தமிழ் தெரியாத ஆசிரியர்களுக்கு, விதிகளை மீறி, கல்வித்துறையில் பதவி உயர்வு வழங்கக் கூடாது' என, ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.தமிழக அரசு துறைகளில்,
மூன்று முறை தேர்வு எழுதியவர்களுக்கு, 'நீட்' எழுதுவதற்கான தடை விலக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இணையதளத்தின், 'கோடிங்' மாற்றாததால், விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறையில், 256 உதவியாளர் பணிக்கான கவுன்சிலிங், நாளை நடக்கிறது.பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,
சென்னை பல்கலையின் இளநிலை பட்டப்படிப்பு தேர்வு முடிவு, இன்று வெளியிடப்படுகிறது.பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'சென்னை பல்கலையின் இளநிலை
சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில் இன்று (பிப்.,3) நடக்க இருந்த அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் (சி.இ.ஓ.,க்கள்) கூட்டம், திடீரென நேற்று ரத்து செய்யப்பட்டது.
உயர்கல்வி செயலர் திடீர் விடுப்பில் சென்றதால், பள்ளிக்கல்வி செயலர் சபிதாவுக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.உயர்கல்வி செயலர் பொறுப்பை கூடுதலாக வகிக்கும், பிற்பட்டோர் நலத்துறை
நாமக்கல் மாவட்டத்தில் மேலும் ஒரு TNGTF கிளை துவக்கவிழா ############################################################
நாள்: 03.02.2017 பிற்பகல் 4.30 மணி
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வட்டார கிளை துவக்கவிழா
_கிளையை துவக்கி வைத்து எழுச்சிப் பேருரை_
மாநில பொதுச்செயலாளர் *முனைவர்.பீ.பேட்ரிக் ரெய்மாண்ட்*
இடம்: நாமக்கல் SBM பள்ளி
************************************************************************************************** அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ******************************************************************************************* ப.கிருஷ்ணமூர்த்தி, வ.குமரேசன். நாமக்கல் மாவட்ட அமைப்பு.
சென்னை,:''நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும், சட்ட முன்வடிவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் பெறப்படும். பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை, மாநிலப் பட்டியலுக்கு மாற்றவும், நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என, முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சென்னை: 'தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, 3,781 பணியிடங்களை நிரப்ப, இந்தாண்டு, 28 தேர்வுகள் நடத்தப்படும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
உயர் கல்வியில் பல்வேறு நுழைவுத் தேர்வுகளை, யு.ஜி.சி.,- - ஐ.ஐ.டி., - இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் தேசிய ஆர்க்கிடெக்ட் கவுன்சில் நடத்தி வருகின்றன. இனி, தேசிய தேர்வு முகமை, இந்த தேர்வுகளை நடத்தும் என, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளில் புதிதாக உருவாக்கப்பட்ட, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்காலிக பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு, சம்பளம் வழங்குவதில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இப்பணியிடங்கள் முறைப்படுத்தப்படாததால்,
: ''தமிழகத்தில், ஏப்ரல், 29, 30ம் தேதிகளில், 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறினார். சட்டசபையில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஸ்டாலின், நேற்று பேசும்போது, ''ஆசிரியர் தகுதி தேர்வு, மூன்று ஆண்டுகளாக நடத்தப் படவில்லை,'' என்றார். அதற்கு, பதில் அளித்த அமைச்சர், ''தமிழகத்தில், ஏப்ரல், 29, 30ம் தேதிகளில், 'டெட்' தேர்வு நடத்தப்படும்,'' என்றார்.
'மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு உண்டு' என, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, நடப்பு கல்வி ஆண்டு வரை, இரண்டு வகை இறுதி தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
நீட் தேர்வு குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் அவர்களின் அறிக்கை; ************************************************************************************************ தமிழகத்தில் 24 மருத்துவ கல்லூரிகள் உள்ளன.இந்த கல்லூரிகளில் தமிழகஅரசு தற்போது பின்பற்றி வரும் மாணவர் சேர்க்கை மூலம் மருத்துவம் படித்தவர்கள் தற்போது சிறப்பாக மருத்துவ சேவை புரிந்து வருகின்றனர்.
''எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வில், வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள் பங்கேற்கலாம். அவர்களுக்கு, அரசு கல்லுாரிகளில் தனி இட ஒதுக்கீடு கிடையாது,'' என, சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு உறுப்பினர், அஜீத் பிரசாத் ஜெயின்
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இணைய, ஜூன், 30 வரை, பள்ளிகள் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில்,
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இணைய, ஜூன், 30 வரை, பள்ளிகள் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில்,
உள்ளாட்சித் தேர்தலை ஏப்ரல் 30ம் தேதிக்குப் பிறகே நடத்த முடியும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பதாக பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட முன்வடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
''எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கு, 'நீட்' தேர்வு வந்தாலும், 85 சதவீத, அரசு இடங்கள் மாநில அரசால் நிரப்பப்படும்,'' என, சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு உறுப்பினர் தெரிவித்தார்.
TNTET-2017-ஆசிரியர் தகுதித் தேர்வு–2017 | போட்டி எழுத்துத்தேர்வு 2017 ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது.