CLICK HERE DOWNLOAD G.O
பணியிலிருந்து ஓய்வுபெறுகின்ற நாளுக்கு அடுத்தநாள் ஆண்டு ஊதிய உயர்வுஉள்ளவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்க கூடாது என்ற நிலை இருந்து வந்தது. இதுகுறித்து அரசிற்கு த.நா..அ.அ.ஒ. கோரிக்கைவைத்ததின் அடிப்படையில் அரசாணை எண்.311 நிதி துறை நாள் 31.12.2014) வழங்கப்பட்டது இவ்வரசாணை 31.12.2014க்கு முன்னர் பணி ஓய்வுபெற்றவர்களுக்கு பொருந்தாது. 31.12.2014 க்கு முன்னர் பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கின் தீர்ப்பு சாதகமாக வந்ததின் தொடர்பாகவும் இக்கோரிக்கை குறித்துத.நா.ஓய்வூதியர்சங்கத்தின் சார்பாகவும் அரசிற்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதனடிப்படையில் இன்று 31.12.2014க்குமுன்னர் அரசு பணியிலிருந்து ஓய்வுபெற்றாலும் இவர்களுக்கும் அதுபோல்ஆண்டு ஊதிய உயர்வு முன்தேதியிட்டு வழங்கஆணை வழங்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக