தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு (TNGTF)
இடம்; BELL MONKEY
RESTRURENT, குற்றாலம், நாள்; 13.07.2013
மாநில செயற்குழு தீர்மானங்கள்
1.
அனைத்து ஆசிரியர் சங்கங்களின் குறைகளை
கேட்டு அதனை நிறைவேற்றிட ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டம் கூட்ட உத்தரவு
பிறப்பித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு இந்த மாநில செயற்குழு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.