லேபிள்கள்

14.3.15

திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் ஒன்றிய TNGTF பொறுப்பாளர்கள் aeeo உடன் சந்திப்பு


பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு ஏற்படுத்திய குழப்பம்

பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் அமல்படுத்தப்பட்ட புதிய நடைமுறை மற்றும் தவறாக இடம் பெற்ற கேள்வியால் மாணவர்கள் குழப்பம் அடைந் தனர்.

சிறப்பு ஆசிரியர் பணி: ஜூனில் போட்டித் தேர்வு

இசை, ஓவியம், தையல், உடற்கல்வி ஆகிய சிறப்பு ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு ஜூன் மாதத்தில் நடத்தப்பட உள்ளது.

1,000 புதிய பள்ளிகள் துவக்கப்படும்

மாநிலம் முழுவதும், புதிதாக, 1,000 பள்ளிகள் துவங்கப்படுகிறது.

இது தொடர்பாக, பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:

தேர்வு தேதி மறக்கும் அளவிற்கு விடுமுறைகள்: 'சோதனையில்' பத்தாம் வகுப்பு மாணவர்கள்

தேர்வு தேதியே மறக்கும் அளவிற்கு, ஒவ்வொரு தேர்வுக்கும் இடையே ஏராளமான விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பத்தாம் வகுப்பு மாணவர்கள் 'சோதனைக்கு' ஆளாகியுள்ளனர்.

13.3.15

தேர்வு பணிகளுக்கான கையேடு - மார்ச் 2015

DGE - HANDBOOK ON EXAMINATION DUTIES & RESPONSIBILITIES - MARCH 2015 CLICK HERE...

படிப்பில் பின்தங்கியுள்ள 8ம் வகுப்பு மாணவர்கள்; ஆய்வில் அதிர்ச்சி தகவல்

நடப்பு கல்வியாண்டில் நடந்த ஆய்வுத்தேர்வு மூலம், 8ம் வகுப்பு மாணவர்கள், தமிழ் தவிர, பிற பாடங்களில் பின்தங்கி இருப்பது

தமிழ்நாட்டுக்கு ஏதும் இல்லை:18 புதிய உயர் கல்வி நிலையங்களில் ஆந்திராவில் 7 நிறுவனங்களை திறப்பதற்கு மத்திய அரசு முடிவு

 நாடு முழுவதும் புதிதாக 18 உயர் கல்வி நிறுவனங்களை திறப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இவற்றில் ஆந்திராவில் மட்டும் 7 கல்வி நிறுவனங்கள் அமைய உள்ளன. 

PG TEACHERS REGULARISATION ORDER FOR THE YEAR 2011-12 - TRB


PG REGULARISATION ORDER FOR THE YEAR 2011-12 - CLICK HERE TO DOWNLOAD THE ORDER.....

TET:ஆதிதிராவிடர் / கள்ளர் நலத்துறை இடைநிலைஆசிரியர் வழக்கு திங்கள் கிழமைக்கு ஒத்திவைப்பு

ஆதிதிராவிடர், கள்ளர் நலத்துறைப்பள்ளிகளின் மீதான இடைநிலைஆசிரியர் நியமன வழக்கு இன்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாததால் வரும் திங்கள் கிழமைக்கு ஒத்தி ஒத்திவைப்பு..

கடலாடி ஒன்றிய தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கூட்டம்


தொடக்க கல்வித்துறை அதிரடி உபரி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக சமர்ப்பிக்க உத்தரவு

தொடக்க கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

பதவி, தர ஊதிய உயர்வு கோரி கோட்டை நோக்கி ஆசிரியர்கள் பேரணி.

பதவி உயர்வு, தேர்வு நிலை தர ஊதிய உயர்வு உள்ளிட்ட, 15 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்கல்வி ஆசிரியர்கள், கோட்டை நோக்கிப் பேரணி சென்றனர். நிதித்துறை செயலர் உதயசந்திரனிடம் மனு அளித்தனர்.

6 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஏப்ரல்11-இல் தொடக்கம்

தமிழகம் முழுவதும் 6 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஏப்ரல் 11முதல் 21 வரை நடைபெற உள்ளன.

1,000 அரசு தொடக்க பள்ளிகள் மூடும் அபாயம்

தொடக்கப் பள்ளிகளில், மாணவர் பற்றாக்குறையால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களை நீக்க, கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

12.3.15

பிளஸ் 2 தேர்வே துவங்கிவிட்ட நிலையில், ‘போர்ஷன்’ துவக்கிய பள்ளி!


சென்னை அரசுப் பள்ளியில், பிளஸ் 2 பிரிவில், ஐந்து பாடங்களுக்கு, ஓர் ஆண்டாக ஆசிரியர் இல்லாத தகவல் அம்பலமானதை தொடர்ந்து, கல்வித்துறை விழிப்படைந்துள்ளது. பொதுத் தேர்வு துவங்குவதற்கு, இரண்டு நாட்களுக்கு முன், இரு பாடங்களுக்கு சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அகஇ - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சியாக "ஆங்கில உச்சரித்தல் திறன் வளர் பயிற்சி" என்ற தலைப்பில் இரண்டு கட்டங்களாக (16.03.15 & 17.03.15 மற்றும் 19.03.15 & 20.03.15) நடத்த மாநில திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

SPD - 2 DAYS PHONETIC TRAINING FOR PRIMARY TEACHERS @ BRC LEVEL REG PROC CLICK HERE...

திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலருடன் TNGTF மாவட்ட பொறுப்பாளர்கள் சந்திப்பு


கடலாடி பட்டதாரி ஆசிரியர்கள் கண்டனம்


கடலாடி ஆசிரியர்கள் கண்டனம்


9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற பட்டதாரிகள் 3-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் : அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற பட்டதாரிகள் 3-வதுநாளாக தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை.

ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு கலந்தாய்வு

ஆதிதிராவிடர்- பழங்குடியினர் நலப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு வரும் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தமிழக அரசு

ஆசிரியர் இல்லாத பள்ளியில் தேர்வுக்கு முன் சுறுசுறுப்பு: 2 ஆசிரியர்களை களத்தில் இறக்கிய கல்வித்துறை!!

சென்னை அரசுப் பள்ளியில், பிளஸ் 2 பிரிவில், ஐந்து பாடங்களுக்கு, ஓர்ஆண்டாக ஆசிரியர் இல்லாத தகவல் அம்பலமானதை தொடர்ந்து, கல்வித்துறை விழிப்படைந்துள்ளது. பொதுத் தேர்வு துவங்குவதற்கு, இரண்டு நாட்களுக்கு முன், இரு பாடங்களுக்கு சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 31.08.2014ல் உள்ளவாறு ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்ணயம் செய்து ஆசிரியரின்றி உபரியாக உள்ள பணியிடங்களை சரண் செய்ய இயக்குனர் உத்தரவு

DEE - TRS / STUDENTS STRENGTH FIXATION AS ON 31.08.2014 IN PU/GOVT PRIMARY / MIDDLE SCHOOLS SURPLUS POSTS (WITHOUT TEACHERS) WILL BE SURRENDER TO DEE REG ORDER CLICK HERE...

11.3.15

கல்விதுறை செயலரை மாற்ற வேண்டும்; ஜேக்டோ பேரணியில் வலியுறுத்தல்


பிளஸ்2 தனித்தேர்வர்கள் கவனத்திற்கு...

பிளஸ்2 தனித்தேர்வர்கள் கருத்தியல் தேர்வு எழுதும் மையங்களிலேயே செய்முறைத் தேர்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

SSA - SLAS Average Mark in %State Wise Report 2015

SSA - SLAS Average Mark in %State Wise Report 2015 click here...

State Wise Report click here...

10.3.15

2012-13ம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களை முறையான நியமனமாக முறைபடுத்தி ஆணை வழங்கி உத்தரவு.

DSE - POST GRADUATE TEACHERS REGULARISATION ORDER FOR 2012-13APPOINTMENTS REG ORDER CLICK HERE...

தொடக்ககல்வி - சிறார் இல்லங்களை உதவித் தொடக்ககல்வி அலுவலர்கள் மாதம் ஒரு முறையும் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறையும் ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் - இயக்குநர் உத்தரவு




வருமான வரி: அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு கெடு பள்ளிகளுக்கு கெடு

வரும் 31ம் தேதிக்குள், வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்யாவிட்டால், ஒரு நாளைக்கு, 20 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்படும்' என, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

TNPSC GROUP II-Exam Result published


TNPSC GROUP II-LIST OF CANDIDATES SELECTED FOR CERTIFICATE VERIFICATION RELEASED CLICK HERE......

ஆசிரியர் இல்லை; வகுப்பு இல்லை: பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்கள்

சென்னையில், கல்வி அதிகாரியின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள அரசுபள்ளியில்,ஓராண்டாக, பிளஸ் 2 வகுப்புக்கு ஆசிரியரே இல்லை. இதனால்,

9.3.15

பல்வேறு மாவட்டங்களில் இன்று நடைபெற்ற JACTTO பேரணியில் பங்கேற்ற நமது TNGTF பொறுப்பாளர்கள்


8.3.2015 - பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற ஜக்டோ பேரணியில் கலந்து கொண்ட நமது TNGTF மாவட்ட பொறுப்பாளர்கள்


பள்ளிக்கல்வி - ஆய்வக உதவியாளர் பணியிடம் சார்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள திருத்த ஆணை

GO.14 SCHOOL EDUCATION DEPT DATED.19.01.2015 - Laboratory Assistants in Higher SecondarySchools – Amendment to Special Rules – Issued reg Order Click Here...

TET வழக்குகள் மார்ச் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.

*ஆசிரியர் தகுதி தேர்வு வழக்குகள் மார்ச் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

*தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்கள்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்துவதற்காக தமிழகம் முழுவதும் 64 விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாணவியர் ஆடைகளை தொட்டு சோதனை கூடாது; தேர்வு பணி ஆசிரியர்களுக்கு கடும் கட்டுப்பாடு.

உச்சநீதிமன்ற டி.இ.டி. வழக்குகள் மார்ச் 9 கோர்ட் எண் 7ல் விசாரணைக்கு வருகிறது

CAUSELIST FOR Monday 9th March 2015

Court No. 7 HON'BLE MR. JUSTICE FAKKIR MOHAMED IBRAHIM KALIFULLA HON'BLE MR. JUSTICE SHIVA KIRTI SINGH.

கிராமப்புற பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க கூடுதல் நடவடிக்கை: கல்வித்துறை திட்டம்.

வரும் கல்வியாண்டில், கிராமப்புற அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது: 

8.3.15

"ஜாக்டோ' போட்டியாக "ஜாக்டா' நடவடிக்கை 2 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்கும் மாநில பேரணி.

மார்ச் 8- தமிழகம் முழுவதும், "ஜாக்டோ' அமைப்பின் சார்பில், இரண்டு லட்சம்ஆசிரியர்கள் பங்கேற்கும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம், இன்று நடக்கும் நிலையில், மேற்கண்ட அமைப்புக்கு

'ஸ்மார்ட் கிளாஸ்' மூலம் கல்வி: அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள்

தர்மபுரி அருகே, அரசு நடுநிலைப் பள்ளியில், அரசு மற்றும் ஆசிரியர்களின் முயற்சியால், 'ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பில், மாணவர்கள் கற்கும் மற்றும் கற்பிக்கும் திறனை

ஏப்ரல் 15 முதல் சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் கே.பழனிசாமி சனிக்கிழமை தெரிவித்தார்.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் வாழ்த்துக்கள்