லேபிள்கள்

20.2.16

அரசு ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு : தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு

சென்னை: அரசு ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர்

முதல்வர் அறிவித்த சலுகைகள் என்ன?


தமிழகம் முழுவதும் 26 ம்தேதி மு 2 லட்சம் ஆசிரியர்கள் ஸ்டிரைக்

பொதுத்தேர்வு பணிகள்: ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை

ஆசிரியர்களின் போராட்டத்தால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு பணிகள் முடங்கி உள்ளன. இதனால், தனியார் பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பிப்., 25ல் பேரணி'ஜாக்டோ' ஆசிரியர் கூட்டுக்குழுவின் உயர்மட்டக் குழு, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரைமண்ட் மற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலர் ரங்கராஜன் தலைமையில், இன்று கூடி, மாவட்ட தலைநகரங்களில் பேரணி; பிப்., 25ல் சென்னையில் கோட்டை நோக்கி பேரணி போராட்டத்தை அறிவித்துள்ளது.

பிப்., 26ம் தேதி முதல், 3.5 லட்சம் ஆசிரியர்கள், 'ஸ்டிரைக்' அறிவித்து உள்ளனர். இதனால், கல்வித் துறையினர் மற்றும் தேர்வுத் துறையினர் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர். 
நிலைமையை சமாளிக்கபொதுத்தேர்வில், தேர்வு மையங்கள் அமைக்கும் பணி முடிந்துள்ளது. தேர்வு மைய மற்றும் தேர்வு அறை கண்காணிப்பாளர்கள், விடைத்தாள் மையம் பாதுகாப்பு, வினாத்தாள் பாதுகாப்பாளர்கள், பறக்கும் படை அமைத்தல், நிலையான கண்காணிப்பு படை அமைத்தல் என, பல பணிகள் நடக்க வேண்டியுள்ளது. இவை, ஆசிரியர்களின் போராட்டத்தால் முடங்கியுள்ளன. 
எனவே, நிலைமையை சமாளிக்க, தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்களை பயன்படுத்தலாம் என, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதனால், 'தனியார் பள்ளி ஆசிரியர்கள் யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது' என, தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. 

CPS:அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த ரூ.14 ஆயிரம் கோடி பென்ஷன் பணம் அரசு கஜானாவில் பாதுகாப்பாக உள்ளது: நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்

புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.14 ஆயிரம் கோடி, அரசு கஜானாவில் வட்டியுடன் பாதுகாப்பாக உள்ளது என்று நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

19.2.16

தமிழக முதல்வர் இன்று சட்டசபையில் விதி 110 கீழ் கூறிய அறிவிப்புகள்

TNPSC VAO Exam 2016 Hall Ticket Download

TNPSC VAO Exam 2016
*.Application Print -Click Here
*.Download Admit Card -Click Here

BT to PG -PROMOTION PANEL 2016 | PROMOTION PANEL 2016-2017

*BT TO PGTPROMOTION PANEL PREPARATION PROC-2016-2017-DOWNLOAD...

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு செய்முறைத் தேர்வு தேதி அறிவிப்பு

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள் அறிவியல் பாடத்துக்கான செய்முறைத் தேர்வில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர்

Emis ல் முதலில் நாம் செய்ய வேண்டிய வேலைகள்...

EMIS news:
EMIS update all schools.முதல் வகுப்பு மாணவர்களை பதிவேற்றம் செய்யலாம். முதலில் நாம் செய்ய வேண்டியது நம்மிடம் படித்து ஜூன்-2015 க்கு பிறகுTC வாங்கி சென்ற மாணவர்களை

தனித்தேர்வர்களுக்கு 'ஹால் டிக்கெட்'

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, 'தத்கல்' மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு, இன்று முதல், 'ஹால் டிக்கெட்' தரப்படுகிறது. அறிவியல் செய்முறை தேர்வுகள்,

18.2.16

ஜேக்டோ மாநில உயர்மட்டகுழு கூட்டத்தில் தலைமை உரையாற்றும் மாநில பொதுச்செயலாளர் திரு.பேட்ரிக் ரெய்மாண்ட்


18.2.16 இன்று சென்னையில் நடைபெற்ற ஜேக்டோ மாநில உயர்மட்டகுழு கூட்ட முடிவுகள்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற முடியாதா?

 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்பதே சிறந்த தீர்வு
அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியமாக கடைசியாக அவர்கள் வாங்கும் சம்பளத்தில் பாதி கிடைத்துவந்தது.

ஜாக்டோ பொதுக்குழு இன்று அவசர ஆலோசனை

சென்னை : ஜாக்டோ பொதுக்குழு (ஆசிரியர் சங்கம்) சென்னையில் இன்று அவசரமாக கூடுகிறது. வேலை நிறுத்தத்தை தீவிரப்படுத்துவது குறித்து ஜாக்டோ முக்கிய ஆலோசனை நடந்தவுள்ளது. இந்த

தேர்வு அறையில் நாற்காலிக்கு தடை

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், கடந்த ஆண்டை போல், தேர்வு அறையில் ஆசிரியர்களுக்கு நாற்காலிக்கு தடை விதிக்க, தேர்வுத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சென்னை பல்கலையில், நவம்பரில் நடந்த தேர்வுகளின் முடிவுகள், இன்று வெளியாகின்றன.

17.2.16

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளில் மாணவர்கள் விடைத்தாளில் எழுதிய எல்லா விடைகளையும் அடித்தால் தண்டனை; அரசு தேர்வுத்துறை புதிய உத்தரவு.

10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் சரியான விடைகளை கோடிட்டு அடித்தால் 2 பருவங்களுக்கு தேர்வு எழுத முடியாது

10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகளில் விடைத்தாளில், எழுதிய விடைகள் அனைத்தையும் கோடிட்டு அடித்தால் அவர்கள் 2 பருவங்களுக்கு தேர்வு எழுத முடியாது

ஜேக்டோ உயர்மட்டகுழு கூட்டத்திற்கு பின் தொடர் வேலைநிறுத்தம் : பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு முடிவு


பிளஸ் 2 தேர்வு இருவித விடைத்தாள் வழங்க திட்டம்

பிளஸ் 2 பொதுத்தேர்வில், கோடிட்டவை, கோடிடப்படாதவை என,இருவிதமான விடைத்தாள்கள் வழங்கப்பட உள்ளன.

இடைக்கால பட்ஜெட் மீது அதிருப்தி: இன்று முதல் போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும்; தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு; பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை, 110 விதியின் கீழ் அறிவிப்பு?

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர் சங்கத்தினர், 10ம் தேதி முதல், காலவரையற்ற, 'ஸ்டிரைக்' நடத்தி வருகின்றனர்.

PF., வட்டி அதிகரிப்பு

'நடப்பு நிதியாண்டில், பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி வீதம், 8.75 சதவீதத்தில் இருந்து, 8.8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது,''

2016 - 17 பட்ஜெட் : பள்ளி கல்வித்துறை அறிவிப்புகள்

பிப்.16-தமிழ்நாடு சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்து நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:

16.2.16

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதில் சமரசம் இல்லை- தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு --- அறிக்கை

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
*****************************"*
அறிக்கை
**********

தமிழக அரசு ஜாக்டோ அமைப்புடன் நடத்திய பேச்சு வார்த்தை யில் தெரிவித்த படி பட்ஜெட்டில் கோரிக்கைகளை நிறைவேற்றாதது ஏமாற்ற மளிக்கிறது.

தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வுக்கான நுழைவுச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய தேர்வு துறை அறிவிப்பு


ஆதார் எண் இணைக்கும் பணி மதிப்பூதியம் எவ்வளவு தெரியுமா?


கோட்டையே கதியாய் கிடக்கும் கல்வி அதிகாரிகள்!

முதல்வர் ஜெயலலிதா பாணியில், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களிடம், கல்வித் துறை செயலர் சபிதா அடிக்கடி ஆலோசனை நடத்துவதால், கல்வித்துறை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன

இடைக்கால பட்ஜெட் : முடிவுக்கு வருமா அரசு ஊழியர் 'ஸ்டிரைக்?' ,முக்கிய அறிவிப்புகளை எதிர்பார்த்து காத்திருப்பு

அரசு ஊழியர் சங்கத்தின் காலவரையற்ற, 'ஸ்டிரைக்' தீவிரம் அடைந்துள்ளது.

தேர்வு துறை திட்டம் தேர்வு அறைகளில் கண்காணிப்பு கேமரா

தனியார் பள்ளி தேர்வு அறைகளில், ஆசிரியர் உதவியுடன் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்த, தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது; அரசு ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

பிளஸ் 2 தேர்வு நடக்குமா?ஆசிரியர் 'ஸ்டிரைக்

ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான 'ஜாக்டோ' நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் குழு பேச்சு நடத்தியது; ஆனால் எந்த உறுதியும் அளிக்கவில்லை. எனவே ஜாக்டோவில் உள்ள ஆசிரியர் கூட்டணி நேற்று முதல் காலவரையற்ற போராட்டத்தை துவக்கினர். 

+1 comman exam time table 2016

அரசுக்கு எதிராக கொதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்: மறியல் செய்த ஆயிரக்கணக்கானோர் கைது

சென்னை: 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆயிரக்கணக்கானோர் கைது

15.2.16

IT FORM (2015-16) AUTOMATIC CALCULATION SHEET ( கணக்கீட்டு படிவம்)- ஒருநாள் ஊதியம் பிடித்தம் மாற்றத்துடன்

தொடக்ககல்வி - புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுகள் (INSPIRE AWARD) 2016 - நடைமுறை படுத்துவதில் சில மாற்றங்கள் - இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்


அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளை (ASTPF) தமிழக அரசு இதுவரை மாநில கணக்குத் துறைக்கு ( GPF) ஆக மாற்ற முயற்சி எடுக்கவில்லை

சான்றிதழ்களை அரசிடம் ஒப்படைக்கும் போராட்டம் -தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம்

பள்ளிகளில் மாயமான கம்ப்யூட்டர் சயின்ஸ் அச்சடித்த புத்தகங்கள் வீணாகும் அவலம்சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில், 9ம் வகுப்பு வரை அறிமுகம்

MADURAI TNGTF INAGURATION-13-2.2016

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மதுரை மாவட்ட கிளை துவக்கவிழா 13.2.16 அன்று மதுரைவிக்டோரியா எட்வர்டு வளாகத்தில் நடைபெற்றது.

14.2.16

RTI-மாற்றுத் திறனாளிகள் தொழில் வரி செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டது தொடர்பான அரசுச் சார்பு செயலரின் கடிதம்..


DIPLOMA IN ELEMENTARY EDUCATION தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு மே 2015 மறுகூட்டல் / விடைத்தாள் நகல் கோருவது - செய்தி அறிக்கை மற்றும் விண்ணப்பபடிவம்

மதுரை மாவட்ட TNGTF கிளை துவக்க விழா கூட்டம் இன்று (13.2.16) சிறப்பாக நடைபெற்றது

மாநில பொதுச்செயலாளர்

வேலைநிறுத்த அறிவிப்பு: 'ஜாக்டோ'வில் குழப்பம்

ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பு தொடர்பாக, 'ஜாக்டோ' அமைப்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஒரு முறைகூட அழைத்து பேசாத முதல்வர் ஜெயலலிதா: அரசு பணியாளர் சங்க மாநில தலைவரின் ஆதங்கம்

சட்டசபை தேர்தல் நெருங்குவதையொட்டி, அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்ஆட்சியின் இறுதி நேரத்திலாவது போராட்டங்கள்

போராட்டம் பற்றி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு முடிவு: பிப்ரவரி 16 வரை அரசின் அறிவிப்புக்காக காத்திருக்கிறோம் .

கட்டாய டி.சி., வழங்கினால் எச்.எம்.,கள் மீது நடவடிக்கை பாயும்

நுாறு சதவீத தேர்ச்சிக்காக, மாணவர்களுக்கு மாற்று சான்றிதழான, டி.சி.,யை கொடுத்து வெளியேற்றினால், தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'