லேபிள்கள்

6.12.14

128 புதிய தொடக்கப் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்?

தமிழக அரசு 128 தொடக்கப்பள்ளிகளை புதிதாக தொடங்க உத்தரவிட்டுள்ளது.
இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இதன்முலம் ஆயிரக்கணக்கான கிராமப்புற மாணவர்கள் கல்விபெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.புதிய ஆசிரியர் பணியிடங்களும் உருவாக்கப்பட்டுள்ளது.

பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மைய அளவில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் களுக்கான மூன்று நாள் பயிற்சி.


ஆசிரியரை தாக்கிய வழக்கில் 36 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி

பள்ளியில் புகுந்து ஆசிரியரை தாக்கிய வழக்கில் மாணவனின் தந்தை அருளானந்தம் உள்ளிட்ட 36 பேரின் ஜாமீன் மனுக்களையும் செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.கோடம்பாக்கம் லயோலா தனியார் பள்ளியில் கடந்த நவம்பர் 20ம் தேதி உடற்கல்வி ஆசிரியர் பாஸ்கர் (39), விசில் அடித்ததை கேலி செய்த மாணவன் அர்னால்டை கன்னத்தில் அடித்துள்ளார். 

ஆசிரியை தாக்கப்பட்ட சம்பவம்: பள்ளியில் இருந்து மாணவன் அதிரடி நீக்கம்

மதுரவாயல் மார்க்கெட் அருகில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 1,200 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். கடந்த 1ம் தேதி 12ம் வகுப்பு கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை லட்சுமி (38) என்ற ஆசிரியை நடத்தி கொண்டிருந்தார்.மாணவர்கள், கம்ப்யூட்டர் வகுப்பு முடிந்து அறையை விட்டு வெளியே செல்லும்போது, ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவன், மெயின் சுவிட்சை ஆப் செய்துவிட்டான்.

மாணவியருக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் வழக்கை ரத்து செய்ய மறுப்பு: ஐகோர்ட் உத்தரவு

திருப்புவனம் அருகே அரசுப் பள்ளியில் மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பதிவான வழக்கில்,' மனுதாரரான தலைமை ஆசிரியர் ஒரு பெண்ணாக இருந்துகொண்டு தனக்கு கீழ் பணிபுரியும் ஆசிரியர் செய்த தவறுக்கு ஒட்டு மொத்த விசாரணைக்கும் தடை கோருவது துரதிஷ்டவசமானது. எப்.ஐ.ஆரை ரத்து செய்ய முடியாது,' என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

ஆசிரியர் தேர்வு வாரியம் - கணினி பயிற்றுநர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கான மாவட்ட வாரியான விவரம் வெளியீடு

பள்ளிக்கல்வி - மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அறிவிப்பு - 128 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்குதல், அப்பள்ளிகளுக்கு ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்தல் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் - 128 தொடக்கப் பள்ளிகளின் பட்டியல் வெளியீட்டு அரசு உத்தரவு

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்த ஆண்டில் சமஸ்கிருத பாடத்தில் தேர்வு கிடையாது

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஜெர்மன் மொழிக்கு பதிலாக சமஸ்கிருதம் 3-வது மொழியாக பயிற்றுவிக்கப்படும் என்றும், ஆனால் இந்த கல்வியாண்டில் சமஸ்கிருத பாடத்தில் தேர்வு நடத்தப்பட மாட்டாது என்றும் மத்திய அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது.

இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து வழக்கு பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு

சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மாநில அரசிடம் அங்கீகாரம் பெறவேண்டும் என்ற சட்டத்திருத்தத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கிற்கு, பதிலளிக்கும்படி பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

5.12.14

அரசாணை எண் ;201 , பள்ளிக்கல்வித்துறை நாள்; 02.12.14 , 42 துவக்க பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி உத்தரவு


அரசாணை எண் ; 200, பள்ளிக்கல்வித்துறை நாள்; 02.12.14 , 2014 - 2015 ஆம் கல்வி ஆண்டில் 128 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்க அரசு உத்தரவு


NMMS ON LINE ENTRY

NMMS - 2014 - APPLICATION (SCHOOL / AEO LEVEL)

விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் வட்டார TNGTF செயற்குழு கூட்டம் நேற்று (04.12.14) நடைபெற்றது


தகவல்; திரு. ராஜேஸ்குமார், வட்டார பொறுப்பாளர், திருநாவலூர் 

885 ஆசிரியர் பயிற்றுனர்களை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

ஆசிரியர் பயிற்றுனர்கள் சங்கம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்டது.

வழக்கின் விபரம் :

ஒவ்வொரு வருடமும் 500 BRTEs ஆசிரியர்களாக பணிமூப்பு அடிப்படையில் பள்ளிக்கு மாற்றுவது வழக்கம் ஆனால் கடந்த ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டு பாதி பேரும் இவ்வாறு மாற்றம் செய்யப்படவில்லை.

'என்' கார்டு விண்ணப்பம் அரசு இணையத்தில் வெளியீடு

'என் கார்டு' வைத்துள்ளவர், இணையதளம் மூலம், அவற்றின் செல்லத்தக்க காலத்தை நீட்டித்து கொள்ளலாம்' என, அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில், 1.98 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன.

10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

10ம் வகுப்பு அட்டவணை:
தேர்வு நேரம்: காலை 9.15 மணி - மதியம் 12 மணி வரை

மார்ச் 19 : தமிழ் முதல் தாள் 
மார்ச் 24: தமிழ் இரண்டாம் தாள் 
மார்ச் 25: ஆங்கிலம் முதல் தாள் 
மார்ச் 26: ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 30 : கணிதம் 
ஏப்ரல் 6: அறிவியல் 
ஏப்ரல் 10 : சமூக அறிவியல்.

பிளஸ் 2 தேர்வு அட்டவணை:
தேர்வு நேரம் : காலை 10.00 மணி - மதியம் 1.15 மணி வரை
மார்ச் 5: பகுதி ž1 தமிழ் தாள் 1
மார்ச் 6:பகுதி 1 தமிழ் தாள் 2

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி - 01.01.2015ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த முதுகலை பாட ஆசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குனர் (மேல்நிலைக் கல்வி) / அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயார் சார்பான விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

4.12.14

மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான முறையில் அலுவலக நடவடிக்கைகள் அமைய தொடக்கக்கல்வித்துறை உத்திரவு

அனைத்து அலுவல்களுக்கும் மாதிரி படிவங்கள் மற்றும் அலுவலக குறிப்புறைகள் வழங்கி கடைபிடிக்க உத்திரவு தொடக்கக்கல்வித்துறையில் உள்ள லட்சக்கணக்காண ஆசிரியர்கள் சார்ந்த விடுப்பு, உயர்கல்வி,

தொடக்கக் கல்வி - முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்றவர்கள் மீது மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை விவரம் 10ஆம் தேதிக்குள் இயக்குனருக்கு அனுப்பி வைக்க உத்தரவு.

CRC: 06.12.2014 அன்று நடைபெறவுள்ள குறுவள மைய பயிற்சியில் எவ்வித மாற்றமில்லை; பயிற்சி வழக்கம் போல் நடைபெறும்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 06.12.2014 அன்று "குழந்தைகளின் அடைவு குறித்த கலந்துரையாடல்" என்ற தலைப்பில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு குறுவள மைய பயிற்சி  நடைபெறவுள்ளது. அன்றைய தினம் கார்த்திகை தீப திருவிழா வருவதால், 

கணினிப் பயிற்றுநர்கள் நியமிக்க டிஆர்பி அறிவிப்பு: ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்

இடைக்கால விதிகளின்படி கணினிப் பயிற்றுநர்கள் நியமனம் செய்வதற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிளஸ் 2க்கு இணையானது ஆசிரியர் பயிற்சி பட்டய சான்று: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை ஐகோர்ட் தீர்ப்பின் அடிப்படையில், 10ம்வகுப்பு தேர்ச்சிக்குப்பின்னர் பெறப்பட்ட இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி பட்டயச் சான்றினை பிளஸ் 2க்கு இணையாக கருதவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.

அங்கன்வாடி மாணவர்களுக்கு வாரம் 5 நாள் பால் வழங்க முடிவு

"அங்கன்வாடிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, வாரம் மூன்று நாட்களுக்கு வழங்கப்படும் பால், வரும் ஆண்டிலிருந்து, ஐந்து நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது,” என, முதல்வர் சித்தராமையா கூறினார்.

ஆசிரியர்கள் பள்ளி தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாக பள்ளிக்கு வர வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா

தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல்  அரசு உள்பட அனைத்து பள்ளிகளிலும் 1ம் வகுப்பில் இருந்து தமிழ் கட்டாயமாக்கப்படுகிறது என்று பள்ளி கல்வித் துறை செயலாளர் சபீதா கூறினார்.

3.12.14

பள்ளிக்கல்வி - அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்து விட்டாலோ பாதிக்கப்படுகின்ற ஒவ்வொரு மாணவருக்கும் தற்போது வழங்கப்படும் நிதி ரூ.50000/- - இல் இருந்து ரூ.75000/- ஆக உயர்த்தி வழங்குதல் - ஆணை

வேலூர் மாவட்டம், திமிரி ஒன்றியத்தை சேர்ந்த 34 ஆசிரியர்கள் (சங்கம் வேறுபாடின்றி) பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து தொடர்ந்த மறுசீராய்வு மனுவை ஏற்று 8 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

வேலூர் மாவட்டம், திமிரி ஒன்றியத்தை சேர்ந்த தொடக்கக்கல்வித்துறையின் கீழுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 34 ஆசிரியர்கள் தமிழக

TNGTF மாநில செயற்குழு அழைப்பிதழ்

TNGTF மாநில செயற்குழு
                                                        ****************************************
நாள் :14.12.2014, ஞாயிறு ***** காலை 10.30 மணி
இடம்:  விக்டோரியா எட்வர்ட் அரங்கம்
         தங்கரீகல் தியேட்டர் வளாகம்
         இரயில் நிலையம் அருகில் , மதுரை


                     ************************ அனைவரும் வருக ***************************

                                                             - திரு.பேட்ரிக் ரெய்மாண்ட்,                         
                                                                   TNGTF மாநிலப் பொதுச்செயலாளர்

பழைய ஓய்வூதிய திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல் -தினகரன்

திண்டுக்கல், : பங்களிப்பு ஒய்வூதியத்தில் இருந்து விலக்களித்து பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரி யர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

CRC: தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "எளிய உடற்பயிற்சி / உள்ளரங்கு மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள்" என்ற தலைப்பில் 13.12.2014 நடைபெறவுள்ளது.

TNTET - ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது? - தினமணி

உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு முடிவடைந்த பிறகே, நிகழாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உண்டு உறைவிடப்பள்ளிகளில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்பு.

விருதுநகர் மாவட்டத்தில்அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் உண்டு உறைவிடப்பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியைகள், விடுதி காப்பாளர் உள்ளிட்டபல்வேறு பணியிடங்களுக்கு பெண்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

ஆசிரியர்கள் கண்ணியமாக உடை அணிந்து வகுப்புக்கு செல்லவேண்டும் : பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா பேச்சு

ஆசிரியர்கள் கண்ணியமான முறையில் உடை அணிந்து வகுப்புக்கு செல்லவேண்டும் என்று பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உதவி கல்வி அதிகாரிகளுக்கான பயிற்சி முகாமில் தெரிவித்தார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில உச்சரிப்புக்கான சி.டி. வெளியீடு

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆங்கில வார்த்தைகளைச் சரியாக உச்சரிப்பதற்காக தயாரிக்கப்பட்ட குறுந்தகட்டை (சி.டி.) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.

உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு சென்னையில் நிர்வாக பயிற்சி

உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான, நிர்வாகப் பயிற்சி, சென்னையில் அளிக்கப்பட்டது.

முதல்வர், ஓ.பன்னீர்செல்வமும், நானும் ஒரே ஊரு...: அலப்பறை செய்யும் டி.இ.ஓ.,!

முதல்வர், ஓ.பன்னீர்செல்வமும், நானும், ஒரே ஊர்காரங்க... பார்த்துக்குங்க...' என, மைக்கில் அறிவிப்பு வெளியிடாத குறையாக, பெரிய, 'அலம்பல்' செய்து வரும், கோபிசெட்டிபாளையம் கல்வி மாவட்ட அலுவலரால், சர்ச்சை வெடித்துள்ளது.


ஒதுக்கியது புதுசு.. கிடைத்ததோ பழசு...: புகைச்சலில் கல்வி அதிகாரிகள்

தமிழக கல்வித்துறையில் மாவட்ட அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் புதிய ஜீப்கள் அல்லது கார்களை உயர் அதிகாரிகள் வைத்துக் கொண்டு அவர்கள் பயன்படுத்திய பழைய வாகனங்களை 'தள்ளிவிடுவதால்' மாவட்ட அதிகாரிகள் புலம்புகின்றனர்.


2.12.14

புதிய தலைமைச் செயலாளராக கே.ஞானதேசிகன் நியமனம்: ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து மோகன் வர்கீஸ் சுங்கத் மாற்றப்பட்டுள்ளார். தற்போது மின்வாரியத் தலைவராக பதவி வகிக்கும் கே ஞானதேசிகன்புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசிரியர்களின் பி.காம்.,எம்.காம்., மற்றும் பி.எட்., பட்டம் பெற்றமைக்கு ஊக்க ஊதியம் அனுமதித்து ஆணை வெளியீடு


சமூக நலம் - சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசுப் பணியில் உள்ள அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் டிசம்பர் 3 அன்று சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.


பள்ளிக்கல்வி - அரசு நிதியுதவி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வைப்பு நிதி கணக்குகளை மாநில கணக்காயரின் கீழ் கொண்டு வருவது குறித்து அரசின் பரிசீலினையில் உள்ளதென தகவல்

தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடைக் குறியீடுகள் இணையத்தில் வெளியீடு

NATIONAL TALENT SEARCH EXAMINATIN - NOVEMBER 2014 MENTAL ABILITY AND LANGUAGE COMPREHENSIVE TEST TENTATIVE KEY ANSWERS CLICK HERE...

தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான விடைக் குறியீடுகள் இணையத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஆசிரியர்களின் அதிரடி முடிவால் மாணவர்களின் பெற்றோர் மகிழ்ச்சி!

நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க நேற்று ஞாயிறன்றும் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் செயல்பட்டன. ஆசிரியர்களின் அதிரடி முடிவால் மாணவர்களின் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேர்வு எழுதாத மாணவிக்கு பட்டம் வழங்கிய காரைக்குடி அழகப்பா பல்கலை

'தேர்வே எழுதாத சென்னை மாணவிக்கு வழங்கிய மதிப்பெண் பட்டியல், தற்காலிக சான்றிதழ்களை திரும்ப அனுப்பக்கோரி', காரைக்குடி அழகப்பா பல்கலை உத்தரவிட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு 'முழு சுகாதார தமிழகம்' சார்ந்த போட்டிகள் விவரம் 1 -12 std


"முழு சுகாதார தமிழகம்"-பள்ளி மாணவ மாணவியருக்கு பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவிலான சுத்தம் சுகாதாரம் சார்ந்து போட்டிகள் நடத்த -மாநிலத் திட்ட இயக்குனர் செயல்முறை


மாணவர்களை குறை கூறுவதை விடுத்து, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் திறம்பட பணியாற்ற கல்வித்துறை உத்தரவு.

தமிழகத்தில், மாணவ, மாணவியரை குறைகூறுவதை விடுத்து, அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்த ஆசிரியர்கள் திறம்பட பணியாற்ற வேண்டும் என, பள்ளிக் கல்வித் துறை உயர் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

TNPSC- குரூப் 4 க்கு உாிய தங்களது விண்ணப்பத்தின் ஏற்பு பற்றி அறிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்

அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு: இணைய வழியில் பதிய டிச.31 கடைசி நாள்

அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பு (ஏஐபிஎம்டி) வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க டிசம்பர் 31 கடைசித் தேதியாகும்.

யுஜிசி ஆராய்ச்சி உதவித் தொகையை உயர்த்தி அறிவிப்பு

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில் வழங்கப்படும் கல்வி, ஆராய்ச்சி உதவித் தொகையை உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1.12.14

SSA - தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "குழந்தைகளின் அடைவு குறித்த கலந்துரையாடல்" என்ற தலைப்பில் குறுவள மைய பயிற்சி முறையே 06.12.2014 மற்றும் 13.12.2014 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.

68 பள்ளிகளை மூடுவதற்கு நடவடிக்கை: கல்வியாளர்கள் அதிருப்தி

பத்துக்கும் குறைவான மாணவர்கள் சேர்க்கை கொண்ட, 68 பள்ளிகளை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு கல்வியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கு சி.ஆர்.சி., நாட்கள் பள்ளி வேலை நாள்களாக சேர்க்கப்படுமா?

தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கு முதலில் 210 வேலை நாட்களும் 10  சி.ஆர்.சி.,  நாட்களும் சேர்த்து 220  வேலை நாட்களாகக் கணக்கிடப்பட்டது. ஆனால் சென்ற ஆண்டு Crc கூட்டத்தில் 40% ஆசிரியர்கள் மட்டுமே கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு அந்த சி.ஆர்.சி., நாட்கள் பள்ளி வேலை நாள்களாகச் சேர்க்கப்படவில்லை. பள்ளி 220 நாட்கள் செயல்பட்டது.

டிசம்பர் - 2014 மாத நாட்காட்டி


முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜ் அனுப்பிய சுற்றறிக்கை:
வரும் 2015 மார்ச், ஏப்ரலில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் பெயர் பதிவு செய்து பயிற்சி பெற ஏற்கனவே இரு முறை அனுமதி வழங்கப்பட்டது.

நாடு முழுவதும் பின்பற்றப்படும் 10+2+3 கல்வி முறை மாறுகிறது: வருகிறது பல சிறப்பம்சங்களுடன் புதிய 8+4+3 திட்டம்

இந்தியாவில் பின்பற்றப்படும், 10+2+3 கல்வி முறையை மாற்ற, மத்திய அரசு விரைவில் முடிவு செய்யும். இதற்காக, ஆர்.எஸ்.எஸ்.,சின் ஒரு அமைப்பான, பி.எஸ்.எம்., புதிய கொள்கை திட்டத்தை, மத்திய அரசிடம் வழங்கியுள்ளது. அதன்படி, 8+4+3 என, விரைவில் கல்வி முறை மாற உள்ளது.

30.11.14

Notifications -SSLC -Practical Exam Application

ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில்மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த கடந்த வருடம் பள்ளிகல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா கடும் நடவடிக்கைஎடுத்தார்.

மத்திய பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை அதிரடி உத்தரவு!

தமிழக அரசின் கட்டுக்குள், மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தில் இயங்கும்தனியார் பள்ளிகள், வரும் கல்வியாண்டு முதல் தமிழை கட்டாய பாடமாக நடத்த வேண்டும் என்ற உத்தரவை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகள், அவர்களின் அங்கீகாரம் தொடர்பான விவரங்களை, வரும் 30க்குள் கல்வித்துறை அதிகாரிகளிடம் சமர்பிக்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

'துத்தநாக சத்து குறைந்தால் கற்றல் திறன் பாதிக்கும்'

காந்திகிராமம்: 'நரம்பு செல்களில் துத்தநாக தாதுப்பொருளின் அளவு குறைந்தால், மாணவர்களின் கற்கும் திறன் பாதிக்கும்' என, காந்திகிராம பல்கலை ஆய்வில் தெரியவந்துள்ளது.

தேசிய திறனாய்வு தேர்வு: கீ - ஆன்சர் வெளியீடு

அரசு தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ள, தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடைகள் குறித்த கருத்துகளை தெரிவிக்கலாம் என, தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

நேற்று (29.11.14) திண்டுக்கல் மாவட்டம் மற்றும் புறநகர் ஒன்றிய கூட்டம் சிறப்பாக நடைபெற்றது