மாநில பொதுச்செயலாளர் செய்தி ;
TNGTF இயக்க தோழர்களே,
நமது இயக்கத்தின் முயற்சியால் சென்ற ஆண்டு அனைவருக்கும் cps Account slip கிடைத்த செய்தியை அனைவரும் அறிவோம். இறுப்பினும் சில இடங்களில் இன்னும் தங்களுக்கு cps Account slip கிடைக்க வில்லை என மாநில அமைப்புக்கு தகவல் வந்துள்ளது. இதுபற்றி 20.3.15 அன்று சென்னை சென்ற நானும் மற்றும் மாநில தலைவர் அடங்கிய குழுவும் மாநில தகவல் தொகுப்பு ஆணையரிடம் கூறினோம். cps account slip கிடைக்காத ஆசிரியர் விவரங்களை மாநில தகவல் தொகுப்பு ஆணையர் கோரியுள்ளார். எனவே தங்கள் பகுதியில் உள்ள ஆசிரியர்களுக்கு இன்னும் cps Account slip கிடைக்கவில்லை எனில் அவ்வாசிரியர்களின் பெயர், CPS no மற்றும் பிறந்ததேதி ஆகிய விவரங்களை மாவட்ட பொறுப்பாளர் தங்கள் மாவட்ட லெட்டர் பேடில் தொகுத்து எனது முகவரிக்கு ( மாநில பொதுச்செயலாளர் முகவரிக்கு) அனுப்பும்படி கேட்டு கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக