தொடக்கக் கல்வி - 2013-2014ம் ஆண்டு பொது மாறுதல் கலந்தாய்வில் மாறுதல், பதவி உயர்வு பெற்றவர்களின் விவரம் அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 02898 / டி1 / 2013, நாள்.01.06.2013ன் படி 2013-2014 ஆம் ஆண்டு பொது மாறுதல் கலந்தாய்வில் மாறுதல், பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர், தொடக்ககப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், நடுநிலைப் பள்ளி
தலைமை ஆசிரியர் விவரங்களை 01.06.2013 மாலை 5.00 மணிக்குள் அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.