லேபிள்கள்

4.2.17

EMIS பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் விவரத்தினை PDF வடிவில் பதிவிறக்கம் வசதி அறிமுகம்

*EMIS பற்றிய தகவல்*

💥 EMIS இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் விவரத்தினை PDF வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...



💥 மாணவர் பெயரின் மீது click செய்தால் இதற்கு முன் update, transfer options மட்டுமே இருந்தன. தற்போது download  profile என்ற options அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

💥 அதனை click செய்தால் மாணவர் விவரங்கள் இதுவரை பதிவு செய்யப்படி PDF ஆக பதிவிறக்கம் ஆகும்.

  அதுபோல் CLASSWISE மாணவர்கள் விவரங்களை பதிவிறக்கம் செய்யவும் Download class wise List pdf என்ற option உள்ளது.


💥 *Update செய்வதில் சிரமம்*


அதுபோல் update செய்யும்போது step2 வில் மாணவர்கள் 10th and 12 th எந்த பள்ளியில் படித்தனர் என்பதை பதிவு செய்தால்தான் step3 போக முடியும்.

💥 இதனால் update பண்ணுவது சிரமாக உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக