நியமனம் செல்லாது என அறிவிக்கப்பட்ட குரூப் 1 அதிகாரிகள் 83 பேர் பதவியில் தொடரலாம்.பாதிக்கப்பட்டவர்களின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு.2005-ல் டிஎன்பிஎஸ்சி மூலம் 83 பேர் நியமிக்கப்பட்டது செல்லாது என ஏற்கனவே தீர்ப்பு.
குரூப் 1 தேர்வில் முறைகேடு என்ற புகாரில் 83 பேரை நீக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.தீர்ப்பில் விளக்கம் கோரி பாதிக்கப்பட்டவர்கள் மனு செய்துள்ளதை அடுத்து இடைக்கால உத்தரவு.விளக்கம் கோரும் மனு மீது டிஎன்பிஎஸ்சி, தமிழக அரசு பதில் அளிக்க நீதிமன்றம் ஆணை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக