கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவோதயா வித்யாலயா உள்பட சிபிஎஸ்இ பள்ளிகளில் இடைநிலைஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளில் சேர மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (சி-டெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த தேர்வை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆண்டுதோறும் நடத்துகிறது.2014-ம் ஆண்டுக்கான சி-டெட் தகுதித் தேர்வு செப்டம்பர் 21-ம் தேதி தமிழகம் உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு ஹால் டிக்கெட் www.ctet.nic.in என்றஇணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. தேர்வர்கள் தங்கள் விண்ணப்ப எண்ணை குறிப்பிட்டு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.ஹால்டிக்கெட்டில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அதுகுறித்து செப்டம்பர் 9-ம் தேதிக்குள் முறையிட வேண்டும். அதன்பிறகு வரும் கோரிக்கைகள் ஏற்கப்படாது என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக