பாராளுமன்ற தேர்தல் காரணமாக, சிபிஎஸ்இ பாடத் திட்டத்திற்கான 12ம் வகுப்பு தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.நாடாளுமன்ற தேர்தல்
தமிழகத்தில் ஏப்ரல் 24ம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. இது 6ம் கட்ட தேர்தலில் அடங்கும். இத்தேர்தல் காரணமாக அகில இந்திய அளவில் தற்போது நடத்தப்படும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு சில மாநிலங்களில் பாதிக்கப்படுகிறது.இதற்காக இந்த தேர்வு அட்டவணையில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது ஏப்ரல் 9, 10, 12, 17 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த சிபிஎஸ்இ பிளஸ்2 பொதுத்தேர்வுகள் முறையே ஏப்ரல் 25, 21, 19, 22 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக