லேபிள்கள்

25.4.18

DSE ; PAY ORDER FOR 7979 BT POST

மத்திய அரசின், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ., அறிவிப்பின் கீழ், 3,550 பட்டதாரி ஆசிரியர்கள், 710 ஆய்வக உதவியாளர்கள், 710 இளநிலை உதவியாளர்கள் என, 4,970 பணியிடங்கள், 2011 - 12ல் நிரப்பப்பட்டன. இந்த திட்டத்தில், ஆண்டுதோறும் பணி நீட்டிப்பு வழங்கி, மத்திய அரசின் நிதியில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. 




இதன்படி, 2017 -18ல், 4,970 பணியிடங்களுக்கு, பணி நீட்டிப்பு உத்தரவு முடிவுக்கு வந்தது. இந்நிலையில், 3,550 ஆசிரியர்கள் உள்ளிட்ட, 4,970 பணியிடங்களுக்கு, 2020 வரை பணி நீட்டிப்பு வழங்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக