பத்தாம் வகுப்பு தனித்தேர்வுக்கு, "தத்கல்' திட்டத்தில் விண்ணப்பிக்க, சென்னையில், நான்கு சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வரும், 26ம் தேதியில் இருந்து, ஏப்., 9ம் தேதி வரை, 10ம் வகுப்பு பொது
தேர்வு நடக்கிறது. இந்த தேர்வை, தனி தேர்வாக எழுத விரும்பும் மாணவ, மாணவியர், "தத்கல்' திட்டத்தில், இணையதளம் வழியாக பதிவு செய்ய, மாவட்ட வாரியாக, சிறப்பு மையங்களை, தேர்வுத்துறை அமைத்துள்ளது. இன்றும், நாளையும், குறிப்பிட்ட மையங்களுக்கு சென்று, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சென்னையில், அமைக்கப்பட்டுள்ள நான்கு மையங்கள் விவரம்:
தென்சென்னை கல்வி மாவட்டம் - ஜெனரல் கரியப்பா மேல்நிலைப்பள்ளி, சாலிகிராமம்
மத்திய சென்னை கல்வி மாவட்டம் - ராணி லேடி மெய்யம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அடையாறு
கிழக்கு சென்னை கல்வி மாவட்டம் - கலைமகள் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கல்மண்டபம் அருகில், ராயபுரம்
வடசென்னை கல்வி மாவட்டம் - டான்பாஸ்கோ உயர்நிலைப்பள்ளி, வேப்பேரி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக