நள்ளிரவு முதல் கனமழை தொடர்வதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.சென்னையில் மட்டும் +1, +2 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு நடைபெறும் என்றும்,
மாவட்ட மாவட்டங்களுக்கு +2 வகுப்புகளுக்கு வழக்கம் போல் காலாண்டுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட மாவட்டங்களுக்கு +2 வகுப்புகளுக்கு வழக்கம் போல் காலாண்டுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக