லேபிள்கள்

2.5.15

தமிழகத்தில் அங்கீகாரமற்ற 4,000 நர்சரி பள்ளிகள்: கமிட்டி அமைத்து விசாரிக்க கல்வித் துறை தீவிரம்

தமிழகத்திலுள்ள, 4,000க்கும் மேற்பட்டஅங்கீகாரம் இல்லாத மெட்ரிக் மற்றும் நர்சரிபள்ளிகளைஒழுங்குமுறைப்படுத்துவதுதொடர்பாககுழு
அமைக்க பள்ளிக் கல்வித் துறைதிட்டமிட்டுள்ளது.


தமிழக பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டில், 9,600 பள்ளிகள் உள்ளனஇதில், 5,900 அரசுஉயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்; 41ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள்மற்றவைமெட்ரிக் உயர்நிலைமேல்நிலை மற்றும்சி.பி.எஸ்.., பள்ளிகள்இது தவிரதொடக்கப்பள்ளி இயக்குனர் கட்டுப்பாட்டில், 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு தொடக்கப்பள்ளிகள்தனியார் நர்சரி மற்றும் பிரைமரிபள்ளிகள் இயங்குகின்றனஅதேநேரம், 4,000க்கும் மேற்பட்ட நர்சரிபிரைமரி மற்றும்மெட்ரிக் பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல்இயங்குகின்றனஇந்தப் பள்ளிகள் குறித்தசரியான கணக்குபள்ளிக் கல்வித் துறை வசம்இல்லாத அளவுக்குமூலைக்கு மூலை, 'ப்ளேஸ்கூல்மற்றும் நர்சரி பள்ளிகள் இயங்கிவருகின்றன.

இப்பள்ளிகள்மாணவமாணவியருக்கான எந்தபாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றாமல்,காற்றோட்டமான இட வசதிதேவையானவகுப்பறைகழிப்பறை வசதிபாதுகாப்புமுன்னேற்பாடு மற்றும் அவசர வழி போன்றவசதிகள் இன்றி செயல்படுகின்றன.
அங்கீகாரம் பெற,

பள்ளி இடம் சொந்தமாகவோ அல்லது 30ஆண்டுகள் குத்தகை அல்லது வாடகைஒப்பந்தத்துடன் இருக்க வேண்டும்.

சுகாதாரம்தீயணைப்புத் துறைஉள்ளாட்சிபோன்றவற்றில் இருந்துபாதுகாப்பு சான்றிதழ்பெற வேண்டும்.

அரசின் வழிகாட்டுதல் படிதேவையானஅளவுக்கு ஒரே இடத்தில் நிலப்பரப்பு மற்றும்தரமானகான்கிரீட் கட்டடங்கள் இருக்கவேண்டும்.

அங்கீகாரம்மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறைகல்வித் துறை ஆய்வாளர்களால் நேரடிஆய்வு நடத்தி புதுப்பிக்கப்படும்.
ஆனால்அங்கீகாரம் இல்லாத பிரைமரிபள்ளிகளின் மாற்றுச் சான்றிதழ்கள் ஏற்றுக்
கொள்ளப்பட்டுமாணவர்கள்மற்றபள்ளிகளில்இடைநிலை வகுப்பில்சேர்க்கப்படுகின்றனர்தேர்வுகளுக்கும் அனுமதிதரப்படுகிறதுஅதனால்விதிமுறைகளைப்பற்றி கவலைப்படாமல்இந்தப் பள்ளிகள்தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடத்திகட்டணவசூல் வேட்டை நடத்துகின்றனஇந்நிலையில்,அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில்,கும்பகோணம் பள்ளி தீ விபத்து போல,அசம்பாவிதம் நடந்து விடக் கூடாது என,பள்ளிக் கல்வித் துறைமுன்னெச்சரிக்கையாகஆலோசித்து வருகிறதுமோசமானபள்ளிகளை மூடமாவட்ட முதன்மைக் கல்விஅதிகாரிகளுக்கு அதிகாரமும்வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வி அதிகாரிகள்கூறியதாவது:அங்கீகாரம் இல்லாத பள்ளிகளின்பட்டியல் தயாரித்துஅவற்றை தனித்தனியாகஆய்வு நடத்தமுதன்மைக் கல்விஅதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.ஓரளவுக்கு இட வசதி மற்றும் பாதுகாப்புகொண்ட பள்ளிகளின் பட்டியல்தனியாகத்தயாரிக்கப்படுகிறதுஇப்பள்ளிகளின்அங்கீகாரம் குறித்து முடிவு செய்யகுழுஅமைக்கப்படும்இந்த குழுபள்ளிகளை ஆய்வுசெய்துமூடுவதா அல்லது அங்கீகாரம்வழங்குவதா என்பதை முடிவுசெய்யும்.இவ்வாறுஅவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக