லேபிள்கள்

2.5.15

cps திட்டத்தில் ஓய்வு பெற்றவருக்கு CPS. தொகை வழங்க உத்தரவு !!!???

நமது தொடர் போராட்டம் ,முயற்சி புதிய. ஓய்வூதிய திட்டத்தில்  ஓய்வு   பெற்றவருக்கு  Cps தொகை வழங்க நிதித்துறை செயலாளர் உத்தரவு என தகவல் ,உத்தரவு கையில் கிடைத்தவுடன் பதிவிடுகிறோம்...

போராடாமல் வெற்றி இல்லை !!

வெற்றி வரும் வரை நாம் விடுவதில்லை

AEEO- பணி சலுகை ஆணை ரத்து செய்ய வேண்டும் -சங்க கூட்டத்தில் தீர்மானம்

தமிழகத்தில் அங்கீகாரமற்ற 4,000 நர்சரி பள்ளிகள்: கமிட்டி அமைத்து விசாரிக்க கல்வித் துறை தீவிரம்

தமிழகத்திலுள்ள, 4,000க்கும் மேற்பட்டஅங்கீகாரம் இல்லாத மெட்ரிக் மற்றும் நர்சரிபள்ளிகளைஒழுங்குமுறைப்படுத்துவதுதொடர்பாககுழு
அமைக்க பள்ளிக் கல்வித் துறைதிட்டமிட்டுள்ளது.

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெறுவது எப்படி?



பிளஸ் 2 தேர்வு முடிவு வரும், 7ம் தேதிவெளியாக உள்ள நிலையில்தற்காலிகமதிப்பெண் சான்றிதழ்களை எப்படி பெறுவதுஎன்பது குறித்து,

தொடக்கக் கல்வியில் மாணவர்களின் இடைநிற்றல் 4 சதவீதமாக அதிகரிப்பு

தொடக்கக் கல்வியில் மாணவர்களின் இடைநிற்றல் கடந்த 10 ஆண்டுகளில் 4.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.கடந்த 2005-06-ஆம் ஆண்டில் இருந்து 2013-14-ஆம் ஆண்டு வரைதொடக்கக் கல்வி தொடர்பாக மாவட்ட கல்வித் தகவல் முறையில் சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்களை தேசிய கல்வித் திட்டமிடல், நிர்வாகப்

தலைமையாசிரியர் மீது குற்றச்சாட்டு, சேலம் அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை முயற்சி


ஆன்லைனில் பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றம்: ஆய்வக உதவியாளர் பணியில் அடுக்கடுக்கான புகார்கள்


1.5.15

தொடக்கக் கல்வி - தமிழக அரசின் நலத்திட்டங்களை முன்னிறுத்தி "அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகப்படுத்துதல்" சார்ந்து இயக்குனரின் உத்தரவு

மாணவர்கள் மது அருந்த உதவி: 'சஸ்பெண்ட்' ஆசிரியர் மனு தள்ளுபடிஉயர்நீதிமன்றக்கிளை உத்தரவு

புதுக்கோட்டை அருகே அரசுப் பள்ளியில் மாணவர்கள் மது அருந்த உதவி செய்ததாக ஆசிரியர் ராஜகோபாலன் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அதை ரத்து செய்யக்கோரிய மனுவை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது.

அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி அலோசிக்க ஜேக்டோ மாநில உயர்மட்டகுழு கூட்டம் நாளை மறுநாள் கூடுகிறது

ஜேக்டோ உயர்மட்டகுழு கூட்டம்

நடைபெறும் இடம்: கல்லூரி ஆசிரியர் சங்க கட்டிடம், சேப்பாக்கம், சென்னை

நாள்:3.5.15(ஞாயிறு) மதியம் 1மணி

உழைக்கும் தோழர்கள் அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்


01/01/2015 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் இருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதிவி உயர்வு - தகுதி வாய்ந்தோர் பட்டியல் வெளியீடு

சேம நல நிதி - பொது வைப்பு நிதி - 2015-16ம் நிதியாண்டிற்கான வட்டி விகிதம் 8.7% நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவு

குரூப் 2 பதவியில் 1,241 காலி பணியிடம்; விண்ணப்பிக்க மே 29 கடைசி நாள் : டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தலைவர்பாலசுப்பிரமணியன் கூறியதாவது: தமிழ்நாடு அரசு பணியாளர் தோ்வாணையம் குரூப் 2 பதவியில் அடங்கிய 8 உதவி

பள்ளி மேம்பாட்டுக்குரூ.100 கோடி ஒதுக்கீடு

ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்காக, நடப்பாண்டு, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.ஊரகப் பகுதிகளில் உள்ள, ஊராட்சி ஒன்றிய ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், புதிய

ஆய்வக உதவியாளர் தேர்வை கல்வித்துறை நடத்த எதிர்ப்பு:டி.என்.பி.எஸ்.சி.,க்கு மாற்ற கோரிக்கை

பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு, கல்வித்துறை நேரடியாக தேர்வு நடத்தாமல், டி.என்.பி.எஸ்.சி., மூலம் நடத்த கோரிக்கை எழுந்துள்ளது. அவசர, அவசரமாக தேர்வைஅறிவித்து, குறுகிய காலத்தில் நடத்துவது சந்தேகங்களை

கோவையில் 14 பள்ளிகள் அதிரடியாக மூடல்!

கோவையில், அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டதாக, 14 தனியார் பள்ளிகளை மூட, பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில், அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் பள்ளிகள், மூடப்பட்டு வருகின்றன. 

30.4.15

தொடக்ககல்வி அலுவலர் பணிநிலையில் 29 பேர் உள்பட மொத்தம் 35 பணியிடங்கள் அனுமதித்து -01.01.2015 முதல் 31.12.2015 வரை தொடர் நீடிப்பு அரசு ஆணை

சிறப்பாசிரியர் தேர்வுக்கு வினாத்தாள் தயாரிக்கும் பணி மும்முரம் -ஜூன் மாதம் தேர்வு நடத்த திட்டம்

POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAMINATION–II(INTERVIEW POSTS) (GROUP-II SERVICES)

இணை. இயக்குனர்கள் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல்

முதன்மை கல்வி அதிகாரி அந்தஸ்தில் நிதி அமைச்சரிடம் தனி அதிகாரியாக பணிபுரிந்த பாஸ்கர சேதுபதி இணை இயக்குனர் (தொழில்கல்வி) ஆக பதவி உயர்வு பெற்றார். சேலம் முதன்மை கல்வி அதிகாரி செல்வக்குமார், மதுரை பிற்பட்டோர் மற்றும் கள்ளர் சீரமைப்பு துறை இணை இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார். 

நிதி துறை - படிகள் - பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி - 01.01.2015 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியீடு

நேரடி 2-ஆம் ஆண்டு பாலிடெக்னிக் சேர்க்கை: மே 22 -க்குள் விண்ணப்பிக்கலாம்

பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு

துண்டு சீட்டுகளில் கல்வி கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: தனியார் பள்ளிகளுக்கு தேனி முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை

தேனி மாவட்ட தனியார் பள்ளிகளில் துண்டுச் சீட்டில் கல்வி கட்டணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வாசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

29.4.15

தமிழ்நாடு முழுவதும் மே 5–ந்தேதி முதல் 65 லட்சம் மாணவர்களுக்கு பள்ளிகளில் ஆதார் முகாம் நடத்த திட்டம்

தமிழ்நாட்டில் ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கும், விடுபட்டவர்களுக்கும் சிறப்பு முகாம்கள் மூலம் போட்டோ எடுத்து விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆதார் அட்டை வழங்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சென்னையில் 69 சதவீதம் பேர் மட்டுமே ஆதார் அட்டை பெற்றுள்ளனர்.

PAY CONTINUATION ORDERS RELEASED UPTO 31.12.2015

PAY ORDER FOR SSA HEAD FOR 7979 B.T.ASSISTANT POST


RMSA KH HEAD AND BC HEAD ALLOTMENT GOS ALL DISTRICTS PARTICULARS:

பள்ளிக் கல்வித்துறை - 1.1.2015 Promotion Panel

ஆசிரியர்களின் உடை கட்டுப்பாடு குறித்து பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதா?: பள்ளிக்கல்வி இயக்குனர் விளக்கம்

ஆசிரியர்களின் உடை கட்டுப்பாடு குறித்து பள்ளிகளுக்கு எந்த வித சுற்றறிக்கையும் இதுவரை அனுப்பவில்லை என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

அரசுப் பள்ளிகளை காப்பாற்ற ஆசிரியர்களால் முடியும்!

இன்றைய கல்வி வந்தடைந்திருக்கும் இடத்துக்கும் பொதுக்கல்விக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவுக்கும் இப்படி எவ்வளவோ காரணங்கள் உண்டு.

28.4.15

1½ லட்சம் பேர் விண்ணப்பம்: ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கடும் போட்டி

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள 4500 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை நடவடிக்கை

G.O.NO.128 DATED 27.4.2015: 6% DA RAISED TO PENSIONERS AND FAMILY PENSIONERS

பள்ளியில் ஆசிரியர்கள் மொபைல் பயன்படுத்துவதை முற்றிலும் தடைசெய்ய ஆலோசனை

பள்ளியில், ஆசிரியர்கள் மொபைல்போன் பயன்படுத்துவதை முற்றிலும் தடை செய்வது குறித்து, கல்வித்துறையினர் ஆலோசித்து வருகின்றனர். மொபைல்போன் பயன்பாடு,

மூடப்படும் நிலையிலிருந்து மீண்ட கிராம பள்ளி: ஆசிரியைகளின் முயற்சியால் நடுநிலை பள்ளியாக தரம் உயர்வு

மதுரை அருகே மூடப்படும் நிலையிலிருந்து மீண்ட அரசு தொடக்கப் பள்ளி, ஆசிரியைகளின் தொடர் முயற்சியால், தற்போது நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

அச்சுப்பிழை வினாக்களுக்கு விடை? முயற்சித்தோருக்கு மதிப்பெண்!

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாள்களில், பிழையாக அச்சாகியிருந்த வினாக்களுக்கு, மாணவர்கள் விடை எழுத முயற்சி செய்திருந்தால், மதிப்பெண் வழங்க, அறிவுறுத்தப்பட்டுவிட்டதாக, அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்து உள்ளது.

CRC - CCL தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றிய aeeo. வி

விளையாட்டு விடுதிகளுக்கு மே 2 ல் மாணவர்கள் தேர்வு

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் விளையாட்டு விடுதிகள் உள்ளன. இங்கு வரும் கல்வியாண்டில் 7,8,9,11ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கு

கணினி ஆசிரியர் தேர்ச்சிப் பட்டியல் விவகாரம்: பள்ளிக் கல்வித்துறைக்கு நோட்டீஸ்

கணினி ஆசிரியர் தேர்ச்சிப் பட்டியலை ரத்து செய்யக் கோரிய வழக்கில் பள்ளிக் கல்வித் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப

அரசுப் பள்ளிகளில் குறைந்து வரும் மாணவர் சேர்க்கை: விருதுநகர் மாவட்டத்தில்கடந்த ஆண்டைவிட ஆயிரம் பேர் குறைவு

விருதுநகர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கை குறைந்து வருகிறது. கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டில் ஆயிரம் பேர்

27.4.15

01/01/2015 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் (இயற்பியல்) இருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதிவி உயர்வு - தகுதி வாய்ந்தோர் பட்டியல் வெளியீடு

பட்டதாரி ஆசிரியர்கள் பதவிஉயர்வு பட்டியல் தயாரிப்பு கலந்தாய்வுக்கு கல்வித்துறை ஆயத்தம்


உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நடத்த வேண்டும்

உதவிப் பேராசிரியர் பணி நியமனத் தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் நடத்த வேண்டும் என நெட், ஸ்லெட் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவர்களுக்கு புதிய மருத்துவ திட்டம் அமல்: 770 குழுக்கள் அமைத்து பரிசோதனை துவக்கம்

பள்ளி மாணவர்கள் மற்றும் அங்கன்வாடி குழந்தைகளின், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் பாதிப்புகளை, துவக்க நிலையிலேயே கண்டறிந்து தடுப்பதற்கான, மத்திய அரசின் புதிய மருத்துவத் திட்டம்,

என்.ஓ.சி., பெறாமல் சி.பி.எஸ்.இ.,க்கு மாற்றம்: வசூலை அதிகரிக்க தடம் மாறும் தனியார் பள்ளிகள்

கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்காக, பல மெட்ரிக் பள்ளிகள், அரசின் தடையில்லா சான்று (என்.ஓ.சி.,) பெறாமல், சி.பி.எஸ்.இ.,க்கு மாறி

அரசு நிதியுதவிபெறும் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியதோழர்களுக்கு-RTI- NEWS



ஓரங்கட்டப்படும் வேளாண் பிரிவு; ஆசிரியர்கள் ஓட்டம் :அரசின் தொலைநோக்கு திட்டம் - 2023' நிறைவேறுவதில் சிக்கல்

ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் ரத்து, வேளாண் பிரிவுக்கு வசதியின்மை போன்ற நடவடிக்கைகளால், அரசுப் பள்ளிகளில் வேளாண் படிப்புக்கு முழுக்கு போடும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதை எதிர்த்து,

பொது மாறுதல் கலந்தாய்வு எப்போது?


26.4.15

தோகைமலை ஒன்றிய பட்டதாரி ஆசிரியர் பணிநிறைவு பாராட்டு விழா


கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றிய பணிநிறைவு பெற்ற பட்டதாரி ஆசிரியருக்கு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது




கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றிய TNGTF சார்பில் பணிநிறைவு பெற்ற பட்டதாரி ஆசிரியருக்கு பாராட்டு விழா ! அனைவரும் வருக!!!


கட்டாய கல்வி சட்டத்தில் பெரும் குளறுபடி: தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மோசம்

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் பல குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன.

பள்ளி செல்லா பிற மாநில குழந்தைகள் உடுமலை பகுதியில் அதிகம்

உடுமலையில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடந்த, பள்ளி செல்லாக்குழந்தைகள் கணக்கெடுப்பில், பிற மாநில குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஜீன்ஸ் அணிய தடை; மொபைல் 'நோ!': பள்ளி ஆசிரியர், ஆசிரியை, மாணவர்களுக்கு வருகிறது புது கட்டுப்பாடு

வரும் கல்வியாண்டு முதல், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உடை கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. மேலும், பள்ளிக்கு மொபைல் போன் எடுத்து வரவும் தடை விதிக்க, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.