பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு
9 மாணவர்கள் முதலிடம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. இதில் 9 மாணவர்கள் 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்
அவர்கள் விபரம் வருமாறு:
1) அனுஷா கொங்குவோளாளர் பள்ளி, பெருந்துறை
1) அனுஷா கொங்குவோளாளர் பள்ளி, பெருந்துறை
2) தீப்தி பஸ்கோஸ் மெட்ரிக் பள்ளி, மதுரை
3) சோனியா எஸ்.ஜே.எஸ். ஜூப் மெட்ரிக் பள்ளி, திருநெல்வேலி
4) ஸ்ரீதுர்கா வீனஸ் மெட்ரிக் பள்ளி, சிதம்பரம்
5) காயத்ரி மான்ட் போர்ட் மெட்ரிக் பள்ளி, மஞ்சம்பட்டி, திருச்சி
6) மர்சியா ஷெரீன் மான்ட் போர்ட் மெட்ரிக் பள்ளி, மஞ்சம்பட்டி, திருச்சி
7)பொன் சிவசங்கரி இ.எச்.கே.என். பள்ளி, பாளையம், ஈரோடு
8) சாருமதி சிருஷ்டி மெட்ரிக் பள்ளி, பிரம்மபுரம், திருப்பத்தூர்
9) வினுஷா ஆக்சிலியம் பள்ளி, வேலூர்
நன்றி தினமலர்
நன்றி தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக