லேபிள்கள்

3.10.15

அரசு அலுவலகங்களில் பெறப்படும் மனுக்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை சார்பான அரசாணை :99 நாள் : 21. 09. 2015

இளையோர் மூத்தோர் முரண்பாடு கோரும் கருத்துருவில் குடும்ப விவரங்கள் இணைக்கப்படவேண்டிய அவசியமில்லை - RTI

செப்டம்பர் 2 ல் நடைபெற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் பங்குபெற்றவர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யக் கூடாது. இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு


அக்டோபர் 8 ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் - JACTO


புதிய ஓய்வூதிய திட்டம் எப்போது கைவிடப்படும்


கடலூர் மாவட்ட TNGTF பொறுப்பாளர்கள் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுடன் சந்திப்பு

விரைவில் PGTRB : முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களில் இந்த ஆண்டு 600 காலிப் பணியிடங்கள்

அரசுப் பள்ளிகளின் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் இந்த ஆண்டு சுமார் 600 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தரம் உயர்த்தப்பட்ட 344 பள்ளிகளுக்கு ரூ.555 கோடி ஒதுக்கீடு

உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 344 பள்ளிகளுக்கு கட்டடம் கட்டுவதற்கு ரூ.555 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி-பொது மாறுதல்-2015-2016ஆம் கல்வி ஆண்டில் அரசு/நகராட்சி/மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் செய்யப்பட்ட கணினி பயிற்றுனர்கள் மற்றும் தொழிற்கல்வி வேளாண்மை பயிற்றுனர்களுக்கு பொது மாறுதல் வழங்குதல் சார்ந்த இயக்குனரின் அறிவுரைகள்..

அரசு பள்ளிகளில் தனித்திறன் போட்டி

அரசு பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வரும், 13ம் தேதி முதல்தனித்திறன் போட்டிகள் நடத்துமாறு, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுஉள்ளது.

துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி: வித்தியாசம்இல்லாததால் பெற்றோரிடம் ஆர்வம் குறைவு

அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் துவக்கப்பட்ட ஆங்கில வழிக்கல்வியில், எவ்வித மாற்றங்களும் இல்லாததால், அதில் சேர்ப்பதற்கான ஆர்வம்பெற்றோரிடம் குறைந்துவிட்டது.

ஒட்டு மொத்த விடுப்பில் செல்ல கருவூலத் துறை அலுவலர்கள் முடிவு


2.10.15

பள்ளிக்கல்வி-அரசு உதவி பெரும் பள்ளிகள் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் அனுமதிக்கப்பட்டுள்ள காலிப்பணியிட விவரங்கள் 31.10.2013 அன்று நிலவரப்படி அனுப்பகோரி இயக்குனர் செயல்முறைகள்..

மதிய உணவு கிடைக்காவிட்டால் மாணவர்களுக்கு பணம் கிடைக்கும்

'பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு கிடைக்காவிட்டால், அவர்களுக்கு அதற்கான பணம் வழங்கப்பட வேண்டும்' என, புதிய, மதிய உணவு திட்ட விதிகள் தெரிவிக்கின்றன. 

1.10.15

மருத்துவப் படிப்பில் சேர அவகாசம் முடிந்தது மீதமுள்ள 74 இடங்களை நிரப்புவதில் சிக்கல்

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை காலம் முடிந்துள்ள நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து திரும்பக் கிடைத்த, 77 இடங்களை நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கல்லூரி கல்வி இயக்குனராக மீண்டும் கூடுதல் பொறுப்பு

 கல்லுாரி கல்வி இயக்குனராக (பொறுப்பு), ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் சேகர் நியமிக்கப்பட்டு உள்ளார்.தமிழகத்திலுள்ள, 800 கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 2.25 லட்சம் பேர் படிக்கின்றனர்; 10 ஆயிரம் ஆசிரியர்கள்

இளநிலை உதவியாளர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரை

இளநிலை உதவியாளர் 32 பணிக் காலியிடங்களுக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரைக்கப்பட இருப்பதால், வியாழக்கிழமை (அக்.1) மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு

அனைவருக்கும் கல்வி இயக்கம்: கல்வி புள்ளி விவர சேகரிப்பு பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் அனைத்து வகையான பள்ளிகளிலும் நிகழாண்டுக்கான

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு: இணையதளப் பதிவில் புதிய முறைகள்; தேர்வாணையம் வெளியிட்டது

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளை எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு புதிய முறைகளை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ பணிக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு அக்.5ம் தேதி முதல் துவக்கம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ பணிக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 5ம் தேதி முதல் தொடங்குகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)

பதவி உயர்வை உதறிய ஆசிரியர்கள்காலி இடங்களை நிரப்ப மீண்டும் முயற்சி

கடந்த மாதம்முதுகலை ஆசிரியர் பதவிஉயர்வுக்காக நடந்த கலந்தாய்வில்ஏராளமானபட்டதாரி ஆசிரியர்கள்பதவிஉயர்வை நிராகரித்ததால்,

எட்டாம் வகுப்பில் பேரிடர் மேலாண்மைப் பாடம் அறிமுகம்

தமிழகத்தில் எட்டாம் வகுப்பில் மூன்றாம் பருவத்துக்கான சமூக அறிவியல் பாடத்தில் பேரிடர் மேலாண்மைப் பாடம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும்

BT TO PG ADDITIONAL PROMOTION PANEL AFTER 24.08.2015 RELEASED

'நெட்' தேர்வு முடிவுகள் வெளியீடு

கல்லுாரி உதவிப் பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதித்தேர்வு முடிவுகளை, சி.பி.எஸ்.இ., நேற்று வெளியிட்டது.கல்லுாரி உதவிப் பேராசிரியர்

பணியின் போது இறக்கும் அரசு ஊழியர் குடும்பங்களுக்கான முன்பணம் ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக உயர்வு

பணியின்போது இறக்கும் அரசுப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் முன்பணம் ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

28.9.15

இன்று சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ உயர்மட்டகுழு கூட்டத்தில் கலந்து கொண்ட TNGTF மாநில பொறுப்பாளர் கள்

பி.எட்., மாணவர் சேர்க்கைகவுன்சிலிங் இன்று துவக்கம்

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள, ஏழு அரசு கல்வியியல் கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவிக்

பிளஸ் 2, 10ம் வகுப்பு தனித்தேர்வு இன்று துவக்கம்

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான தனித்தேர்வு இன்று துவங்குகிறது.பள்ளிகளில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் பள்ளி களில் படிக்காமல் தனியாகப் படித்து தேர்வு எழுதுவோருக்கு,

கட்டாய ஓய்வு கொடுக்கும் புதிய சட்டம் அமல்: 50 வயதுக்கு மேல் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் கலக்கம்

மத்திய அரசில் 18 பெரிய துறைகள் உள்ளன. ராணுவம், பாதுகாப்பு, வெளியுறவு, மனித வள மேம்பாடு, எல்.ஐ.சி., தபால், பி.எஸ்.என்.எல்., கப்பல், வருமான வரி, சுங்கவரி உள்ள பல துறைகளில் ரெயில்வே மிகப் பெரிய

பள்ளிக்கல்வி - அரசு உதவி பெறும் பள்ளிகளில் பதவி உயர்வு, அப்பள்ளியின் பணி மூப்பு அடிப்படையில் வழங்கப்படும் என தகவல்


அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் இடமாற்றம்

அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த, 14 ஆசிரியர்கள், இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

27.9.15

CCE GRADING SHEET WITH FORMULA FOR YEAR END RESULTS

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை - திரு. K.ஜேம்ஸ், அவர்களுக்கு உதவி தொடக்கக்கல்வி அலுவலரின் தர ஊதியம் ரூ4900/- ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ள அரசாணை

பள்ளிகளில் 'டெங்கு'வை தடுக்கமுன்னெச்சரிக்கை நடவடிக்கை

பள்ளிகளில், டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்கு, தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். 

மகிழ்ச்சியில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள்! 8 ஆண்டுகளுக்கு பின் கலந்தாய்வு

பணி நியமனம் செய்யப்பட்டு, எட்டு ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணியாற்றி வந்த, கம்ப்யூட்டர் மற்றும் வேளாண்மை ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தஅரசு உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வி-கணினி பயிற்றுநர்களுக்கான பொது மாறுதலில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள்...