லேபிள்கள்

22.6.13


2013-14ஆம் கல்வியாண்டு குறுவள மையம் மற்றும் பணியிடைப் பயிற்சி நாட்கள் விபரம்


இந்த வருடம் ஆசிரியர்களுக்கு மொத்தம் 7 நாட்கள் மட்டுமே பயிற்சி நாட்கள்.
 
குறுவள மையம் 3 நாட்கள் CRC Training
(இடைநிலை மற்றும் பட்டதாரிகள்)
1. 06.07.2013
2. 26.10.2013 
3. 04.01.2014
பணியிடைப் பயிற்சி 4 நாட்கள்
1. 20.08.2013 BRC Training
2. 04.09.2013
3. 20.11.2013 
4. 04.12.2013 

New School Calendar | 2013-14 - Single Page Abstract For Economy Printout


1 முதல் 9 வகுப்பு வரை பின்பற்ற வேண்டிய கால அட்டவணை


முப்பருவத் திட்டம் - 2013-14 ஆம் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பிற்கான முப்பருவ முறை மற்றும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு, முதல் பருவதத்திற்க்கான வாரந்திர பாடத்திட்டம்


2013-14ஆம் கல்வியாண்டு குறுவள மையம் மற்றும் பணியிடைப் பயிற்சி நாட்கள் விபரம் (தற்காலிக விவரம்)



காலை 9 மணிக்கு இறைவணக்கம், 24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்



குழந்தைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய நல்ல பழக்கங்கள்


           நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, நம் நாடும் என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே”, “எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவன் நல்லவன் ஆவதும், தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே” இதுபோன்ற பாடல்கள் குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்ட நம் கவிஞர்களின் படைப்பாகும்.

தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியர்களுக்கு கணக்குத் தாள்கள் வழங்குவதற்கு வைப்பு நிதி கணக்குகளை தணிக்கை செய்ய உத்தரவு


சீருடை அணிந்திருந்தாலே பஸ்சில் இலவச பயணம்: போக்குவரத்து துறை வாய்மொழி உத்தரவு

         
         பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே, இலவசமாக பயணிக்க அனுமதிக்கலாம்' என, போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு, வாய்மொழி உத்தரவு இடப்பட்டுள்ளது.

காலை 9 மணிக்கு இறைவணக்கம் 24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்


           தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல் காலை 9 மணி முதல் துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி முறையால் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. 

21.6.13


RMSA திட்டத்தின் கீழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி 10.07.2013 முதல் 30.07.2013 நடத்த இயக்குனர் உத்தரவு



நர்சரி பள்ளிகளுக்கு அரசின் அங்கீகாரம் தேவை: ஐகோர்ட் அதிரடி


"நர்சரி பள்ளிகளுக்கு, அரசின் அனுமதி பெற வேண்டும்" என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர், அதிகாரிகள் ஆலோசனை


பள்ளி கல்வித்துறையில் நிலவும் பல்வேறு பிரச்னைகளை அறியவும், அவற்றுக்கு தீர்வு காணவும், பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன், கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன், நேற்று, ஆலோசனை நடத்தினார். 

மறுமதிப்பீட்டில் மதிப்பெண் குறைப்பு: மீண்டும் வழங்க ஐகோர்ட் உத்தரவு


பிளஸ் 2 மறுமதிப்பீட்டில் குறைக்கப்பட்ட மதிப்பெண்ணிற்கு பதிலாக, 2 கேள்விகளுக்கு கூடுதலாக 2 மதிப்பெண் வழங்கி, மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியலில் திருத்தம் செய்து வெளியிட வேண்டும் என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

டி.இ.டி., விண்ணப்பங்களை வழங்கும் பணியில், ஆசிரியர்களை ஈடுபடுத்தக்கூடாது - டி.ஆர்.பி., தலைவர், சுர்ஜித் கே. சவுத்ரி


            டி.இ.டி., விண்ணப்பங்களை, தனியார் பள்ளிகளில் வழங்காதது ஏன் என்பது குறித்து, டி.ஆர்.பி., தலைவர், சுர்ஜித் கே. சவுத்ரி கூறியதாவது:அரசு பள்ளிகள் தான், அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. 

தொடக்க / உயர் தொடக்க நிலை ஆசிரியர் -களுக்கு குறுவள மைய பயிற்சிக்கான முதன்மைக் கருத்தாளர் பயிற்சி 25, 26.06.2013 அன்றும், மாவட்ட கருத்தாளர் பயிற்சி 27, 28.06.2013 அன்றும் நடத்த மாகஆபநி உத்தரவு


இன்ஜினியரிங் கல்லூரிகள் தேர்ச்சி விகிதம் - அண்ணா பல்கலை வெளியீடு


           அகடமிக் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங், ஜுன் 21ம் தேதி, அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கவுள்ளன. 

லேட்டரல் என்ட்ரி கவுன்சிலிங் 26ம் தேதி துவக்கம்


           பொறியியல் இரண்டாமாண்டு நேரடி சேர்க்கைக்கான கவுன்சிலிங், காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரியில் ஜுன் 26ம் தேதி தொடங்குகிறது.

சில பயனுள்ள இனையத்தளங்கள்!



சான்றிதழ்கள்

1) பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta

2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta

குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் பொழுது பெற்றோர் விரும்பினால் ஜாதி, மதம் குறிப்பிடத் தேவை இல்லை என தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு


19.6.13

தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

 ந.க.எண் 14321/இ1/2013 நாள் 15.06.2013 ந் படி வரும்

 20.05.2013 அன்று மாலை சென்னை பாடநூல் கழக

 கூட்டறங்கில் நடைபெறும் சங்கப் 

பிரதிநிதிகளுக்கான கூட்டத்தில் கலந்து 

கொள்ளுமாறு தொடக்கக் கல்வி இயக்குநர் கடிதம் 

அனுப்பியுள்ளார். TNGTF சார்பில் மாநிலத் தலைவர்

ஆனந்த கனேஷ், பொதுச்செயலாளர், தலைமை 

நிலையச் செயலாளர் எலீசா, மா.பொருளாளர் 

செல்லையாவும் கலந்து கொள்கிறோம்.-  

                     
                                  மாநிலசெயலாளர்

SSA - SABL - 1 முதல் 4 வகுப்புகளுக்கான கற்றல் அட்டைகள் திருத்தம் செய்தவைகளை வகுப்பறையில் நடைமுறைப்படுத்த உத்தரவு.

ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பத்தை எந்த மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி அறிவிப்பு 


         தகுதித்தேர்வு விண்ணப்பத்தை எங்கு வாங்கியிருந்தாலும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை எந்த மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி தெரிவித்தார்.

உதவி பேராசிரியர் பணியிடத்துக்கு இன்றுமுதல் விண்ணப்பம் விநியோகம்


          ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக கல்லூரி உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள், திருப்பூர், எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக் கல்லூரியில் புதன்கிழமை (இன்று) முதல் ஜூலை 10-ஆம் தேதி வரை விநியோகிக்கப்படுகின்றன.

மருத்துவ படிப்பிற்கான திருத்திய தரவரிசை பட்டியல் வெளியீடு


          மருத்துவ படிப்பு விண்ணப்பதாரர்களில், 120 பேரின் தரவரிசை மாறியுள்ளதாக, திருத்திய தரவரிசை பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் கலந்தாய்வு: விளையாட்டு ஒதுக்கீடு இடங்கள்- முடிவை நிறுத்திவைக்க உத்தரவு


       அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வில், விளையாட்டு ஒதுக்கீடு இடங்களில் பூர்த்தி செய்யப்பட்ட முடிவை தாற்காலிகமாக நிறுத்திவைக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

18.6.13

ஆசான் மடல் -ஜூன் 2013



ஆசான் மடல் -ஜூன் 2013




2010 ஆகஸ்ட் 23 தேதிக்கு முன்பு சான்றிதழ் சரிப்பார்த்து தாமதமாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு தகுதித்தேர்வு அவசியம் இல்லை


ஆசிரியர் தகுதித்தேர்வு: எந்தெந்த பட்டப்படிப்புகள், இணையான கல்வித்தகுதி கொண்டவை? ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு


ஆசிரியர் தகுதித்தேர்வில் எந்தெந்த பட்டப்படிப்புகள் இணையான கல்வித்தகுதி கொண்டவை? என்ற பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:–
+2 சிறப்பு துணைத்தேர்வு -இணை இயக்குனர் செயல்முறைகள் -தேர்வுகூட நுழைவு சீட்டு வழங்கப்படும் மையங்கள் பட்டியல்

                        Model CCE Excel Registers/ Forms


Allocation of Periods For 

Pry/Middle/High/Higher Sec. Schools


          தொடக்க கல்வித் துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள பள்ளிகளுக்கான பிரிவு வேளைகள் பிரித்தலின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவைகளின் பட்டியல் 

Click Here 4 Download PDF Format

பள்ளிக்கல்வி துறையின் நாட்காட்டி - 2013-14


பள்ளிக்கல்வி - சென்னை லேடி வெலிங்டன் பள்ளியில், முதுகலை ஆசிரியர்களுக்கு 3 நாள் பயிற்சி 17.6.2013 முதல் 19.6.2013 வரை நடைபெறவுள்ளது

17.6.13

ஆசிரியர் தேர்வு வாரியம் - 23.08.2010க்கு முன் ஆசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி, பின் நியமனம் செய்யப்பட்ட அரசு / தனியார் பள்ளி ஆசிரியர்கள் TET எழுத தேவையில்லை



தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் 



கூட்டமைப்பு


மாநில செயற்குழுக் கூட்டம்

நாள்:06.07.2013      இடம்:குற்றாலம்

நேரம்: காலை 10.30 மணி 

அணைவரும் வருக





NTET 2012 - 2013 Application Sales Centre List | ஆசிரியர் தகுதி தேர்வு - அனைத்து மாவட்ட வாரியான விண்ணப்ப விற்பனை மையங்களின் பட்டியல்

Tamil Nadu Teachers Eligibility Test for the year 2012 - 2013

              Application for Tamil Nadu Teachers Eligibility Test Examination are sold in the following schools from 17.06.2013 to 01.07.2013. Filled in application should be submitted atDistrict Educational Offices only after obtaining proper acknowledgement

Kanyakumari

TET - 15,000 பணி இடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பம் இன்று முதல் விநியோகம் ஆரம்பம்


              தமிழகத்தில் காலியாக உள்ள சுமார் 15,000 ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப தகுதி தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் இன்று தொடங்குகிறது. 
 
         ஆகஸ்டு 17 மற்றும் 18ம் தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் என கடந்த 22ம் தேதி டிஆர்பி அறிவித்தது. இதன் மூலம் சுமார் 15,000 காலி பணி இடங்கள் நிரப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் கூட்டத்தில் பங்கேற்க தமிழக அரசு அழைப்பு


           ஆசிரியர் கோரிக்கைகள் சார்பான, அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் வருகிற 19 தேதிக்கு பதிலாக 20ஆம் தேதி மாலை 5.30மணிக்கு தமிழ்நாடு பாடநூல் கழக கூட்டரங்கில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க தமிழக அரசு அழைப்பு