மாண்புமிகு தமிழக முதல்வர் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது
அளித்த தேர்தல் வாக்குறுதின்படி பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து பழைய
ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும், 2004ம் ஆண்டு முதல் 1.6.2006 ஆம் ஆண்டு வரைக்கான
தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக அறிவிக்க கோரியும்
ஜனவரி 2014 ல் விழுப்புரத்திலும்,
மார்ச் 2014 ல் திருச்சியிலும் மாபெறும் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டுக்கான TNGTF ன் நாட்குறிப்பு (DIARY), அரசாணை புத்தகம்(GO
BOOK), மற்றும் நாட்காட்டி(CALENDER) தயாரிக்கும்பணி நடைபெற்று கொண்டு இருப்பதாகவும்,
சென்ற ஆண்டை போல அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தேவையான நாட்குறிப்பு, அரசாணை புத்தகம்,
மற்றும் நாட்காட்டிகளின் எண்ணிக்கையினை பொதுச்செயலாளரிடம் தொடர்பு கொண்டு தெரிவிக்கும்படியும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
pg promotion patri aarppattam vandama. namma sangam start panninathu, middle bt promo ku thana. ippo athai vittutu cps, regularise patri pasuna eppadi.ithukkaga porada matra sangangal irukku.but pg promo nama than poradanum.mattra sangam poradaathu
பதிலளிநீக்குPG கோரிக்கையை சங்கம் கைவிடவில்லை. வழக்கிற்கான நிதிபற்றாக்க்றையால் வழக்க் தாமதமாகிறது.அனைவரின் ஒத்ளது ழைப்பைய்ம் வேண்டும்-
நீக்கு***** பொதுச்செயலாளர்
உங்கள் உணர்வுகள் உண்மையானது, அனைத்து நடுநிலைப்பள்ளி பட்டதாரிகளும் இதே உணர்வுகள் கொண்டுள்ளனர்,
பதிலளிநீக்குithaiye innum eththanai naalaikku sollikkondu iruppeerikal. Middle HM case enna aanathu. Middle HM kanavu avvlo thana. TNGTF een atharku entha stepum edukka villai
பதிலளிநீக்குதோழரே நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு TNGTF எடுத்த முயற்சிகள் என்ன என்பது பற்றி விரைவில் இவ்வலைதளத்தில் செய்தி வெளியிடுவோம் .
நீக்குengal karuththukku pathil aliththatharkku nantri. ithu ottumoththa pattathari aasiriyarkalin kumuralkal. ithu ella maavattankalilum olikkave ikkaruththai pathivu seithom. Bts T.Mali. dist
பதிலளிநீக்குதோழரே உங்கள் உணர்வுகளை இங்கு பதிவு செய்தமைக்கு நன்றி,
நீக்கு