லேபிள்கள்

30.8.14

மாணவர்களை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தக்கூடாது; பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் இயக்குனரகம் சுற்றறிக்கை

மாணவர்களை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தக்கூடாது என்று மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் சுற்றறிக்கை விடுத்துள்ளது.

பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவு வெளியாவதில் சிக்கல்

கடந்த ஜூனில் நடந்த பிளஸ் 2 உடனடித் தேர்வில் பங்கேற்ற தனித் தேர்வர்களுக்கு, 'சாப்ட்வேர்' பிரச்னையால், இதுவரை முடிவுகள் வெளியிடாததால் உயர் கல்விக்கு செல்ல முடியாமல் தவிப்பில் உள்ளனர். பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச்சில் நடந்தது.

'குறை தீர்ப்பு கூட்டத்தில் அதிகாரிகள் பதில் அளிப்பதில்லை' : தொடக்க கல்வி ஆசிரியர்கள் குற்றச்சாட்டு - DINAMALAR

'தொடக்க கல்வித் துறையில், ஆசிரியர் குறை தீர்ப்பு கூட்டம், வெறும் சடங்காக நடக்கிறது. மனுக்களை வாங்கும் அதிகாரிகள், பதில் அளிப்பது இல்லை' என, தொடக்க கல்வி ஆசிரியர்கள், குற்றம் சாட்டுகின்றனர்.

ஆசிரியர் நியமன கவுன்சலிங் இன்று தொடக்கம்

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 14 ஆயிரத்து 700 பேருக்கு ஆசிரியர் பணி நியமனம் வழங்கும் கவுன்சலிங் இன்று தொடங்குகிறது.கடந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். இதில், சுமார் 45 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

அறிவியல் ஆசிரியர்களுக்கு செப்.,1 ல் கருத்தாளர் பயிற்சி

அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் சார்பில், 9 மற்றும் 10 ம் வகுப்பு அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு, மண்டல அளவிலான கருத்தாளர் பயிற்சி முகாம், செப்.,1 முதல் 3 நாட்கள் நடக்கிறது.

புதிய ஆசிரியர் பணி நியமனம் : சென்னையில் காலிப்பணியிடம் இல்லை - மூன்று மாவட்டத்தவர்கள் ஏமாற்றம்

சென்னை மற்றும் புறநகர்களில் ஆசிரியர் காலி பணியிடங்கள் இல்லாததால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த புதிய ஆசிரியர்கள், ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஒரு வாரத்துக்குள் பணியில் சேர வேண்டும்: பள்ளிக்கல்வி இயக்குனர்

புதிதாக நியமிக்கப்படும் 14,700 ஆசிரியர்களும் ஒரு வாரத்துக்குள் பணியில் சேர வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் திரு. இராமேஸ்வர முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார். 

ஆசிரியர் நியமனத்துக்கான வெயிட்டேஜ் மார்க் முறை காரணமாக, தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் வேலை கிடைக்காமல் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

ஆசிரியர் நியமனத்துக்கான வெயிட்டேஜ் மார்க் முறை காரணமாக, தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் வேலை கிடைக்காமல் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாரதிதாசன் பல்கலை. எம்.எட். நுழைவுத் தேர்வு மையங்கள்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகஸ்ட் 31-ம் தேதி எம்.எட். படிப்பிற்கான நுழைவுத் தேர்வு நடைபெறும் மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

29.8.14

பள்ளிக்கல்வித்துறை - பத்தாம் வகுப்பு - மெதுவாக கற்கும் மாணவர்களுக்கான பயிற்சி கட்டகம்

அகஇ - உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "கணித திறன் மேம்பாட்டுப் பயிற்சி" என்ற தலைப்பில் வட்டார வளமைய அளவில் மூன்று நாள் பயிற்சி 10.09.2014 முதல் 12.09.2014 வரை நடைபெறவுள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/பயிற்சி/அகஇ/2014, நாள்.  .08.2014ன் படி 2014-15ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "கணித திறன் மேம்பாட்டுப் பயிற்சி"

அகஇ - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் - வலுவூட்டல்" என்ற தலைப்பில் குறுவளமைய அளவில் ஒரு நாள் பயிற்சி 06.09.2014 அன்று நடைபெறவுள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/பயிற்சி/அகஇ/2014, நாள்.  .08.2014ன் படி 2014-15ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும்

தொடக்கக் கல்வி - தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்ப உள்ளதால், 30.08.2014 மற்றும் 31.08.2014 ஆகிய இரு நாட்களும் அனைத்து DEEO / AEEO அலுவலகங்களும் அலுவல் நாட்களாக செயல்பட இயக்குநர் உத்தரவு

TNTET & PGTRB வேறு மாவட்டத்திற்கு ஆன்லைன் கலந்தாய்வு எப்படி நடைபெறும்?

வேறு மாவட்டத்திற்கு கலந்தாய்வு -

                               தங்கள் சொந்த மாவட்டத்தில் பணி செய்ய உரிய காலிப்பணியிடம் தாங்கள் எதிர்பார்த்தபடி அமையவில்லை எனில் அடுத்த நாள் நடைபெறும் வேறு மாவட்டத்திற்கான கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் ( சொந்த மாவட்டத்திற்குள் பணி பெற கலந்தாய்வு எங்கு நடைபெற்றதோ அதே இடத்தில் தான் வேறு மாவட்டத்திற்குள் பணிபுரிய கலந்தாய்வும் நடைபெறும். மாற்றம் இருப்பின் முதன்மைகல்வி அலுவலகத்தால் முறைப்படி அறிவிக்கப்படும்).

                                               

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் இடங்கள்

கலந்தாய்வு நடைபெறும் இடங்கள்
1 சென்னை சி.எஸ்.. செயின்ட் எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, எண்.160, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, மைலாப்பூர், சென்னை-4.
2 கோயம்புத்தூர் பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆர்.எஸ்.புரம், தடாகம் ரோடு, கோயம்புத்தூர்

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் விளையாட்டு --யோகாவுக்கு சேவை வரி: பெற்றோர் எதிர்ப்பு

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கற்றுத் தரப்படும் விளையாட்டு மற்றும் யோகா போன்ற உடற்பயிற்சிகளுக்கு, சேவை வரி செலுத்த வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளதற்கு, பெற்றோரிடம் கடும் எதிர்ப்பு

மாணவர்களுக்கு பயிற்சி ஏடு வழங்கும் திட்டம் துவக்கம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவ, மாணவியருக்கு, கையெழுத்து பயிற்சி ஏடு, ஓவியப் பயிற்சி ஏடு, நாட்காட்டியுடன் இணைந்த குறிப்பேடு வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா, நேற்று, தலைமைச் செயலகத்தில் துவக்கி வைத்தார்.

புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட 14,700 ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நாளை தொடங்குகிறது

புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட 14,700 ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு நாளை (சனிக்கிழமை) முதல் 4–ந் தேதி வரை நடக்கிறது

28.8.14

23.08.14 அன்று கோபியில் நடைபெற்ற ஈரோடு மாவட்ட TNGTF கூட்ட நிகழ்வுகள்

கூட்டத்தில் உரையாற்றும் மாநில தலைவர் 


              சிறப்பு அழைப்பாளர் உரையாற்றும் திருப்பூர் மாவட்ட பொருளாளர்



14,700 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை: ஜெயலலிதா வழங்கினார்.தினகரன்.

இன்று தமிழக முதல்அமைச்சர் அம்மா அவர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டஏழு ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை 
வழங்கினார் ...
முதுகலை ஆசிரியர்கள் 2353  , பட்டதாரி ஆசிரியர்கள்10698   , இடைநிலை ஆசிரியர்கள்  1649 , மொத்தமாக 14700 பணி இடங்கள்
இவர்களில் 822 மாற்றுதிறனாளிகளும் அடங்கும் , இவர்களில் 7பேருக்கு முதலமைச்சர் பணிநியமன ஆணை வழங்கினார்கள் .

பணியிட கலந்தாய்விற்கு செல்லவிருக்கும் நண்பர்கள் கவனத்திற்கு

பணியிட கலந்தாய்விற்கு செல்லவிருக்கும் நண்பர்களுக்கு  முதலில் TNGTF ன் வாழ்த்துக்கள்
சென்ற ஆண்டு நடந்த கலந்தாய்விற்கு போது பின்பற்றப்பட்ட முறை...

மத்திய அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு கிடுக்கிப்பிடி: செப்., 15க்குள் சொத்து மதிப்பை தாக்கல் செய்ய உத்தரவு

அடுத்த மாதம், 15க்குள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும், தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் சொந்தமான சொத்து மதிப்பை, தாக்கல் செய்ய வேண்டும்' என, மத்திய அரசு, உத்தரவிட்டு உள்ளது.

பலவகை கலவை சாத திட்டம் விரைவில் துவக்க நடவடிக்கை

தமிழகத்தில் உள்ள, அனைத்து அங்கன்வாடி மையங்கள் மற்றும் சத்துணவு மையங்களில், பலவகை கலவை சாதத்துடன், மசாலா சேர்த்த முட்டை வழங்கும் திட்டம், விரைவில் துவக்கப்பட உள்ளது.

பிளஸ் 2 தனித்தேர்வு : 'தத்கல்' அறிவிப்பு - செப்., 1 மற்றும் 2ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.

தேர்வுத் துறை அறிவிப்பு: பிளஸ் 2 தனித்தேர்வு, செப்டம்பர், அக்டோபரில் நடக்கிறது. இதற்கு, மாணவர் விண்ணப்பிப்பதற்கு வசதியாக, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், சிறப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

12 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமனம் : முதல்வர் இன்று வழங்குகிறார்!!!

பள்ளிக்கல்வித் துறையில், 12 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமனம்வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைக்கும் விதமாக, முதல்வர் ஜெயலலிதா, இன்று தலைமைச் செயலகத்தில், சில பேருக்கு, பணி நியமன உத்தரவை வழங்குகிறார். 

7 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் இன்று வழங்குகிறார் - தினமணி


புதிய ஆசிரியர் பணி நியமனம் : முதல்வர் இன்று வழங்குகிறார்


27.8.14

20 சதவீதம் மாணவர்களுக்கு அடிப்படை கணிதமே தெரியாது: அதிர்ச்சி தகவல்

விருதுநகர்மாவட்டத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளிகளில், 20 சதவீதம் மாணவர்களுக்கு அடிப்படை கணிதமே தெரியாது என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வின் மூலம் வெளியாகி உள்ளது.

60 ஆயிரம் கணிதப் பாட ஆசிரியர்களுக்குப் பயிற்சி

ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான கணிதப் பாட ஆசிரியர்கள் 60 ஆயிரம் பேருக்கு "அனைவருக்கும் கல்வி' இயக்கத் திட்டத்தின் கீழ் பயிற்சி வழங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக, தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட கருத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு சென்னையில் திங்கள்கிழமை முதல் 2 நாள்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

நாளை (28/08/2014) மத விடுப்பு உண்டு?

நாளை (28/08/2014) மத விடுப்பு உண்டு என்பதற்கான  கோவா அரசு அச்சகம் வெளிட்டுள்ள பட்டியல்.

இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் வெளியீடு.

குரூப் 1 அதிகாரிகள் 83 பேர் பதவியில் தொடரலாம்- உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு.

நியமனம் செல்லாது என அறிவிக்கப்பட்ட குரூப் 1 அதிகாரிகள் 83 பேர் பதவியில் தொடரலாம்.பாதிக்கப்பட்டவர்களின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு.2005-ல் டிஎன்பிஎஸ்சி மூலம் 83 பேர் நியமிக்கப்பட்டது செல்லாது என ஏற்கனவே தீர்ப்பு.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஆன்லைனில் ஹால் டிக்கெட்.

கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவோதயா வித்யாலயா உள்பட சிபிஎஸ்இ பள்ளிகளில் இடைநிலைஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளில் சேர மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (சி-டெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசு பள்ளியில் - 2 ஆசிரியர்கள்.. 3 மாணவர்கள்...!

கமுதி அருகே 3 மாணவர்கள் மட்டுமே பயிலும் அரசு பள்ளியில் 2 ஆசிரியர்கள் உள்பட 5 பேர் பணியில் உள்ளனர்.

06.09.14 அன்று - கோவை மாவட்ட TNGTF செயற்குழு கூட்டம் , அனைவரும் வாரீர்


செய்தி ; ஜீலை மாத ஆசான் மடல் இதழ்

குரூப் 2 தேர்வு ரிசல்ட் 15 நாளில் வெளியீடு - தினகரன்

குரூப் 2 தேர்வுக்கான ரிசல்ட் இன்னும் 15 நாட்களில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலசுப்பிரமணி யன் கூறியுள்ளார்.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) செ. பாலசுப்பிரமணியன் நேற்று அளித்த பேட்டி:

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்யக் கோரி செப்.1-இல் பேரணி - தினமணி

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வலியுறுத்தி வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி சென்னையில் கவன ஈர்ப்புப் பேரணி நடைபெற உள்ளது.

இளநிலை, முதுகலை பாட வேறுபாடு - ஆசிரியர் நியமனம் கோரிய மனு : ஐகோர்ட் தள்ளுபடி

இளநிலைமுதுகலையில் வெவ்வேறு பாடங்கள் படித்துள்ளதால்,முதுகலை பட்டதாரி ஆங்கில ஆசிரியராக நியமிக்க கோரியமனுவைமதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்ததுமதுரை லதாதாக்கல் செய்த
மனுஇளநிலை (பி.எஸ்.சி., -வேதியியல்), முதுகலை (எம்..,-ஆங்கில இலக்கியம்), பி.எட்.,

26.8.14

தகுதிகாண் பருவம் முடித்து ஆணை வழங்குவதிலும் ஊதிய உயர்வு வழங்குவதிலும் சிக்கல் - தொடக்க கல்வி இயக்குனர் தெளிவுரை வழங்க கோரிக்கை


TNGTF தோழர்களுக்கு நமது பொதுச்செயலாளர் ஆசான்மடலில் (ஜீலை 2014 இதழ்) எழுதியுள்ள மடல்


23.08.14 அன்று நடைபெற்ற திருச்சி மாவட்ட TNGTF கூட்ட நிகழ்வுகள்





போட்டோ; நீதிநாயகம் மற்றும் ஜோசப் சேவியர் 

TNTET பட்டதாரி ஆசிரியர் :பாடவாரியாக கூடுதல் காலிப்பணியிட விவரம்

பள்ளிக்கல்விதுறையில் தமிழுக்கு 138 கூடுதல் பணியிடங்களுடன்பிறத்துறை காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை TRBவெளியிட்டது
பாடவாரியாக கூடுதல் காலிப்பணியிட விவரம் 
TAMIL -138

UDISE 2014-15-செயற்கைகோள் வழியில் ஒளிபரப்புதல் -தொடர்பான செயல்முறை

TNTET - "SELECT" ஆகாத ஒரு "SENIOR" ஆசிரியரின் மடல்

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் .
நான் select ஆகாத ஆசிரியைநான் என்னுடைய தனிப்பட்டகருத்துக்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணி: ‘கட்-ஆப்’ மதிப்பெண்ணைநிர்ணயிப்பதில் குளறுபடி இருப்பதாக வழக்கு.

தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ‘கட் ஆப்‘ மதிப்பெண்ணைநிர்ணயிப்பதில்குளறுபடி இருப்பதாக தொடர்ந்த வழக்கில் ஆசிரியர்
தேர்வு வாரியம் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

முதுகலை ஆசிரியர்( இயற்பியல், வணிகவியல் மற்றும் பொருளியல்) பட்டியல் வெளியீடு

முதுகலை ஆசிரியர் தேர்வில், மீதம் இருந்த இயற்பியல், வணிகவியல் மற்றும் பொருளியல் ஆகிய, மூன்று பாடங்களுக்கான இறுதித் தேர்வு பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), நேற்றிரவு வெளியிட்டது. அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 2,895

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ரூ.5,000 : 32 மாவட்டத்திற்கு ரூ.71 கோடி

அரசு பள்ளிகளில் 2013-14ல் பிளஸ் 2 முடித்த ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் இடை நிற்றல் கல்வி தடுத்தல் நிதி வட்டியோடு வழங்க அரசு ரூ.71 கோடி ஒதுக்கியுள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் இடைநிற்றல் கல்வி தவிர்த்தல், உயர்கல்வியை தொடரும் வகையில் 2011-12ம் கல்வியாண்டில் முறையே

RTE- 'அட்மிஷன்' தராத 1,937 பள்ளிகளுக்கு 'நோட்டீஸ்!'

'இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ், மாணவர்களை சேர்க்காத, 1,937 தனியார் பள்ளிகளுக்கு, செப்., முதல் வாரத்தில், 'நோட்டீஸ்' அனுப்பி, விசாரணைக்குப் பின், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வித் துறை வட்டாரம், நேற்று தெரிவித்தது.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் பள்ளி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்

தொடக்கக் கல்வி - சென்னையில் 26.08.2014 மற்றும் 27.08.2014 அன்று நடைபெறவுள்ள "கதை கலாட்டா" எனும் கதை சொல்லும் நிகழ்ச்சியில் மாணவர்களை செய்ய உத்தரவு

TNTET - DIRECT RECRUITMENT OF B.T ASSISTANT 2012-2013 - PAPER II ADDENDUM NOTIFICATION - RELEASED TODAY

 
          Teachers Recruitment Board  College Road, Chennai-600006

DIRECT RECRUITMENT OF B.T ASSISTANT 2012-2013

Dated: 25-08-2014

Member Secretary

PGTRB - PROVISIONAL SELECTION LIST AFTER REVISED CERTIFICATE VERIFICATION (Physics, Commerce and Economics Subject)


Teachers Recruitment Board  College Road, Chennai-600006

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013
PROVISIONAL SELECTION LIST AFTER REVISED CERTIFICATE VERIFICATION
(Physics, Commerce and Economics Subject)
          

Dated: 25-08-2014

Member Secretary

25.8.14

18 வயது குறைந்த மாணவர்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லா மாணவர்களை வாகனங்களை பயன்படுத்தாமல் இருக்க அறிவுரை வழங்க அரசு உத்தரவு

திருப்பூர் மாவட்டத்தில் பகுதிநேர ஆசிரியர் கணக்கெடுப்பு.

கடந்த 2012ம் ஆண்டில், எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் உடற்கல்வி, ஓவியம்,இசை, மற்றும் தையல் கல்வி கற்பிக்க, மாநிலம் முழுவதும் 16,549பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்; திருப்பூர் மாவட்டத்தில் 543 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 

01.04.2003க்கு முன்னர் உதவி பெறும் பள்ளியில் பணிபுரிந்து, 01.04.2003க்குப் பிறகு அரசுப் பள்ளியில் பணிமுறிவுடன் பணியில் சேர்ந்தாலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் தொடரலாம் – ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு..


பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் சிறிய மாற்றம்

கடந்த 10 ஆம் தேதி வெளியிடப் பட்ட பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் சிலப் பாடங்களில் மட்டும் சிறிய மாற்றம் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

நூறு சத தேர்ச்சி ஆசிரியர்களுக்கு பயிற்சி

தமிழகத்தில், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களை நூறு சதவீத தேர்ச்சி அடைய செய்ய, ஆசிரியர்களுக்கு மாநில அளவில் சிறப்பு பயிற்சி அளிக்க 

'பயிற்சி முடித்தும் டி.இ.ஓ., பதவி உயர்வு கிடைக்கலை' : தலைமை ஆசிரியர்கள் விரக்தி - DINAMALAR

மாநில அளவில் பதவி உயர்வு பட்டியலில் உள்ள தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி முடிந்தும், டி.இ.ஓ., பதவி உயர்வு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

பாட திட்டத்தில் 'செஸ்' - நிபுணர் குழு அமைப்பு

பள்ளிப் பாடத்திட்டத்தில், 'செஸ்' விளையாட்டை சேர்க்க, மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் தலைமையில், நிபுணர் குழு அமைத்து, பள்ளிக்கல்வித் துறை பணிகளை துவங்கியுள்ளது.

24.8.14

பள்ளிக்கல்வி - அனைத்துவகை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளிலும் 2014-15ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பாடத்தில் 100% தேர்ச்சி இலக்கு நிர்ணயித்து, அனைத்துபாட ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்க உத்தரவு

CPS- திட்டத்தில் வேலை பார்த்தவருக்கு ஓய்வூதியம் வழங்க ஐகோர்ட் உத்தரவு

I N   T H E   H I G H   C O U R T   O F   J U D I C A T U R E   A T   M A D R A S

D A T E D     :     1 4 . 0 6 . 2 0 1 2

C O R A M
T H E   H O N ' B L E   M r .   J U S T I C E   N .   P A U L   V A S A N T H A K U M A R


W r i t   P e t i t i o n   N o . 1 4 9 8 7   o f   2 0 1 2


S . S i m i e o n   R a j  

                             
. . .   P e t i t i o n e r
V s .

ஆசிரியர்கள் நீக்கத்திற்கு இடைக்காலத்தடை.

தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெபா, உடன்குடி மிஸ்பா மற்றும் செல்வராணி,பிரேம்குமார் ஆகியோர் சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் இடைநிலை ஆசிரியர்களாக கடந்த 14.2.2012 முதல் பணியாற்றி வருகின்றனர். 

PG கணிதம் மற்றும் ஆங்கிலம் மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிட்ட பட்டுள்ளது (பிறந்த தேதி மாற்றம் )

ஆசிரியர் காலிப்பணியிட ஆய்வுக்கூட்டம் சென்னையில் ஆக.,26ல் நடக்கிறது

அரசு உயர்நிலைமேல்நிலைப்பள்ளிகளில் பாடவாரியாக காலியாகஉள்ள ஆசிரியர் பணியிடங்கள் எண்ணிக்கை குறித்தஆய்வுக்கூட்டம் சென்னையில் ஆக.,

வெயிட்டேஜ் முறையை கைவிட வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் 6-வது நாளாக போராட்டம்

ஆசிரியர் பணி நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை கைவிட வலியுறுத்தி, பட்டதாரி ஆசிரியர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம் இன்று 6-ஆவது நாளை எட்டியுள்ளது.

TNTET - தாள் -1 மற்றும் 2 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு TRB கொடுத்துள்ள முக்கிய அறிவிப்பு |TET INSTRUCTIONS TO PAPER I QUALIFIED CANDIDATES WHO ALSO GOT SELECTED FOR THE POST OF B.T. ASSISTANT

                              ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை-600 006
பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஏற்கெனவே தெரிவு செய்யப்பட்டு தாள் - 1லும் தேர்ச்சி பெற்றுள்ள பணிநாடுநர்களுக்கான அறிவிப்பு இடைநிலை ஆசிரியர் நேரடி நியமனம் 2012-13, அறிவிக்கை எண்.06/2014, நாள் 21.08.2014-க்கான தமிழ்ந நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -1 ல் தேர்ச்சி பெற்ற தகுதியான பணிநாடுநர்களின் பட்டியலிலிருந்து தாள்-2ல் தேர்ச்சி பெற்று ஏற்கெனவே 10.08.2014 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட பட்டியலில், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களை நீக்குவது என ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்து இவ்வறிக்கையினை வெளியிடுகிறது.