆண்டு அரசாணையை நடைமுறைப்படுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மே 14 முதல் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே 14-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
27.4.14
தேர்தல் அலுவலர்கள் தபால் ஓட்டுகளை பதிவு செய்ய மே 16–ந்தேதி கடைசி நாள்
தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள் தபால் ஓட்டு போட மே 16–ந் தேதி கடைசி நாளாகும்.
இட ஒதுக்கீடு பிரிவில் 5 சதவீத மதிப்பெண் சலுகை பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி வருகிற 6–ந் தேதி தொடங்குகிறது
இட ஒதுக்கீடு பிரிவில் 5 சதவீத மதிப்பெண் சலுகை பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி திருச்சியில் வருகிற 6–ந் தேதி தொடங்குகிறது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி கட்டாயம்: கல்வி இயக்ககம்
இந்தியாவில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி கட்டாயம் தேவை என்ற சுற்றறிக்கை ஒன்றை கல்வி இயக்ககம் இந்த மாதம் 4ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ளது. ஒவ்வொரு பள்ளியும் குறைந்தது இரண்டு விளையாட்டு அணிகளையாவது உருவாக்கி மண்டல போட்டிகளில் பங்கு பெறவேண்டும் என்று அரசு அறிக்கை குறிப்பிடுகின்றது.
விடிய, விடிய பஸ் ஸ்டாண்டில் பரிதவித்த பெண் ஊழியர்கள்
தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள், நடு இரவு, இரண்டு மணிக்கு விடுவிக்கப்பட்டதால், பெண் ஊழியர்கள் விடிய, விடிய, ஈரோடு பஸ் ஸ்டாண் டில், பஸ் இல்லாமல் பரிதவித்தனர்.
பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு "வழிகாட்டி' நிகழ்ச்சி
பொதுத்தேர்வை முடித்துள்ள, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, மாவட்டந்தோறும், "வழிகாட்டி' நிகழ்ச்சியை நடத்த, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
ரகசியமாக நடத்தப்படுகிறதா கோடை பயிற்சி முகாம்?
தமிழக அரசின் சார்பில், ஆண்டுதோறும் நடத்தப்படும், சிறுவர்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம், 26ம் தேதி துவங்கி உள்ளது. ஆனால், பயிற்சி முகாம் குறித்து, அரசு எந்த முன்னறிவிப்பும் செய்யாமல் இருப்பது, பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. யோகா,
ஓட்டு இயந்திரங்களை சேகரிப்பதில் காலதாமதம் : ஓட்டுச்சாவடி அலுவலர்கள் கடும் அவதி
ஓட்டுப்பதிவு இயந்திரங்களை சேகரிக்கும் பணி, மிகவும் காலதாமதமானதால், ஓட்டுச்சாவடி அலுவலர்கள், பெரிதும் அவதிப்பட்டனர். தமிழகம் முழுவதும், நேற்று முன்தினம், ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றது. அதன்பின் ஓட்டுச்சாவடி அலுவலர்கள், ஓட்டுப்பதிவு இயந்திரத்தை எடுத்து செல்ல வரும் அலுவலர்களுக்காக காத்திருந்தனர்.
விடைத்தாள்களை விற்று விளையாட்டு உபகரணங்கள் வாங்கப்படுமா?
பள்ளிகளில் தேர்வு முடிந்துள்ள நிலையில், காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்கள் எடையில் வரும் பணத்தை விளையாட்டு பொருட்கள் வாங்குவதற்கு தலைமை ஆசிரியர்கள் பயன்படுத்த வேண்டும்.
சுற்றுச்சூழலை பராமரிக்க பள்ளிகளுக்கு நிதி
மதுரை மாவட்டத்தில் பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றங்களை பராமரிக்க 2,500 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 160 அரசு மற்றும் உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றங்கள் செயல்படுகின்றன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)