லேபிள்கள்

11.4.15

TETஎழுத தேவையில்லை வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏப்ரல் 15ஆம் தேதி அன்று இறுதி விசாரணைக்கு வருகிறது.

மே மாதம் 2010ஆம் ஆண்டில் சான்றிதழ் சரிபார்ப்பு கலந்து கொண்ட ஆசிரியர்கள் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏப்ரல் 15ஆம் தேதி அன்று இறுதி விசாரணைக்கு வருகிறது.NCTE விதி படி,

எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி 20-ல் தொடங்குகிறது: 40 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்பு

எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 20-ம் தேதி தொடங்குகிறது. இப்பணியில் தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள்.எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு கடந்த மார்ச் 19-ம் தேதி

சமூக அறிவியலில் கேள்விகள் எளிமை: பத்தாம் வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சி

'பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் வினாக்கள் மிக எளிதாக இருந்தன,' என மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

CENTRAL GOVT D.A. ORDER RELEASED BY FINANCE MINISTRY .

கோவை மாவட்டம்- பொள்ளாச்சி (வடக்கு), பொள்ளாச்சி (தெற்கு), கிணத்துக்கடவு, ஆனைமலை , வால்பாறை ஒன்றியங்களின் உறுப்பினர்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று (10.4.15) சிறப்பாக நடைபெற்றது


பள்ளிக்கல்வி - கோடை விடுமுறை முடிந்து 01.06.2015 அன்று அனைத்து பள்ளிகளும் திறக்க வேண்டும் - இயக்குநர் உத்தரவு


10.4.15

TNGTF - திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஒன்றியம் - பணிநிறைவு பெற்ற ஆசிரியைக்கு பாராட்டு விழா


TNGTF -பொள்ளாச்சி (வடக்கு) , பொள்ளாச்சி (தெற்கு), ஆனைமலை , கிணத்துக்கடவு, வால்பாறை ஒன்றியங்களின் உறுப்பினர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்


விளையாட்டு விடுதியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

விளையாட்டு விடுதியில் சேர்ந்து படிக்க தகுதியானவர்கள் விண்ணப்பிக் கலாம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் தாமதம் தலைமையாசிரியர்களுக்கு 'நோட்டீஸ்'

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு, போதிய ஆசிரியர்கள் வராததால், திருத்தும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், தனியார் பள்ளிகளுக்கு தேர்வுத் துறை, 'நோட்டீஸ்' அனுப்பி விளக்கம்

சம்பளம் கிடைக்காமல் பள்ளி ஆசிரியர்கள் அவதி

அன்னுார் ஒன்றியத்தில், ஏப்ரல் 8ம் தேதியாகியும், மார்ச் மாத சம்பளம் வழங்கப்படாததால், ஆசிரியர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.அன்னுார் தாலுகா அமைக்கப்பட்டு, இரண்டரை ஆண்டு ஆகி விட்டது. ஆனால், இதுவரை கருவூலம் ஏற்படுத்தப்படவில்லை.

EMIS-இல் -இலவச பேருந்து விவரங்களை உள்ளீடு செய்தல்


அரசு உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பணிவரன்முறை மற்றும் முன்னுரிமை எண் நிர்ணயித்து இயக்குனர் உத்தரவு.

பள்ளிக்கல்வி சார் நிலைப் பணி - 01.01.2013ஆம்ஆண்டிற்கான தேர்ந்தோர் பட்டியலில் இடம்பெற்று அரசு உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பணிவரன்முறை மற்றும் முன்னுரிமை எண் நிர்ணயித்து இயக்குனர் உத்தரவு.

TET தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் வருகிற 13.04.2015ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் வருகிற 13.04.2015 அன்று கோர்ட் எண்.7ல் வழக்கு எண்.9ஆவதாக விசாரணைக்கு வருகிறது.

9.4.15

தேனி மாவட்டம் - ஆண்டிப்பட்டி ஒன்றிய TNGTF சார்பில் பணிநிறைவு பெற்ற ஆசிரியைக்கு பாராட்டு விழா 8.4.15 அன்று சிறப்பாக நடைபெற்றது



போலி சாதிச்சான்றிதழ் கொடுத்து அரசை ஏமாற்றி ஆசிரியை வேலை பெற்ற பெண் சான்றிதழை ரத்து செய்து திருவள்ளூர் உதவி கலெக்டர் உத்தரவு.

போலி சாதிச்சான்றிதழை கொடுத்து அரசை ஏமாற்றி ஒரு பெண் வேலையில் சேர்ந்துள்ளார். அவரது சான்றிதழை ரத்து செய்து திருவள்ளூர் உதவி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

தனியார் பாலிடெக்னிக்குகளுக்கு ஒரு பருவத்துக்கு ரூ. 15 ஆயிரம்: கட்டண நிர்ணயக் குழு அறிவிப்பு


சுயநிதி தனியார் பலதொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு (பாலிடெக்னிக்) ஆண்டுக் கட்டணத்தை நிர்ணயித்து, அதற்கான குழு உத்தரவிட்டுள்ளது. இந்தக் கல்விக் கட்டணம் நிகழ் கல்வியாண்டு (2015-16), அடுத்த கல்வியாண்டுகளுக்கு (2016-17) பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளுக்கு சனிக்கிழமை முழுநாள் விடுமுறை: போலி சுற்றறிக்கையால் ஊழியர்கள்குழப்பம்

வங்கிகளுக்கு மாதத்தின் 2 மற்றும் 4-ம் சனிக்கிழமைகளில் முழுநாள் விடுமுறை என்பது அமலுக்கு வந்துவிட்டதாக வெளியான சுற்றறிக்கை வங்கி ஊழியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஒழுங்குமுறை விதிகள் விவகாரம்: கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஒழுங்குமுறை விதிகள் செல்லாது என அறிவிக்கக் கோரிய மனுவுக்கு ஜூன் 17-ஆம் தேதிக்குள் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய தமிழகஅரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாமகவின் மத்திய முன்னாள் ரயில்வே

பிளஸ் 2 உயிரியல் ஆசிரியர்களுக்கு விடைத்தாள் குறைத்து வழங்க வலியுறுத்தல்!

தேனி மாவட்டத்தில் பிளஸ் 2 விற்கான இயற்பியல், வேதியியல், உயிர்தாவரவியல், உயிர் விலங்கியல் விடைத்தாள்கள் திருத்தும் நடந்து வருகிறது. ஆசிரியர்களுக்கு காலையில் 12 விடைத்தாள்களும், மதியம் 12

18-இல் எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்

பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 18-ஆம் தேதி தொடங்குகிறது.இதையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் விடைத்தாள் திருத்தும் 2 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.எஸ்.எஸ்.எல்.சி.

அரசு மேல்நிலைப்பள்ளிகள் 22-ந் தேதி முடிவடைகிறது கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ந் தேதி திறக்கப்படும்

அரசு மேல்நிலைப்பள்ளிகள் 22-ந் தேதியுடன் முடிவடைகின்றன. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ந் தேதி திறக்கின்றன என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

வேளாண் துறை போல் டி.ஆர்.பி.,யிலும் குளறுபடி :பள்ளிக்கல்வி துறை மவுனம்: பட்டதாரிகள் அச்சம் - தினமலர்

ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,யில், குளறுபடிகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், டி.ஆர்.பி.,யின் தேர்வுப் பணிகளில், சந்தேகங்கள் எழுந்துள்ளன.சமீப காலமாக, டி.ஆர்.பி.,யின் தேர்வுகள், சான்றிதழ் சரிபார்ப்பில் குழப்பம், இறுதிப் பட்டியலில் குளறுபடி, நேர்முகத் தேர்வில் பாரபட்சம் என, புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. 
சந்தேகம்

8.4.15

அரசு பொதுத் தேர்வுப் பணிகள்: அமைச்சு பணியாளர் போர்க்கொடி: கல்வி அதிகாரிகளை சுற்றுது சர்ச்சை

அரசு பொதுத் தேர்வு பணிகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என தமிழக கல்விதுறை அமைச்சு பணியாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

மாட்டுத் தொழுவமாக மாறி வரும் அரசுப் பள்ளி வளாகம்

காஞ்சிபுரம் அருகே ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப் பள்ளியின் வளாகம் அண்மைக் காலமாக அப்பகுதி மக்களின் மாட்டுத் தொழுவமாக மாறி வருகிறது. இந்நிலையைப் போக்க பள்ளியைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: ஏப்.15 முதல் விண்ணப்பிக்கலாம்

எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வுக்கு ஏப்ரல் 15 முதல் 21 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என, அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

+2 வேதியியல் தேர்வில் 'போனஸ்' மதிப்பெண்

பிளஸ் 2 வேதியியல் பாடத்தேர்வில் 2 மதிப்பெண் 'போனஸ்' ஆக வழங்க கல்வித்துறை பரிந்துரை செய்துள்ளது.

7.4.15

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு ஜனவரி 2015 முதல் வழங்க இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைகூட்டத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளது.இதையடுத்து 
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஜக்டோ உண்ணாவிரத ஆயத்த கூட்டம் - திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் TNGTF மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்



முன்னுரிமை பட்டியல் தயாரிப்பில் ஏன் இந்த முரண்பாடு? -மாநில பொதுச்செயலாளர்

Patric Raymond Tngtf
நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியருக்கான முன்னுரிமை பட்டியல் தயாரிக்கும் போது, இடைநிலை ஆசிரியராக இருந்து பட்டதாரி

கோவை மாவட்டம் - பொள்ளாச்சி -TNGTF உறுப்பினர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்



1.1.2015 ன் படி உருவாக்கப்பட்ட முன்னுரிமை பட்டியலில் உள்ள திருத்தங்கள் சரிசெய்ய வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட தொ.கல்வி அலுவலருடன் சந்திப்பு .உடன் பொதுச்செயலாளர்,மாநில துணை.தலைவர் அரசு,மாவட்ட ,வட்டார பொறுப்பாளர்கள்



10ம் வகுப்பு அறிவியல் தேர்வு 'ஈசி': 'சென்டம்' அதிகரிக்கும்

பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு வினாத்தாள் எளிதாக இருந்ததால், இந்த ஆண்டு நூற்றுக்கு நூறு, 'சென்டம்' எடுப்போர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பிளஸ் 2 பொருளாதார பாடத் தேர்வில் 2 கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

பிளஸ் 2 பொருளாதார பாடத் தேர்வில் 2 கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படும் என, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.

ஈரோடு மாவட்டத்திற்கு இன்று (7.4.15) உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு

ஈரோடு மாவட்டத்திற்கு இன்று (7.4.15) உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு.சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழாவிற்காக விடுமுறை.

6.4.15

அறிவுத்திறன் போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்களின் பங்களிப்பை அதிகரிக்க சிறப்பு பயிற்சி

அறிவுத்திறன் சார்ந்த போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்களின் பங்களிப்பை அதிகரிக்க, சிறப்பு பயிற்சி நடத்துமாறு, ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் அரசு பள்ளிகளை காட்டிலும், தனியார் பள்ளி மாணவர்களின் பங்களிப்பு அதிகளவில் உள்ளது. 

மழலையர் பள்ளி வழக்கு : பள்ளிக்கல்வி செயலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மழலையர் பள்ளிகளை முறைப்படுத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பள்ளிக்கல்வி செயலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தலைமையாசிரியர் பதவி அளிக்க மறுப்பு: மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆசிரியை புகார்

தலைமையாசிரியர் பதவி உயர்வு, மருத்துவ விடுப்பை அனுமதிக்காமல் தனக்கு பள்ளிநிர்வாகம் நெருக்கடி அளித்து வருவதாக திங்கள்கிழமை மக்கள் குறை

ஜக்டோ உண்ணாவிரத ஆயத்த கூட்டம்- கரூர், நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட நமது TNGTF மாவட்ட பொறுப்பாளர்கள்

கரூர் மாவட்டம்


                                   நாமக்கல் மாவட்டம்

2016-17 ல் ப்ளஸ் 1 பாடத்திட்டத்தில் மாற்றம்

பிளஸ் 1 பாடத்திட்டம் 2016-17ம் கல்வி ஆண்டிலும் பிளஸ் 2 பாடத்திட்டம் அதற்கு அடுத்த கல்வி ஆண்டிலும் மாற்றி அமைக்கப்படுகிறது. தமிழகத்தில் 10ம் வகுப்பிற்கு பின்னர் பியூசியும் அதைத் தொடர்ந்து பட்டப்படிப்பு என்ற முறையும் கடந்த 1979ம் ஆண்டு வரை அமலில் இருந்தது. 

பிளஸ் 2 : முக்கியப் பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தம் இன்று துவங்குகிறது

பிளஸ் 2 தேர்வில், 10 முக்கியப் பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தம்இன்று துவங்குகிறது; இப்பணி வரும் 14ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது; கணிதம், விலங்கியல், வேதியியல் தேர்வுகளுக்கு, கருணை மதிப்பெண் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர் போராட்டத்தில் அரசியல் தலையீடு: அரசு அதிர்ச்சி; பெற்றோர் கவலை- தினமலர்

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து உட்பட, பல கோரிக்கைகளை வலியுறுத்தி நடக்கும் ஆசிரியர்கள் போராட்டம் அரசியலாகியுள்ளது. வரும், 12ம் தேதி, 'ஜாக்டா' நடத்தும்

5.4.15

பிளஸ் 2 பொதுத்தேர்வு மொழிப்பாட விடைத்தாள் திருத்தும் பணி முடிந்தது


தகுதி தேர்வில் இரு முறை தேர்ச்சி பெறாத 3 ஆயிரம் ஆசிரியர்கள் நீக்கம்


அரசு கம்யூட்டர் ஆசிரியர்கள் பணிமாறுதல் கலந்தாய்வு எதிர்பார்ப்பு


மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு:14 சதவீத ஆசிரியர்கள் தேர்ச்சி

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வின் (CTET-2015)முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.கடந்த பிப்ரவரி 18ம் தேதி 988 மையங்களில் 96 நகரங்களில் CTET-2015 தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை மொத்தம் 6.77 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். 

தமிழகம் முழுவதும் கலந்தாய்வு : கணினி பயிற்றுனர்கள் 490 பேர் பணி நியமனம்

கணினி பயிற்றுநர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நேற்று தமிழகம்முழுவதும் நடந்தது. இதில், 490 பேருக்கு அவர்களின் சொந்த மாவட்டங்களிலேயே பணி நியமண ஆணை வழங்கப்பட்டது. இதுகுறித்து, பள்ளிக்