லேபிள்கள்

28.3.15

தொடக்க கல்வித்துறை -முன்னுரிமை பட்டியல் தயாரிப்பு- தகுதி காண் பருவம் -உண்மைநிலை விளக்கம்.

தொடக்க கல்வரித்துறை -  முன்னுரிமை பட்டியல் தயாரிப்பின் போது பட்டதாரி ஆசிரியர்களை அவர்கள் ஒன்றியத்தில் பணிநியமனம் செய்யப்பட்ட நாளினை கொண்டுதான் பட்டியலில் முன்னுரிமை நிர்ணயம் செய்ய வேண்டும்.
தகுதி காண் பருவம் முடித்த தேதியின் அடிப்படையில்  முன்னுரிமை  நிர்ணயம் செய்ய வேண்டும் என்று எந்த அரசாணையும் இல்லை.

Indira Gandhi National Open University IGNOU Revaluation Results -Dec 2014 published

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று பணி நியமனக் கலந்தாய்வு

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருந்த முதுநிலைப் பட்டதாரிஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,789 பேருக்கான பணி நியமனக் கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெறுகிறது.

10 வகுப்பு தேர்வு எழுதவிடாமல் தடுத்த தலைமையாசிரியர்: 14 மாணவர்களுக்கு பாதிப்பு

 தூத்துக்குடி அருகேயுள்ள நாசரேத் பகுதி பள்ளியில் பள்ளி தலைமையாசிரியர் தடுத்ததால், தேர்வு எழுத முடியவில்லை என , மாணவர், அவரது பெற்றோர், உறவினர்களுடன் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.இதே போல 14 மாணவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பொதுத்தேர்வில் பழைய வினாத்தாள்: வரிசை மாறாமல் 'அப்படியே' கேள்விகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 1 திருப்புதல் தேர்வில் வழங்கப்பட்ட வினாத்தாள், 'அப்படியே' பொதுத்தேர்விற்கும் வழங்கப்பட்டது. 

பிளஸ் 2 இயற்பியல் தேர்விலும் குழப்பம்

 நேற்று நடந்த பிளஸ் 2 இயற்பியல் தேர்வில் சில கேள்விகள் தவறாகவும், சில கேள்விகள் பிழையாகவும் கேட்கப்பட்டதால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். 'பி' டைப் வினாத்தாளில் ஒரு மதிப்பெண்ணில்

கத்தி, செல்லிடப்பேசியுடன் தேர்வெழுதிய மாணவர்கள் கைது

  திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வறையில் பறிமுதல் செய்த கத்தி, செல்லிடப்பேசியை திருப்பித் தருமாறு கேட்டு, ஆசிரியையை மிரட்டிய பிளஸ் 1 மாணவர்கள் இருவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

அகஇ - மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் கணினி பதிவாளர் பணியிடங்களை தொகுப்புதிய அடிப்படையில் நியமயணம் செய்துக்கொள்ள உத்தரவு



இயற்பியல் எளிதானதால் மகிழ்ச்சியே: பிளஸ் 2 மாணவர்கள் கருத்து

'பிளஸ் 2 இயற்பியல் தேர்வு எளிதாக இருந்தது' என மாணவர், ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

கட்செவி அஞ்சலில் பிளஸ் 2 வினாத் தாள்: கைதான ஆசிரியர்களிடமிருந்து முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன: எஸ்.பி.

   கட்செவி அஞ்சலில் பிளஸ் 2 கணித வினாத் தாளை அனுப்பிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு ஆசிரியர்களை போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில், முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி.கண்ணம்மாள் தெரிவித்தார்.

சென்னையில் 1100 தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரி வசூலிக்க முடிவு

 சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரிதான் மிக முக்கிய வருவாயாகும். நடப்பு நிதியாண்டில் ரூ.600 கோடி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் நேற்று வரை ரூ.525 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது.

27.3.15

SSLC PUBLIC EXAM:K FORMஇல் கூடுதல் விடைத்தாள் பெரும் மாணவர்களிடம் மட்டும் கையொப்பம் பெற்றால் போதுமானது.

மாணவர்களைக் கட்டுப்படுத்துவதுபோய் ஆசிரியர்களின் கரங்கள் கட்டுண்டு இருக்கும் அவலம் மாற வேண்டும்- தினமணி தலையங்கம்

 கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் பகுதியில் பிளஸ் 2 தேர்வறைக் கண்காணிப்பாளர்கள் இருவர் கணித வினாத் தாளைப் புகைப்படம் எடுத்து, அதை கட்செவி அஞ்சலில் (வாட்ஸ்அப்) அனுப்பிய விவகாரம் தமிழ்நாட்டில் பல தொடர் நடவடிக்கைகளுக்கு வித்திட்டுள்ளது.

Direct Recruitment of Lecturer (Senior Scale) / Lecturers Senior Scale (Pre-Law) for Government Law Colleges 2013 - 14 - Provisional Selection List Released


DIRECT RECRUITMENT OF LECTURERS (SENIOR SCALE) / LECTURERS SENIOR SCALE (PRE-LAW) FOR GOVERNMENT LAW COLLEGES - 2013 - 2014
PROVISIONAL SELECTION LIST

Dated: 27-03-2015
Member Secretary

தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பி.எட்., படிக்கும் நேர்வுகளில், கற்பித்தல் பயிற்சியினை அவர்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே 6,7 மற்றும் 8 வகுப்புகளில் மேற்கொள்ள அரசு உத்தரவு


TET தொடர்பான வழக்குகள் மார்ச் 30 -ல் விசாரனை


அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 6-இல்தான் ஊதியம்!

தொடர் அரசு விடுமுறை காரணமாக, தமிழகத்தில் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களு க்கு இந்த மாத ஊதியம் ஏப்ரல் 6-ஆம் தேதி தான் கிடைக்கும் என கருவூலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கான எண்களைப் (CPS NO ) பெற அரசு ஊழியர்களுக்கு அவகாசம்

தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளர் க.சண்முகம், அனைத்துஅரசுத்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முதுகலை ஆசிரியர் பணி: நாளை கலந்தாய்வு

முதுகலை ஆசிரியர் பணிக்கான கலந்தாய்வு நாளை (28ம் தேதி) கடலூரில்நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி செய்திக்குறிப்பு:

இலவச ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வகுப்பு : பழங்குடியின மாணவர்களுக்கு அழைப்பு

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க,பழங்குடியினர் பட்டதாரி மாணவ, மாணவியர், தங்களது பெயரைப் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து,

26.3.15

cps account slip இன்னும் கிடைக்க வில்லையா? தகவல் அனுப்பவும் - மாநில பொதுச்செயலாளர்

மாநில  பொதுச்செயலாளர் செய்தி ; 

TNGTF இயக்க தோழர்களே, 
            நமது இயக்கத்தின் முயற்சியால் சென்ற ஆண்டு அனைவருக்கும் cps Account slip கிடைத்த செய்தியை அனைவரும் அறிவோம். இறுப்பினும் சில இடங்களில் இன்னும் தங்களுக்கு cps Account slip கிடைக்க வில்லை என மாநில அமைப்புக்கு தகவல் வந்துள்ளது. இதுபற்றி 20.3.15 அன்று சென்னை சென்ற நானும் மற்றும் மாநில தலைவர் அடங்கிய குழுவும்  மாநில தகவல் தொகுப்பு ஆணையரிடம் கூறினோம்.  cps account slip கிடைக்காத ஆசிரியர் விவரங்களை  மாநில தகவல் தொகுப்பு ஆணையர் கோரியுள்ளார். எனவே   தங்கள் பகுதியில் உள்ள ஆசிரியர்களுக்கு இன்னும் cps Account slip கிடைக்கவில்லை எனில்  அவ்வாசிரியர்களின் பெயர், CPS no மற்றும் பிறந்ததேதி ஆகிய விவரங்களை மாவட்ட பொறுப்பாளர் தங்கள் மாவட்ட லெட்டர் பேடில் தொகுத்து எனது முகவரிக்கு ( மாநில பொதுச்செயலாளர் முகவரிக்கு) அனுப்பும்படி கேட்டு கொள்கிறேன்.

Nov14 தேசிய திறனாய்வு தேர்வு முடிவுகள் வெளியீடு .

பள்ளிக்கல்வி - உயர் கல்வி தொடர்பாக வெளியிட்ட அறிவிப்புகள்:

2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் பள்ளிக்கல்வித் துறைக்கு 20,936.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முயற்சிகள் அனைத்தும் தேசிய அளவில் பள்ளிக்

ஏழை மாணவர்களுக்கு கல்வி உரிமை சட்டத்தை முழுதாக அமல்படுத்த தனியார் பள்ளிகள் மறுப்பு

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில், 21 லட்சம் இடங்கள் உள்ள நிலையில், அதில், 29 சதவீத இடங்களே நிரப்பப்படுகின்றன. கண்காணிப்பு இல்லாதது; இதுபோன்ற வசதி இருக்கிறது என்பது தெரியாதது; தனியார் பள்ளிகளின் பணத்தாசை போன்றவற்றால், இந்த உயரிய திட்டம் பாழாகிறது. 

பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாளில் கிடுக்கிப்பிடி வினாக்கள்: காப்பியடித்த மாணவர்கள் 74 பேர் சிக்கினர்

பத்தாம் வகுப்பு ஆங்கிலம், முதல் தாள் தேர்வில், சில கேள்விகள் கிராமப்புற மாணவர்களுக்கு கிடுக்கிப்பிடியான கேள்விகளாகவும், நகர்ப்புற மெட்ரிக் மாணவர்களுக்கு எளிமையாகவும் இருந்தன. தேர்வில், நான்கு மாணவர் உட்பட, 74 பேர் முறைகேட்டில் சிக்கினர்.

'சஸ்பெண்ட்' நடவடிக்கையால் ஆசிரியர் உஷார்: 'பிட்' மாணவர்கள் மீது பிடியை இறுக்குகின்றனர்

மாணவர்கள், 'பிட்' அடிப்பதை கண்டுபிடிக்காமல் விட்டால், 'சஸ்பெண்ட்' உத்தரவு பாயும் என்பதால், தேர்வுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர், உஷார் அடைந்துள்ளனர். முறைகேடுகளில் ஈடுபடும்

பிளஸ் 2 கணிதத்துக்கு மறுதேர்வு ஏன் கூடாது? கல்வி துறை விளக்கம் அளிக்க உத்தரவு

பிளஸ் 2 கணிதத் தேர்வை, மீண்டும் நடத்த ஏன் உத்தரவிடக் கூடாது என்பதற்கு, அரசிடம் விளக்கம் பெறுமாறு, அரசு வழக்கறிஞருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

SABL-பாட முறையில் பாடகுறிப்பு பதிவேடு பராமரிக்க வேண்டுமென்று எந்த அரசாணையும் செயல்முறைகளும் இல்லை-SSA -இணை இயக்குநர் -RTI

25.3.15

தமிழக பட்ஜெட் : பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.20,936 கோடி நிதி

தமிழக அரசின் 2015-16ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.20,936 கோடி  நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

TN Budget 2015-16

>Schl Edn Dept Rs,20,936 Cr.

>Hr.Edn Dept
Rs.3,696Cr.

>SSA Rs,2,090 Cr.

>RMSA Rs,816.19Cr.

>Free Cycles- 219.50 Cr

>Freebies for School students books,notebooks, uniforms,chappals,crayons,colour pencils,geometry box & atlas maps
Rs.1037.85Cr.

>Noon Meal Scheme- 1470.53 Cr.

தமிழக பட்ஜெட் :107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்!!

107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் 2015-16ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக முதல்வரும், நிதியமைச்சருமான

விடைத்தாள் திருத்த வராவிட்டால்...: ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை எச்சரிக்கை.

பிளஸ் 2 தேர்வில், மொழிப்பாட விடைத்தாள் திருத்தும் பணி பெரும்பாலும் முடிந்துவிட்டது. கணினி அறிவியல், புவியியல் மற்றும் வணிகவியலுக்கு, விடைத்தாள் திருத்தும் பணி துவங்குகிறது. பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் முடிய, முடிய, விடைத்தாள் திருத்தும் பணியும் நடந்து வருகின்றன. 

ஆசிரியர்கள் பிரச்னைக்கு காரணம் அரசா? அதிகாரிகளா? -DINAKARAN

அரைக்காசு உத்தியோகம் என்றாலும் அதுஅரசாங்க உத்தியோகம் என்றால் தான் சமூகத்தில்மதிப்பும்மரியாதையும் இருக்கும்ஆனால் அரசின் புதிய கொள்கைகளால் ஆசிரியர்கள் அந்த மதிப்பைஇழந்துள்ளனர்.

6 ஆசிரியர் 'சஸ்பெண்ட்;' 50 பேருக்கு 'மெமோ!' சிக்கும்மாணவர் எண்ணிக்கை 2 மடங்காக உயர்வு?

பிளஸ் 2 தேர்வில், முறைகேடுகள் மற்றும் 'பிட்' அடித்தவர்களை பிடிக்காததுதொடர்பாக, ஆறு ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில், 50 ஆசிரியர்களுக்கு, 'மெமோ' கொடுக்கப்பட்டுள்ளது.

போட்டித் தேர்வு அறிவிப்பு: ஓவிய ஆசிரியர்கள் குழப்பம்.

தமிழகத்தில் 3 ஆயிரம் ஓவிய ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வை கல்விதகுதி தெரிவிக்காமல், ஆசிரியர் தேர்வு வாரியம்(டி.ஆர்.பி.,) அறிவித்துள்ளதால்,

ஆசிரியர் தகுதி தேர்வை, இனி சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தின் கீழ் எழுத வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்ககம்அதிரடி உத்தரவு .

புதுச்சேரியில் உள்ள நான்கு பிராந்தியங்களிலும் ஆசிரியர் தகுதி தேர்வை, இனி சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தின் கீழ் எழுத வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்ககம்அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆசிரியர் கலந்தாய்வு தள்ளி போகுமா?

வரும் 28ம் தேதி, தமிழகத்தில், 'பந்த்' அறிவிக்கப்பட்டுள்ளதால், முதுநிலைஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தள்ளிப் போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்

தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை


* தமிழக அரசின் 2014-2015 கணக்கின்படி தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை:அரசு ஆரம்ப பள்ளிகள் 23928, நடுநிலைப் பள்ளிகள் 7260, உயர்நிலைப்பள்ளிகள் 3044, மேனிலைப் பள்ளிகள் 2727.

'ஓ.பி.எஸ்., நண்பேண்டா' என்ற டி.இ.ஓ., 'டம்மி' பதவிக்கு தூக்கி வீசப்பட்டார்

 கோபிசெட்டிபாளையம்: 'முதல்வர், ஓ.பி.எஸ்., நண்பர்' என கூறிக்கொண்டு, அதிகார தோரணையுடன் வலம் வந்து, பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளான, கோபி கல்வி மாவட்ட அலுவலர், சிவாஜியை, 'டம்மி' பதவிக்கு தூக்கி அடித்து, பள்ளிக்கல்வி இயக்குனர், கண்ணப்பன் உத்தரவிட்டு உள்ளார்.

         

24.3.15

பள்ளிக் கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா ஏப்ரல் 1-ம் தேதி நேரில் ஆஜராக ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. தமிழ்நாடு பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கத்தினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர், இதர உதவி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லத பணியாளர்கள் அணைவரின் அடிப்படை கடமைகள் குறித்து RTI வழியாக பெற்ற தகவல்கள்.

RTI Letter About Meenakshi University Part Time M.Phil Course

Junior Senior Pay Difference- RTI Letter About Junior Senior Pay Difference - RTI Letter.


RTI Letter About Junior Senior Pay Difference -click here RTI Ltr...

பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்களை போராட்டத்தில் குதிக்க வைக்கும் அரசு

*கோரிக்கைகளுக்காக கையேந்த வைப்பதா?

*பேச்சுவார்த்தைக்கு அழைத்து அவமதிப்பதா?

*எத்தனை முறை கேட்டும் பாராமுகம் காட்டுவதா?

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் புதிய ஓய்வூதிய திட்டம் கைவிடப்படுமா? அரசு ஊழியர், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

தமிழக சட்டப்பேரவையில் 2015-16-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நாளை தாக்கல் செய் கிறார். புதிய ஓய்வூதியத்தைகைவிடுவது குறித்து

பிளஸ் 2 விடைத்தாளில் மாணவர்கள் விவரம் 'போச்சு!'

பிளஸ் 2 தமிழ் முதல் தாள் தேர்வில், சில பகுதிகளில், விடைத்தாளின் முகப்புச் சீட்டை சில ஆசிரியர்கள் தவறாகக் கிழித்ததால், விடைத்தாள் யாருடையது என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், 'பார்கோடு' முகப்புச் சீட்டின் கையெழுத்து மூலம், சரிபார்க்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

கடந்த 5ம் தேதி துவங்கிய, பிளஸ் 2 பொதுத்தேர்வில், புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. இதனால், தேர்வுத் துறை மூலம், மாவட்டந்தோறும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், மாவட்டங்களில் தேர்வுப் பணி நியமனத்தில் நடந்த குளறுபடிகளால், தேர்வுப் பணிக்கு புதிதாக வந்தவர்கள் நிபந்தனைகளை கடைபிடிக்க முடியாமல், பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

இதுகுறித்து, தேர்வுத் துறை மற்றும் பள்ளிக்கல்வி அதிகாரிகள் சிலர் கூறியதாவது: விடைத்தாள் திருத்தத்தில் முறைகேடுகளை தடுக்க, விடைத்தாளில், மூன்று பார்கோடுகள் கொண்ட முகப்புச் சீட்டு (டாப் ஷீட்) இணைக்கப்பட்டிருக்கும். அதில், மாணவரின் பதிவு எண், பள்ளியின் பெயர், புகைப்படம் போன்ற தகவல்கள் இருக்கும். அதனால், விடைத்தாளில் தங்கள் பதிவு எண் எழுதக் கூடாது என, மாணவர்களுக்கு உத்தரவிட்டிருந்தது. அதே நேரம், தேர்வு முடிந்ததும், விடைத்தாள்களை ஆசிரியர்கள் பெற்று, முகப்புச் சீட்டில், மூன்று பிரிவு பார்கோடு பகுதியில், ஒரு பார்கோடு பகுதியை மட்டும் கிழித்துக் கொண்டு, இரண்டு பகுதிகளுடன் தலைமைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், பல தேர்வு மையங்களில், கடைசி நேரத்தில் ஆசிரியர்கள் மாற்றப்பட்டதால், அவர்களில் பலர், தேர்வுத் துறை நிபந்தனைகள் தெரியாமல் குழம்பினர். அதனால், முதல் நாள் நடந்த, தமிழ் முதல்தாள் தேர்வில் மட்டும், விடைத்தாளிலுள்ள முகப்புச் சீட்டை, சில தேர்வு மையங்களில் முழுவதுமாக கிழித்து விட்டனர். இதனால், விடை திருத்தும் மையங்களுக்கு வந்த விடைத்தாள்களில், முகப்புச் சீட்டு இல்லாமல், எந்த மாணவருக்கு சொந்தமான விடைத்தாள் என்பது தெரியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து, உடனடியாக தகவல் அனுப்பப்பட்டு, அந்தந்த தேர்வு மைய ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பாளர்களைக் கொண்டு, முழுமையாக இருக்கும் முகப்புச் சீட்டின் கையெழுத்துகளை சரிபார்த்து, அவற்றை விடைத்தாளுடன் பொருத்திப் பார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 தேர்வு: வேதியியல் பாடத்தில் 2 ஒரு மதிப்பெண் வினாக்களில் பிழை

பிளஸ் 2 வேதியியல் பாடத் தேர்வில் ஒரு மதிப்பெண் பகுதியில் 2 வினாக்கள் பிழையுடன் இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

வேதியியல் தேர்வு கடினம்; பிளஸ் 2 மாணவர்கள் கருத்து


பிளஸ் 2 வேதியியல் பாடத்தேர்வு கடினமாக இருந்ததால், சதம்எடுப்பவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 5ம்தேதி முதல் நடக்கிறது. 

23.3.15

கணிததேர்வுத்தாள் வெளியான விவகாரம்; கல்வி அதிகாரி பணியிடை நீக்கம் ??

கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலர் வேதக்கண் தன்ராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் 3 உதவியாளர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக  தேர்வுத்துறை இயக்குநர் தேவராஜ் பேட்டி அளித்துள்ளார்.

பள்ளிக்கல்வி - ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் CPS விவரங்களை தயார் நிலையில் வைத்திருக்க இயக்குனர் உத்தரவு


CPS குறித்து மாநில தகவல் தொகுப்பு ஆணையரிடம் TNGTF மாநில பொறுப்பாளர்கள் கோரிக்கை

20.03.15 அன்று நமது  TNGTF மாநில தலைவர் மற்றும் மாநில பொதுச்செயலாளர் தலைமையில் சென்னை சென்ற குழு மாநில தகவல் தொகுப்பு ஆணையரை சந்தித்து cps account slip பல மாவட்டங்களில் வழங்கப்படவில்லை எனவும் அதனை வழங்க வேண்டும் எனவும். 

20.3.15 அன்று சென்னையில் பள்ளிக்கல்வி கூடுதல் செயலாளருடன் நமது மாநில பொறுப்பாளர்கள் சந்திப்பு


TNGTF மார்ச் மாத இதழ் ஆசான் மடல் இன்று உறுப்பினர்களுக்கு அனுப்ப பட்டது



அகஇ - 2015/16 ஆம் கல்வி ஆண்டில் பள்ளி செல்லாக் குழந்தைகள் மற்றும் மாற்று திறன் கொண்ட குழந்தைகள் - கண்டறிதல் மற்றும் ஆரம்பக்கல்வி பதிவேடு புதிப்பித்தல் - படிவங்கள், தெளிவுரைகள் வழங்கி மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்


கல்வித்துறை புது உத்தரவு தேர்வில் மாணவர்கள் பிட் அடித்தால் மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை ஆசிரியர்கள் அதிருப்தி

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பிட் அடித்தால், அந்த அறையின் மேற்பார்வையாளரான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது, ஆசிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

2015-2016 ஆம் கல்வியாண்டில் நடுநிலைப்பள்ளிகளை அரசு உயர் நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்துதல் -பள்ளி சார்ந்த விவரங்கள் கோருதல்!


தலைமை ஆசிரியர் உட்பட மூன்று ஆசிரியர்கள் சஸ்பெண்ட் - நாகை மாவட்ட கலெக்டர் அதிரடி

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கீழப்பெரும்பள்ளம் அரசு பள்ளியில், கடந்த 19ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வந்த 5 மாணவிகள், ஒரு மாணவரை பள்ளியின் தலைமை ஆசிரியர்

இடைநிலை ஆசிரியர்களுக்கு தனி ஊதியமாக ரூ750 /ஆக வழங்கியுள்ளதை,பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு பெறும் போது அதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குனர்


புதிய கல்விக் கொள்கை ஆலோசனை: 8வது வகுப்பு வரையில் கட்டாய தேர்ச்சிக்கு மாநிலங்கள் எதிர்ப்பு

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை ஆலோசனையில், 8ம் வகுப்பு வரையிலான கட்டாய தேர்ச்சி முறைக்கு பல்வேறு மாநில அரசுகளும் எதிர்த்து தெரிவித்துள்ளன.

குரூப் -2வில் 1:5 விகிதம்தேர்வானவர்கள் குழப்பம்


டி.என்.பி.எஸ்.சி., குரூப்- 2 பணியிட நியமனத்திற்கு வழக்கமான 1:2 என்ற விகிதாசாரத்தை 1:5 ஆக மாற்றியதால் தேர்வானவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

TNPSC-Departmental Examinations Dec 2014 List of Tests Published


TNPSC-Departmental Examinations Dec 2014List of Tests Published >4 Edu.Dept-Deputy Inspectors Test- Paper-I >119 Edu.Dept-Dy.Inspector Test-Educational-Statistics 
CLICK HERE.

22.3.15

திருச்சியில் நேற்று நடைபெற்ற TNGTF கூட்ட பதிவுகள்




குருப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் கடலூர் மாவட்ட கல்வித் துறையில் 22 பேர் பணி நியமனம்

குருப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 22 பேர் கடலூர் மாவட்ட கல்வித்துறையில் நியமிக்கப்பட்டனர்.

whats app விவகாரம் - தனியார் பள்ளி கண்காணிப்பாளர்கள் கூண்டோடு மாற்றம் செய்து அதிரடி

 ஓசூரில், பிளஸ் 2 வினாத்தாளை, 'வாட்ஸ் அப்' மூலம் அனுப்பிய விவகாரத்தை தொடர்ந்து, தனியார் பள்ளி தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். ஓசூர் - தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளியில், கடந்த, 18ம் தேதி நடந்த பிளஸ்2 கணித தேர்வில்,

பணியிட தொடர் நீட்டிப்பு ஆணை -2013 -2014 ம் ஆண்டில் தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்ட 250 BT ,50 ELE HM ,50 HS HM பணியிடங்களுக்கு 31.12.2015 வரை

CLICK HERE-PAY ORDER

TET வெயிட்டேஜால் பாதிப்பு - பாதிக்கப்பட்டோரின் மனு உச்சநீதிமன்றம் சென்றடைந்தது.

 எல்லாத்தகுதி இருந்தும் வெய்ட்டேஜால் ஆசிரியர் பணி இழந்தேன்; பாதிக்கப்பட்டோரின் மனு உச்சநீதிமன்றம் சென்றடைந்தது.

TET தேர்வு நடத்தப்படாததன் காரணம் என்ன?- புதியதலைமுறை

திறமையான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்க வேண்டும் என்பதற்காகவே ஆசிரியர் தகுதித் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு பற்றிய அறிவிப்பே வெளிவராமல் உள்ளது.