லேபிள்கள்

14.3.14

போராட்டத்தில் கலந்த கொண்ட ஆசிரியர்களுக்கு ஒரு நாள் ஊதியப் பிடித்தம் செய்ய பிறப்பித்த உத்தரவு வாபஸ்???

தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல் மற்றும் 7அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். இதையடுத்து இதில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு ஒரு நாள் ஊதியப் பிடித்தம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவியது.

ஏப்ரல் 10-ம் தேதிக்கு பிறகு 2-ம் தாளில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு.

தேர்தல் ஆணையத்தின் அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணி சென்னை உள்பட 5 மையங்களில் புதன்கிழமை தொடங்கியது.

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா?

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என இங்கே பார்க்கலாம் -

http://www.elections.tn.gov.in/searchid.htm

பதிவு மற்றும் திருத்தங்களுக்கு
http://www.elections.tn.gov.in/eregistration/

பிற விபரங்களுக்கு - http://www.elections.tn.gov.in/

தொடர்ந்து வழக்கு போட்டால் தேர்வாவது எப்படி? சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டாலும், வேலை கிடைக்குமா என்ற கலக்கத்தில் தேர்வர்கள் உள்ளனர்

ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் வழக்குகள் பதியப்படுவதால், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டாலும், வேலை கிடைக்குமா என்ற கலக்கத்தில் தேர்வர்கள் உள்ளனர்.

தேர்தல் பணி மதிப்பூதியம் (ELECTION DUTY : REMUNERATION DETAILS)


தேர்தல் நடத்தை விதிமுறைகள் டிஎன்பிஎஸ்சி-யை கட்டுப்படுத்தாது


நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் சட்டபூர்வ அமைப்பான டி.என்.பி.எஸ்.சி.யை கட்டுப்படுத்தாது. எனவே, பணி நியமனம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள அதற்கு தடை இல்லை என்று தமிழக தேர்தல் உயர் அதிகாரி தெரிவித்தார். 

துறைத்தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

ஒழுங்கு நடவடிக்கை விதிகள்


மருத்துவ சான்று (MEDICAL CERTIFICATE)படிவம்


மருத்துவ தகுதிச் சான்று (MEDICAL FITNESS )படிவம்


10ம் வகுப்பு தேர்வுக்கு பதிவு செய்ய சென்னையில் 4 மையங்கள் அமைப்பு

பத்தாம் வகுப்பு தனித்தேர்வுக்கு, "தத்கல்' திட்டத்தில் விண்ணப்பிக்க, சென்னையில், நான்கு சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வரும், 26ம் தேதியில் இருந்து, ஏப்., 9ம் தேதி வரை, 10ம் வகுப்பு பொது

தனியாரிடம் "தத்கால்' முறையில் விண்ணப்பிக்காதீர்கள்: தேர்வு துறை

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டமான, "தத்கால்' முறையின் கீழ், இன்றும், நாளையும், இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆனால், தனியார், பதிவிறக்க மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டாம்,'' என, அரசு தேர்வு துறை

13.3.14

அ.தே.இ - எஸ்.எஸ்.எல்.சி மார்ச் 2014 - "சிறப்பு அனுமதித் திட்டத்தின்' கீழ் ஆன்-லைனில் 14.3.14 மற்றும் 15.3.14ஆகிய இரு நாட்கள் சிறப்பு மையங்கள் மூலமாக விண்ணப்பித்தல் - புதிய சிறப்பு மையங்கள் (NODAL POINTS) அறிவிப்பு.

தொடக்கக் கல்வி - 25% இடஒதுக்கீட்டின் படி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு தொகை திரும்ப பெறுதல் சார்பான விவரம் அளிக்க உத்தரவு

TET கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு: 30 நாள்களுக்கு மேல் நடைபெறும்

சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கும்பகோணம் ஆகிய 5 இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. நாளொன்றுக்கு 1,500 பேர் வரை மட்டுமே இதில் பங்கேற்க முடியும் என்பதால் மொத்தம் 30 நாள்களுக்கு மேல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

10-ஆம் வகுப்பு தேர்வு: தனித் தேர்வர்கள் 14, 15-இல் தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு தேர்வெழுதும் தனித் தேர்வர்கள் வரும் 14, 15-ஆம் தேதிகளில் தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தனியார் கல்லூரி செவிலியர்களுக்கும் அரசுப் பணி வழங்கும் அரசாணை செல்லும்: உறுதி செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

தனியார் செவிலியர் கல்லூரிகளில் படித்தவர்களுக்கும் அரசுப் பணி வழங்கும் தமிழக அரசின் ஆணை செல்லும் என்று உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தேர்தல் பணி: அரசு அதிகாரிகள் விடுப்பு எடுக்க கடும் கட்டுப்பாடு

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளதால், விடுமுறை எடுப்பதில் தமிழக அரசு அதிகாரிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிவுறுத்தல் கடிதத்தை அண்மையில் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் அனுப்பியுள்ளார்.

2012 குரூப் 2 தேர்வு மார்க் பட்டியலை டிஎன்பிஎஸ்சி 4 வாரத்தில் வெளியிட ஐகோர்ட் உத்தரவு

குரூப் 2 எழுத்து தேர்வு மார்க் பட்டியலை தமிழ்நாடு தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) 4 வாரத்தில் வெளியிட உயர் நீதிமன்றம்

ஆசிரியர் தகுதி தேர்வு சான்று சரிபார்ப்பில் 40 பேர் ஆப்சென்ட்

ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17 மற்றும் 18ம் தேதிகளில் நடந்தது. அதில் சுமார் 6 லட்சம் பேர் எழுதினர். சுமார் 20 ஆயிரம் பேர்

டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பு துவக்கம்

ஆசிரியர் தகுதித்தேர்வில், சலுகை மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற்றவர்களின், சான்றிதழ் சரிபார்ப்பு, நேற்று துவங்கியது.

ஜூன் இறுதியில் பி.இ., கலந்தாய்வு: அண்ணா பல்கலை துணைவேந்தர் தகவல்

''பி.இ., சேர்க்கைக்கான கலந்தாய்வில், இந்த ஆண்டு, எவ்வித மாற்றமும் இல்லை. ஜூன் இறுதியில், கலந்தாய்வை துவக்கி, ஜூலை மாத, இறுதிக்குள் முடிக்கப்படும்,'' என, சென்னை, அண்ணா பல்கலை துணைவேந்தர், ராஜாராம் தெரிவித்தார்.

குரூப் - 1 தேர்வை நடத்துவதில் சிக்கல்

லோக்சபா தேர்தலால், தமிழகத்தில், டி.என்.பி.எஸ்.சி., 'குரூப்- 1' தேர்வை நடத்துவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அனைவருக்கும் கல்வி திட்ட மாநில கூட்டம்: மதுரையில் மார்ச் 21,22ல் நடக்கிறது

அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) சார்பில், 2014--15ம் கல்வியாண்டிற்கான, திட்ட அறிக்கை சமர்ப்பிக்கும், மாநில அளவிலான கூட்டம், மதுரையில், மார்ச் 21,22ல் நடக்கிறது.

போராட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம்

தொடக்க கல்வி ஆசிரியர் சங்கங்கள் நடத்திய, அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின், சம்பளம் பிடித்தம்

12.3.14

இன்று(12.03.14) நீதியரசர் நாகமுத்து அவர்கள் விடுமுறையில் இருந்ததால் TRB.சார்த TET/PG வழக்குகள் விசாரணை எதுவும் நடைபெறவில்லை.


சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் ஒத்திவைப்பு.

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் இன்று (12.03.14 )சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள்

ஆசிரியர் தகுதித்தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்குவதை எதிர்த்து வழக்கு: பள்ளிக்கல்வித்துறைக்கு நோட்டீஸ்

பிளஸ்–2, பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் தகுதித்தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்குவதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் நிகழ்வுகளை மடிக்கணினியில் பதிவு செய்ய தகுதியானஇளைஞர்கள் மற்றும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

மக்களவைத் தேர்தல் நிகழ்வுகளை மடிக்கணினியில் பதிவு செய்ய தகுதியானஇளைஞர்கள் மற்றும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் முதன்முறையாக இளங்கலையுடன் பி.எட். 4 ஆண்டு படிப்பு திருவாரூர் மத்திய பல்கலை. அறிமுகம்

இளங்கலை பட்டப் படிப்புடன் கூடிய பி.எட். படிப்பு திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்படுகிறது. 

NATIONAL MEANS CUM MERIT SCHOLARSHIP EXAMINATION FEBRUARY 2014 - TENTATIVE KEY ANSWERS

தேர்தலை முன்னிட்டு தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு விடுமுறை

தேர்தலை முன்னிட்டு தொடக்க நடுநிலைப் பள்ளிகளின் வேலை நாட்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடக்க

மார்க் தளர்வில் தேர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு இன்று சான்று சரிபார்ப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17 மற்றும் 18ம் தேதிகளில் நடந்தது. அதில் சுமார் 6 லட்சம் பேர் எழுதினர். சுமார் 20 ஆயிரம் பேர்

சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு முடிவு ரிலீஸ்: தமிழகத்தை சேர்ந்த 260 பேர் தேர்வாகினர்

ஐ.ஏ.எஸ்., மற்றும், ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, உயர் பதவிகளுக்காக, கடந்த ஆண்டு, டிசம்பரில் நடத்தப்பட்ட, மெயின் தேர்வு முடிவை, யு.பி.எஸ்.சி., நேற்றிரவு வெளியிட்டது. தமிழகத்தில், 914 பேர், மெயின் தேர்வை எழுதியதில், 260 பேர், நேர்முகத் தேர்வுக்கு, தேர்ச்சி பெற்றுள்ளனர்.

டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பு: இன்று துவக்கம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணி  இன்று துவங்குகிறது.

10ம் வகுப்பு தனித்தேர்வருக்கு மார்ச் 18 முதல் செய்முறை தேர்வு

10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, வரும் 18 முதல், 22ம் தேதி வரை, செய்முறை தேர்வு நடக்கவுள்ளது. தமிழகத்தில், 10ம் வகுப்பு

கல்வி இணையதளத்தினை மாணவ / மாணர்வியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

11.3.14

பள்ளிக்கல்வி - 2014 - 15ம் கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துதல் சார்பான விவரங்கள் அனுப்ப இயக்குனர் உத்தரவு

ஆசிரியர் நியமன தேர்வு மதிப்பெண் தவறான தகவல் அளித்தவர் மனு தள்ளுபடி.

முதுகலை ஆசிரியர் நியமன தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற தவறான தகவல் அளித்தவர் மனுவை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது.

முதுகலை ஆசிரியர் தேர்வு , CHALLENGING KEY ANSWERS சார்பான வழக்குகள்அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

முதுகலை ஆசிரியர் தேர்வு , CHALLENGING KEY ANSWERS சார்பான வழக்குகள்அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.11.03.14 விசாரணைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதுகலை ஆசிரியர்தேர்வு , ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடக்கக் கல்வித் துறை பள்ளிகளுக்கு தேர்வு தேதிகளில் மாற்றம்


தொடக்கக் கல்வி - பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு பள்ளி வேலை நாட்களில் மாற்றம் I 23.4.14 முதல் 25.4.14 வரை விடுமுறை I 3ம் பருவத் தேர்வு ஏப்.,21ம் தேதி தொடங்கி ஏப்.,29வரை நடக்கிறது I மே1 முதல் கோடை விடுமுறை I தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவிப்பு


விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பாத பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் -தேர்வுத்துறை இயக்குனர் எச்சரிக்கை

தமிழகத்தில் 15 ஆயிரம் பள்ளிகளில் திறந்தவெளியில் சமையல்: பணியாளர்கள் அதிருப்தி

தமிழகத்தில் 15 ஆயிரம் பள்ளிகளில், முற்றிலும், சத்துணவு கூடங்கள் இல்லாமல் திறந்த வெளியில் மாணவர்களுக்கான மதிய உணவை தயாரிக்கும் அவலநிலையில் பள்ளி சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

10-ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள்: இன்று முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) முதல், அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்திலிருந்து ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள் மற்றும்அறை கண்காணிப்பாளர்கள் தேர்வு நேரத்தில் பின்பற்றப்பட வேண்டிய கூடுதல் அறிவுரைகள்

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முறையே 26.02.2014, 06.03.2014 ஆகிய நாள்களில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டமைக்கு ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டதற்கான சான்று பெறுதல் சார்பான தொடக்கக்கல்வி இயகுனரின் செயல்முறை

முகாம் அலுவலர்களுக்கு 12 கட்டளைகள் பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் மையத்தில் செல்போன் பயன்படுத்த தடைவிதிப்பு

பிளஸ் -2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் முகாம் அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய 12 கட்டளைகளை கல்வித்துறை பிறப்பித்துள்ளது.

இயற்பியல் தேர்வு, மிகவும் எளிதாக இருந்ததால், இந்த பாடத்தில், 'சென்டம்' எண்ணிக்கை அதிகரிக்கும்

பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று நடந்த, இயற்பியல் தேர்வு, மிகவும் எளிதாக இருந்ததால், இந்த பாடத்தில், 'சென்டம்' எண்ணிக்கை

இயற்பியல் தேர்வு எளிது: பிளஸ் 2 மாணவர்கள், ஆசிரியர் கருத்து

பிளஸ் 2 இயற்பியல் தேர்வில், எதிர்பார்த்தபடி கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சாதாரணமாக படிக்கும் மாணவர்களும் கூடுதல் மார்க் பெற வாய்ப்பு உண்டு' என மாணவர்கள், ஆசிரியர் தெரிவித்தனர்.

தேர்வு எழுத வரும்போது விபத்தில் சிக்கினால் மனிதாபிமான முறையில் அனுமதிக்க உத்தரவு

தேர்வு மையத்துக்கு வரும் போது, எதிர்பாராத விதமாக, விபத்தில் சிக்கி தாமதம் ஏற்படும் மாணவர்களை, மனிதாபிமான அடிப்படையில், தேர்வெழுத அனுமதிக்குமாறு, தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

போட்டோவுடன் அடையாள அட்டை: ஆசிரியர்களுக்கு வழங்க உத்தரவு

தமிழகத்தில் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு போட்டோவுடன் அடையாள அட்டை, தமிழ், ஆங்கிலத்தில் வழங்கப்பட

தொடக்கக் கல்வித் துறை- ஏப்., 23, 24 தேர்வுகளை தேர்தலுக்கு பின் நடத்த முடிவு

மாநிலம் முழுவதும், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, ஏப்., 23, 24ல் நடத்த வேண்டிய பொதுத்தேர்வை,

10.3.14

தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களில் இளங்கலை / முதுகலை / பட்டயப்படிப்புகள் முடித்த கணினி தெரிந்தவர்களின் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

பத்தாம் வகுப்பு பாடத்திட்டம் மாற்றமில்லை


சி.பி.எஸ்.இ , பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் ஏப்ரல் 15ம் தேதி தொடங்கும்

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிப்பிற்கான, 2014 அகடமிக் ஆண்டின் வகுப்புகளை, ஏப்ரல் 1ம் தேதிக்கு பதிலாக, ஏப்ரல் 15ம் தேதியிலிருந்து தொடங்குமாறு தனது பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தியுள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வு நேரத்தில் மாற்றமா?; ஆசிரியர்களும், மாணவர்களும் குழப்பம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நேர மாற்றம் குறித்து தெளிவான அறிவிப்பு இல்லாததால் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்

652 கணினி ஆசிரியர்களை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் படி நியமிப்பதற்கான ஆணை நகல்

பொதுப் பணிகள் - அரசுப் பணி நியமனத்தில் கடைப்பிடிக்கப்படும் தமிழ்வழி ஒதுக்கீட்டில் (PSTM) உள்ள குறைபாடுகள் குறித்து TNPSC செயலாளர் அவர்கள், பணியாளர் சீர்த்திருத்தத் துறை முதன்மை செயலாளருக்கு எழுதிய கடித நகல்

அ.தே.இ - தேர்வர்கள் எதிர்பாராவிதமாக விபத்தில் சிக்கி தாமதமாக வருகைபுரிபவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் அனுமதிக்க பள்ளிக்கல்வி செயலர் உத்தரவு


நடைபெற்றுக் கொண்டிருக்கும் மார்ச் 2014 மேல்நிலைத் தேர்வு மற்றும் 26.03.2014 அன்று துவங்கவிருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள்

தமிழக பள்ளிகளில் தமிழ் புறக்கணிப்பு: சென்னை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன்


தமிழக பள்ளிகளில் தமிழ் ஒதுக்கப்பட்டு வருவதாகவும், கம்பன் இலக்கிய படைப்புகளை இளைஞர்களிடம் கொண்டு சென்றால் செம்மையடைவார்கள் என சென்னை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன்

652கணினி ஆசிரியர்களை வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு


பிளஸ் 2 முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் இன்று தொடக்கம்- அண்ணா பல்கலை. பேராசிரியர்கள் தலைமையில் பறக்கும் படைகள்

தொழிற்கல்வி படிப்புகளில் சேருவதற்கான முக்கிய பிளஸ் 2 பாட தேர்வுகள் இன்று தொடங்குகின்றன.

மாணவர்களின் ஆதார் எண்ணை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு

கல்வி தகவல் மேலாண்மை முறையில் மாணவர்களின் ஆதார் எண்ணை பெற்று இனி இணையதளம் மூலம் பதிவேற்றம்

6 முதல் 9ம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தமிழகத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 16ம் தேதிக்குள் ஆண்டு தேர்வை நடத்தி முடிக்கும் வகையில் புதிய அட்டவணை

9.3.14

திருப்பூர் மாவட்ட TNGTF செயற்குழு கூட்டம் - தினகரன் செய்தி


பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கக் கோரிக்கை - தினமணி செய்தி

பட்டதாரி ஆசிரியர்களுக்கு துறை வேறுபாடு கருதாமல் பிஜி பதவி உயர்வு வழங்க வேண்டும் என பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்களவைத் தேர்தல்: ஏப்ரல் 16-க்குள் பள்ளித் தேர்வுகளை முடிக்க உத்தரவு


பள்ளிக்கல்வி - தமிழகத்தில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மூன்றாம் பருவத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு I தேர்வுகள் ஏப்ரல் 3ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16ஆம் முடிகிறது


66 மையங்களில் நடக்கிறது: பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி 21ல் துவக்கம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் 3ம் தேதி தொடங்கியது. வரும் 25ம் தேதி வரை நடக்கிறது.

தேர்தல் எதிரொலி சிபிஎஸ்இ தேர்வு தேதி மாற்றம்

பாராளுமன்ற தேர்தல் காரணமாக, சிபிஎஸ்இ பாடத் திட்டத்திற்கான 12ம் வகுப்பு தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.நாடாளுமன்ற தேர்தல்

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இம்மாதம், 19ம் தேதி துவக்கம்

பொறியியல் கல்லூரிகளில், 2014 - 15ல், பகுதி நேர பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான, விண்ணப்பப் படிவங்கள், இம்மாதம், 19ம் தேதியில் இருந்து, அடுத்த மாதம், 7ம் தேதி வரை, 10 பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, சேலம்,

அரசு பள்ளிகளை பசுமைப்படுத்த மரக்கன்றுகள் நட உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், வன துறை மூலம், மொத்தம், 3.76 லட்சம் மரக்கன்றுகள் நட, பள்ளிக்கல்வி துறை இயக்குனர், ராமேஷ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

சுயநிதி பாட பிரிவுகளுக்கும் அரசு சம்பளம் பெறும் பேராசிரியர்கள் : உயர் கல்வித்துறை கண்காணிக்குமா?

உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள், சுயநிதி பிரிவிலும் பணியாற்றி, கூடுதல் சம்பளம் பெறும் நிலையை முறைப்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில், அரசு, அரசு உதவி, தனியார் என, ஏராளமான கல்லூரிகள் உள்ளன.

சாதனை மாணவர்களாக மாற்றும் கல்வி தேவை

 ""சாதாரண மாணவர்களை, சாதனை படைக்கும் மாணவர்களாக மாற்றும் கல்விமுறை தேவை,''என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் பேசினார்.

சி.பி.எஸ்.இ., இயற்பியல் வினாத்தாள் "அவுட்' : இன்டர்நெட்டில் வெளியானதாக பரபரப்பு

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 வகுப்பினருக்கு நடந்து முடிந்த, இயற்பியல் தேர்வுக்கான, மூன்று வினாத்தாள், தேர்வுக்கு முன்பே இன்டர்நெட்டில்