லேபிள்கள்

23.3.15

CPS குறித்து மாநில தகவல் தொகுப்பு ஆணையரிடம் TNGTF மாநில பொறுப்பாளர்கள் கோரிக்கை

20.03.15 அன்று நமது  TNGTF மாநில தலைவர் மற்றும் மாநில பொதுச்செயலாளர் தலைமையில் சென்னை சென்ற குழு மாநில தகவல் தொகுப்பு ஆணையரை சந்தித்து cps account slip பல மாவட்டங்களில் வழங்கப்படவில்லை எனவும் அதனை வழங்க வேண்டும் எனவும். 



தொடக்க கல்வித் துறையில் இருந்து பள்ளிக்கல்வி துறைக்கு அலகுவிட்டு மாறுதல் பெற்று பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வித் துறையில் ஒரு CPS கணக்கு எண்ணிலும் அவர்கள் பள்ளிக்கல்வி துறைக்கு மாறுதல் பெற்றதும் மற்றொரு cps  கணக்கு எண்ணிலும் தொகை பிடித்தம் செய்யப்பட்டது. தற்போது CPS கணக்கு முழுவதும் data சென்டருக்கு வந்து விட்டதால் தனித்தனி கணக்கு எண்ணில் பிடித்தம் செய்யப்பட்ட அலகுவிட்டு அலகு மாறிய பட்டதாரி ஆசிரியர்களின் cps தொகையினை ஒரே கணக்கில் கொண்டு வரவும் கோரிக்கை விடுத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக