2011-12 ஆம் ஆண்டிற்கான அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்த சந்தா, அரசு பங்களிப்பு அடங்கிய கணக்குத்தாட்கள் விவரம் சம்பந்தப்பட்ட அரசு சார் கருவூலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் ஆசிரியர்கள் பணிபுரிந்த இடத்தின் அடிப்படையில் கணக்குத்தாட்களின் விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட கருவூலத்தை அணுகி 2011-12ஆம் ஆண்டிற்கான விவரங்கள் பெற்றுக்கொள்ளலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக