லேபிள்கள்

14.9.13

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்களில் வழக்கு தொடுத்தவர்களுக்கு பணப்பலன்

வழக்கு தொடுத்த 1,528 ஓய்வு பெற்ற தலைமைஆசிரியர்களுக்கு மட்டுமே பணப்பலன் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


1988 ஜூன் 1க்கு முன், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு, இடை நிலைஆசிரியர் பணிக்காலத்தையும் சேர்த்து, தலைமை ஆசிரியர் பதவியில், தேர்வுநிலை, சிறப்புநிலை வழங்கப்பட்டது. ஆனால், 1988 ஜூன் 1க்கு, பிறகு, 1995 டிச., 31 வரை, பதவி உயர்வு பெற்றவர்களுக்கு, வழங்கப்படவில்லை.

தமிழகத்தில் புதிதாக 12 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 2 பல்கலைகழக உறுப்பு கல்லூரிகள் துவக்கம் .

தமிழகத்தில் புதிதாக  12 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 2 பல்கலைகழக உறுப்பு கல்லூரிகளை, முதல்வர் ஜெயலலிதா நேற்று, "வீடியோ கான்பரன்ஸ்' மூலம், துவக்கி வைத்தார்.

பள்ளி கல்வித்துறைக்கு, கூடுதல் பொறுப்பேற்றுள்ள, அமைச்சர் பழனியப்பன், துறை செயல்பாடு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை .

பள்ளிக்கல்வி அமைச்சராக இருந்த வைகை செல்வன், கடந்த, 5ம் தேதி, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த துறை, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பனிடம், கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை செயல்பாடு குறித்து, பழனியப்பன், முதல் முறையாக, அதிகாரிகளுடன், நேற்று ஆலோசனை நடத்தினார்

விருதுநகர், இராமநாதபுரம், நாகை, திருச்சி, நாமக்கல் மற்றும் வேலூர் மாவட்ட தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கான 2013-14 ஆம் கல்வியாண்டிற்கான விடுமுறைப் பட்டியல்

தொடக்கக் கல்வி - RTE 2009ன் படி SSA கீழ் தோற்றுவிக்கப்பட்ட 3565 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் 1581 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 02.12.2012 முதல் 31.12.2013 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவு

13.9.13

2013-14 ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாண்புமிகு முதல்வர் அவர்கள் வழங்கினார்


மாநில கணக்காயரால் நிர்வாகிக்கப்படும் ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட கணக்குதாட்கள் விவரம் கருவூலத்தில் பெற்றுக்கொள்ளலாம்

2011-12 ஆம் ஆண்டிற்கான அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்த சந்தாஅரசு பங்களிப்பு அடங்கிய கணக்குத்தாட்கள் விவரம் சம்பந்தப்பட்ட அரசு சார் கருவூலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

முதுநிலை ஆசிரியர் தேர்வு தமிழ் தவிர பிற பாடங்களின் தேர்வு முடிவுகளை வெளியிட முடிவு. - TRB அறிவிப்பு.


ஆசிரியர் கல்வி - அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், அரசு நிதி உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பயிலும் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு மாணவர்களுக்கு பணிமுன் பயிற்சி வகுப்புகளுக்கான அறிவுரை வழங்கி SCERT உத்தரவு

17.09.2013. அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களின் கூட்டம்

12.9.13

அரசாணை (நிலை) எண்.207 பள்ளிக் கல்வி (ஜி(2))த் துறை நாள் :30.09.2008 மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் செயல்முறை


அரசு தொடக்கப் பள்ளி /ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றி நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து தீர்ப்பாணை பெற்றுள்ள 1.6.1988 முதல் 31.12.1995 வரையிலான காலத்தில் தேர்வு நிலை/சிறப்பு நிலை எய்தி ஓய்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதி மன்ற தீர்ப்பின் படி தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் பணி நிலையில் தேர்வு நிலை/சிறப்பு நிலை அனுமதித்து ஆணை வெளியிடப் பட்டதை ரத்து செய்து -திருத்திய ஆணை

ஏமாற்றாமல் இருந்தால் சரி! -நாளிதழ் செய்தி

மக்களவையிலும் மாநிலங்களவையிலும் கடும் அமளிக்கு இடையிலும், மிகக் குறைவான எதிர்ப்புகளுடன், "ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணைய மசோதா-2011' நிறைவேற்றப்பட்டுள்ளது.  இனி ஓய்வூதிய நிதிகள் தொடர்பான அனைத்துப் பணிகளையும் இந்த ஆணையம் மேற்கொள்ளும்.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு செப்டம்பர் 16 விடுமுறை- கலெக்டர் உத்தரவு





சிறந்த பொது நிர்வாகத்திற்கான “பிரதமர் விருது 2013” தகுதியுடையோர் விண்ணப்பங்கள் கோரி தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

பள்ளிக்கல்வி - பள்ளிகளில் தேசிய பார்வையற்றோர் சங்கம் மூலம் பள்ளிகளில் நிதி திரட்ட அரசு அனுமதித்து ஆணை

மூன்று நபர் குழுவின் அடிப்படையில் வழங்கப்பட்ட திருத்திய சிறப்பு ஊதியம் பெறுவது குறித்த அரசின் தெளிவுரை வழங்கி உத்தரவு

வாக்காளர் பட்டியல் திருத்தம்: தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி

வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து, ஓட்டுச்சாவடி மைய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அக்.,1ல் சட்டசபை தொகுதி வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
அன்று முதல் அக்.,31 வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் நடைபெறும்.

PFRDA- விடம் RTI மூலம் கோரப்பட்ட கேள்விகளுக்கு PFRDA -வின் பதில்கள்

CLICK HERE- RTI LETTER -PFRDA ANSWER REGARDING CPS

> இதனால் வரை தமிழக அரசிடம் CPS குறித்து எந்த ஒரு புள்ளி விவரமும் இல்லை 

>ஊழியரின் தொகை  + அரசின் பங்களிப்பு தொகை PFRDA விடம் இல்லை 

>
இதனால் வரை குறைந்த பட்ச மற்றும் அதிக பட்ச ஓய்வூதியம் இது வரை PFRDA வரன் முறை செய்ய வில்லை 

>
இறந்த போனவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களின் விவரம் இல்லை 

IGNOU - MEd Entrance Test - 2013 -Tentative Answer Key.

             IGNOU - MEd - 2013 Entrance Test - Tentative Key Answers key now available. 

20 ஆயிரம் மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் பட்டியல்.......ஒரே மாதத்திதில் தேர்வுத் துறை சாதனை.(எஸ்கேப் ஆகும் ஆசிரியர் தேர்வுத் துறை கிடுக்குப்பிடி)


உதவி தொடக்கக் கல்வி அலுவலர்/கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பள்ளிகள் ஆண்டாய்வு (Annual Inspection), பள்ளிகள் பார்வை (School visits) குறித்து அறிவுரை வழங்கி தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

11.9.13

3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கனமழை காரணமாக நாளை (12.9.13) சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை நடக்க உள்ள காலாண்டு தேர்வு, கடைசி தேர்வுக்கு பின் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

பத்தாம் வகுப்பு மறுகூட்டல் முடிவு நாளை வெளியீடு

பத்தாம் வகுப்பு, இரண்டாம் கட்ட மறுகூட்டல் முடிவு, நாளை வெளியிடப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவியரில் பலர், மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தனர். இதில் முதல் கட்டமாக, குறிப்பிட்ட மாணவர்களுக்கு, ஏற்கனவே மறுகூட்டல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், இரண்டாம் கட்ட மறுகூட்டல் முடிவுகள், நாளை காலை, 10:30 மணிக்கு வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.