லேபிள்கள்

8.7.17

சிறுபான்மை பள்ளி தவிர்த்து 15.11.2011 கு பிறகு TET தேர்ச்சி பெறாதவர் விவரம் கோரி இயக்குநர் உத்தரவு

மத்திய அரசு ஊழியர்களுக்கு திருத்தப்பட்ட அலவன்ஸ்களை ஜீலை முதல் வழங்க வேண்டும் அரசாணை வெளீயீடு


சலுகை மதிப்பெண் வழங்கிய விவகாரம் ஐஐடி கவுன்சிலிங் சேர்க்கைக்கு உச்சநீதிமன்றம் தடை


மருத்துவ படிப்பில் 15% இட ஒதுக்கீடுக்கு எதிர்ப்பு, சிபிஎஸ்இ மாணவர்கள் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு


போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து மோசடி, 26 ஆண்டு கல்லூரியில் பணியாற்றிய ஒய்வுபெற்ற பேராசிரியர் கைது


ஆசிரியர்கள் போராட நினைப்பது எந்த வகையில் நியாயம்? ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் கேள்வி

அரசு பள்ளி மாணவர்களின் நலன்கருதி எடுக்கும் முடிவுகளுக்கு எதிராக ஆசிரியர்கள் போராட நினைப்பது எந்த வகையில் நியாயம்? என்று ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் 14-ந் தேதி வெளியிடப்படுகிறது

மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் 14-ந் தேதி வெளியிடப்படுகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வழங்க இன்றே கடைசி நாள்.

பள்ளிகளில் 'லேப்டாப்' திருட்டு : மாஜி தலைமை ஆசிரியர்கள் தவிப்பு

பள்ளிகளில் 'லேப்டாப்' திருட்டில் குற்றவாளிகள் கண்டு பிடிக்காததால் தலைமை ஆசிரியர்கள் 100 பேர், பணப்பலன் பெற முடியாமல் தவிக்கின்றனர்.

கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட உத்தரவு

வரும், 15ம் தேதி, கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்படுவதால், அரசு பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க, தடை விதிக்கப்பட்டுள்ளது.

'அரசு பள்ளி பகுதி நேர ஆசிரியர்கள் உயர் கல்வி படிக்க தடையில்லை'

'அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள், உயர் கல்வி படிக்க தடையில்லை' என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

உலக மக்கள் தொகை தினம்- ஜுலை11- உறுதிமொழி


SSA - SPD PROCEEDINGS- PAT Test- குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்படும் அடைவு ஆய்வு -சார்பு


7.7.17

SSA- பகுதிநேர ஆசிரியர் பயிற்றுநர் பணியிடம் காலமுறை ஊதியத்துடன் கூடிய நிரந்தர பணியிடம் கிடையாது- முற்றிலும் தற்காலிகமானது- பகுதிநேர பயிற்றுநர்கள் மேல்படிப்பு பயில்வது குறித்து SSA மாநில திட்ட இயக்குநர் கடிதம் - நாள்: 15/06/2017


தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணயம் இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது

அடுத்த கல்வி ஆண்டு முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து: மத்திய மந்திரி தகவல்

அடுத்த கல்வி ஆண்டு முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்பட

PLI, RPLI and Post Office Interest Rate for the period 01.07.2017 to 30.09.2017 after implementation of GST


B.Ed கற்பித்தல் பயிற்சியை ஆசிரியர்கள் அவர்கள் பணிபுரியும் பள்ளியிலேயே மேற்கொள்ளலாம் என்பதற்கான அண்ணாமலை பல்கலைக்கழக செய்தி.


மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்க 5 இடங்களில் தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மையம்: முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்க தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மையம் அமைக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: 

அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களை அடித்த ஆசிரியர் சஸ்பெண்ட்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் அம்பிகாபதி. இந்த பள்ளியின் கணினி பயிற்றுனராக மணிசேகரன் (45) உள்ளார். 

அரசு தொடக்க பள்ளிகளில் ஆங்கிலம்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

''அரசு தொடக்கப் பள்ளிகளில், ஆங்கிலம் கற்பிப்பது குறித்து, ஆலோசனை நடந்து வருகிறது,'' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் பெற இன்று கடைசி நாள்

தமிழகம் முழுவதும் 22 மருத்துவக் கல்லூரிகளில் எம்,பி,பி,எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பம் பெற இன்று(ஜூலை 7) கடைசி நாளாகும்.

பிளஸ் 2 அசல் சான்றிதழ் 10ம் தேதி வினியோகம்

'பிளஸ் 2 மாணவர்களுக்கு, 10ம் தேதி அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

'நாக்' தர மதிப்பீடு பெறாவிட்டால் கல்லூரி அங்கீகாரம் ரத்து

ஆசிரியர் பயிற்சி படிப்பு நடத்தும், பி.எட்., கல்லுாரிகள், 'நாக்' தர மதீப்பீடு பெறாவிட்டால், அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில், தன் ஊழியர்கள் சொத்து விபரங்களை சமர்ப்பிக்க உத்தரவு

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில், தன் ஊழியர்கள் சொத்து விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

6.7.17

தொடக்கக்கல்வி செயல்முறைகள்-பழைய பாடப்புத்தகங்கள் (வழக்கொழிந்த பாடதிட்டப்படி) இருப்பு விவரங்கள் தர மாவட்டதொடக்கக்கல்வி அலுவலருக்கு உத்தரவு


மெட்ரிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு கட்டுப்பாடு விதித்த அரசாணை ரத்து:அரசு பள்ளிகளுக்கு 20 கேள்விகள் எழுப்பிய - நீதியரசர் திரு. கிருபாகரன் உத்தரவு !!

மெட்ரிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு கட்டுப்பாடு விதித்த தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பி.ஆர்க்., கவுன்சிலிங் பதிவு இன்று நிறைவு, ஈகோ பிரச்னையால் மாணவர்கள் திணறல்


ஒற்றை இலக்க மாணவர் எண்ணிக்கை மூடு விழாவை நோக்கி 65 அரசு பள்ளிகள்


மருத்துவ படிப்புகளுக்கு கட்டணம் நிர்ணயம் நிகர்நிலைபல்கலைகளுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்


'டுபாக்கூர்' கல்லூரிகளில் பி.எட்., சேராதீர்! : : ஆசிரியர் கல்வியியல் பல்கலை எச்சரிக்கை'டுபாக்கூர்' கல்லூரிகளில் பி.எட்., சேராதீர்! : : ஆசிரியர் கல்வியியல் பல்கலை எச்சரிக்கை

'தேசிய கல்வியியல் கவுன்சில் அங்கீகாரம் பெறாத, 'டுபாக்கூர்' ஆசிரியர் பயிற்சி கல்லுாரிகளில், பி.எட்., பட்டப்படிப்பில் சேர வேண்டாம்' என, கல்வியியல் பல்கலை எச்சரித்துள்ளது.

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான ஆசிரியர்கள் தேர்வு அறிவிப்பு ரத்து

அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 1,000த்துக்கும் மேல் ஆசிரியர்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இரண்டு வாரங்களில், புதிய அறிவிப்பை வௌியிடவும், ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

5.7.17

SSA & RMSA - 2017 - 2018 ஆம் கல்வியாண்டு - உயர் தொடக்க நிலை அளவில் அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து பாட ஆசிரியர்களுக்கும் 2 நாட்கள் பணியிடைப் பயிற்சி வழங்குதல் சார்பான SSA மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (நாள்: -.07.2017) SSA & RMSA இரண்டு நாள் பயிற்சி பாட வாரியாக அட்டவணை வெளியீடு.

ஆண்டுதோறும் சிறந்த பள்ளிக்கு காமராஜர் விருது - சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சட்டப்பேரவையில் கூறியது :

காமராஜர் வாழ்க்கை வரலாற்றை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து அரசு விரைவில் அறிவிக்கும்.

FLASH NEWS :-2007-2008 முதல் 2015-2016 வரை தரம் உயர்த்தப்பட்ட மேல் நிலைப் பள்ளிகளில் கணிணி பாடப் பிரிவினை செயல் படுத்த கணினி பயிற்றுனர் பணியிடம் தோற்றுவிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தொடக்கக்கல்வி - விரைவில் பள்ளிகளில் BIO-METRIC வருகைப்பதிவு - இயக்குனர் செயல்முறைகள்


பி.இ., 2ம் ஆண்டு சேர்க்கை , சிவில் பிரிவில் 13477 இடங்கள் காலி


பாடத்திட்டம் மாற்றம் உயர்மட்ட குழு அமைப்பு


நீட் தேர்வுக்கு எதிரான மனு டிஸ்மிஸ், தமிழக உள் ஒதுக்கீடுக்கும் சிக்கல்


மாணவர் விடுதி சமையல் பணிக்கு இன்ஜினியரிங் பட்டதாரிகள் போட்டி

கர்நாடகாவில், அரசு மாணவர் விடுதிகளில், சமையல் உதவியாளர்கள் பணிகளுக்கு, இன்ஜினியர்கள், முதுகலை பட்டதாரிகளும் விண்ணப்பித்துள்ளது, ஆச்சரியத்தை 
ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவ படிப்பில் 5 சதவீதம் மாற்று திறனாளிகளுக்கு ஒதுக்கீடு

மருத்துவ படிப்பில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை, 5 சதவீதமாக உயர்த்தி, அரசு புதிய அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.,

4.7.17

G.O Ms.No. 204 Dt: June 30, 2017 Conveyance Allowance – Extension of Conveyance Allowance to Hearing Impaired Government employees – Orders - Issued.

DSE - KH - HEAD - JUNE MONTH PAY CONTINUATION ORDER

கல்வித்துறை கலைத்திட்ட மேம்படுத்த உயர்மட்ட குழு அமைத்து அரசாணை வெளியீடு

ஜீலை 7 ம்தேதி திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு அரசு நிதியுதவி

'பெற்றோரை இழந்த மாணவர்கள், அரசின், 7 ஆயிரம் ரூபாய் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்' என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

'குரூப் - 4' பதவிக்கு 17ல் கவுன்சிலிங்

சென்னை: 'குரூப் - 4 தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கான கவுன்சிலிங், வரும், 17ல் துவங்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

இலவச எல்.கே.ஜி., சேர 25ம் தேதி வரை வாய்ப்பு

சென்னை: 'கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், இலவச எல்.கே.ஜி., வகுப்புக்கு, 25ம் தேதி வரை மாணவர்களை சேர்க்கலாம்' என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தேர்வு வழிகாட்டல் இல்லை : மாணவர்கள் குழப்பம்

தமிழகத்தில், பிளஸ் 1 வகுப்புக்கு, பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் அதற்கான வழிகாட்டல் விதிகள் வெளியிடப்படாததால், ஆசிரியர்களும், மாணவர்களும் குழப்பத்தில் உள்ளனர்.

3.7.17

சிறுபான்மையினர் உதவித்தொகை விண்ணப்பிக்கும் முறை, தேவைப்படும் ஆவனங்கள் முழுத்தகவல்

RMSA - 2017 - 2018 ஆம் கல்வியாண்டு - மாவட்ட அளவில் அனைத்து பாட ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி வழங்குதல் சார்பான RMSA திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (நாள்: 03.07.2017) - RMSA ஐந்து நாள் பயிற்சி பாட வாரியாக அட்டவணை வெளியீடு.

TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையில் பணி வாய்ப்பு இழந்தவர்களுக்காக ஒரு குழு அமைக்கப்பட்டு, அதனடிப்படையில் வாய்ப்பிழந்த ஆசிரியர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன்

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசு வற்புறுத்தாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

சிறுபான்மையினர் உதவித்தொகை விண்ணப்பிக்க அழைப்பு


பள்ளிகளில் உபரியாக உள்ள 5,000 ஆசிரியர்களை வட மாவட்டங்களுக்கு மாற்ற பள்ளி கல்வித்துறை முடிவு

தென் மாவட்ட அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள, 5,000 பட்டதாரி ஆசிரியர்களை, வட மாவட்டங்களுக்கு மாற்ற, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

நல்லாசிரியர் விருதுக்கான விதிகளில் விரைவில் மாற்றம்

தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கான, விதிகளில் மாற்றம் செய்ய, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற, ஆக., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

439 தொடக்க பள்ளிகளுக்கு மின் வசதி செய்து தர உத்தரவு

தமிழகத்தில், மின்சார வசதி இல்லாத, 439 பள்ளிகளுக்கு, மத்திய அரசு திட்டத்தில், மின் வசதி செய்து தர உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஆசிரியர் பணி தேர்வு: 18 ஆயிரம் பேர் 'ஆப்சென்ட்' : பெண் பட்டதாரிகள் அதிகம் பங்கேற்பு

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில், 18 ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை; கடும் கட்டுப்பாடுகளுடன் தேர்வு நடந்தது.

'டெட்' தகுதி தேர்வில் 4.64 சதவீதம் தேர்ச்சி

ஆசிரியர் பணிக்கான 'டெட்' தகுதி தேர்வு எழுதிய 7.53 லட்சம் பேரில், 4.64 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணிதம், அறிவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி குறைந்துள்ளது.

2.7.17

TET- Tamil Nadu Teachers Eligibility Test (TNTET) - 2017 - Please click here for Examination Results and Final Key Answers

TET- CERTIFICATE VERIFICATION -Direct Recruitment of B.T Assistants and B.T Assistants (IEDSS) for the year 2015 - 16


Teachers Recruitment Board  College Road, Chennai-600006

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வற்புறுத்த மாட்டோம்: அமைச்சர் செங்கோட்டையன்

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசு வற்புறுத்தாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

தொடக்கக்கல்வி - அரசு நிதிஉதவி பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் பணி அமர்த்த ஆணை - DEEO செயல்முறைகள்:*


G.O MS 127 - தொடக்க/நடுநிலைப்பள்ளிகள் - பள்ளி வேலை நாட்கள் 210 நாட்களாக மாற்றப்பட்டதற்கான அரசாணை

பிற மாநிலத்தவருக்கு இன்ஜி., பதிவு துவக்கம்

பிற மாநிலத்தவருக்கு  இன்ஜி., பதிவு துவக்கம்
சென்னை: பிற மாநில மாணவர்களுக்கான, இன்ஜி., மாணவர் சேர்க்கை, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு அறிவிக்கப்பட்டு உள்ளது.

மருத்துவ மாணவர் சேர்க்கை வழக்கு: சுப்ரீம் கோர்ட் 'நோட்டீஸ்'

தமிழகத்தில், மருத்துவ கல்லுாரி மாணவர் சேர்க்கையை, 'நீட்' நுழைவுத் தேர்வு மதிப்பெண்களுக்கு பதிலாக, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது,

மருத்துவ படிப்பு சேர்க்கையில் சிக்கல்

'மருத்துவ படிப்புகளின் சேர்க்கைக்கு, பிளஸ் ௨வில், முதல் முறையில் தேர்ச்சி பெற வேண்டும்' என்ற கட்டுப்பாட்டால், தகுதியான மாணவர்கள் மருத்துவம் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மருத்துவ

காலவரையற்ற வேலை நிறுத்தம் அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை

'ஜூலை மாதத்திற்குள், ஊதிய மாற்றம் வராத நிலையில், பேச்சின் போது ஒப்புக்கொண்டபடி, 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்காவிட்டால், காலவரையற்ற வேலை நிறுத்தம் உறுதி' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பான் கார்டு - ஆதார் இணைப்பு புதிய படிவம் வெளியிட்டது வரித்துறை

பான் என்னும் நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு, புதிய, ஒரு பக்க படிவத்தை வருமான வரித் துறை வெளியிட்டுள்ளது.