சென்னை: அரசு ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர்
தமிழ்ச்செல்வி அறிவித்துள்ளார். மக்கள், அரசின் நலன் கருதி ஸ்டிரைக் தற்காலிகமாக ஒத்திவைப்பு என அவர் விளக்கம் அளித்துள்ளார். திங்கள் முதல் அரசு ஊழியர்கள் பணிக்கு செல்வர் எனவும் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ஆராயும் வல்லுனர் குழு குறித்து உடனே அறிவிக்க வேண்டும் என்றும், வல்லுனர் குழுவின் தலைவர் யார் என்றும் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்ச்செல்வி வலியுறுத்தியுள்ளார். வரும் திங்கள் அன்று கோரிக்கை மனுவை தலைமை செலரிடம் அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
10 நாளில் சரி செய்யப்படும்
10 நாட்களுக்குள் தேங்கிய அரசு பணிகள் அனைத்தும் சரி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்ச்சசெல்வி தெரிவித்துள்ளார். மேலும் அரசு ஊழியர்கள் கூடுதல் நேரம் எடுத்து பணிகளை விரைந்து முடிப்பர் எனவும் அவர் தெரிவித்தார்.
அரசாணை வெளியிட வேண்டும்
தமிழக அரசின் 11 அறிவிப்புகளையும் அரசாணையாக வெளியிட வேண்டும என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்ச்செல்வி கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசு ஊழிரயர் சங்கம் கோரிக்கை
மக்கள் நலப்பணியாளர்களை முதல்வர் நினைத்தால் பணியில் உடனே சேர்க்கலாம் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக