தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஜனவரி, ௧ம் தேதி முதல், அகவிலைப் படியை, 4 சதவீதம் உயர்த்தி வழங்க, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
லேபிள்கள்
- புதிய கல்விக்கொள்கை (2)
- ANNOUNCEMENT (21)
- CCE (12)
- COURT NEWS (466)
- CPS (157)
- DEE PROCEEDING (772)
- DEPARTMENTAL EXAM (66)
- DGE (298)
- DSE PROCEEDING (792)
- Election (6)
- FORMS (101)
- GOs (533)
- GOVT LETTERS (43)
- HOME (5)
- IGNOU (34)
- IT (59)
- MATERIALS (8)
- Mind mab (1)
- NEWS (976)
- PANEL (82)
- PAY ORDER (242)
- PLUS TWO (135)
- PRESS NEWS (8303)
- RTE (1)
- RTI LETTERS (124)
- SCERT (98)
- SSA (421)
- Subject video (4)
- SYLLABUS (7)
- TET (168)
- TRB (189)
- Video (4)
29.4.17
28.4.17
சி.பி.எஸ்.இ., 'சிலபஸ்' வெளியீடு
நாடு முழுவதும், பள்ளிகளில் ஒரே பாடத்திட்டத்தை அமல்படுத்த, 2005ல் வரைவு பாடத்திட்டம் தயார் செய்யப்பட்டது. இதன்படி, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டது.
1114 ஆசிரியர் பணிக்கு மே 10 வரை காலஅவகாசம்
'அரசு பள்ளிகளில், 1,114 ஆசிரியர் காலியிடங்களுக்கு, மே, 10 வரை விண்ணப்பிக்கலாம்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.
ஜே.இ.இ., மெயின் தேர்வு 'ரிசல்ட்' : மீண்டும் ராஜஸ்தான் ஆதிக்கம்
இன்ஜினியரிங் படிப்புக்கான, ஜே.இ.இ., மெயின் நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், ஐ.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்ற
மத்திய அரசின் உயர் தொழிற்நுட்ப நிறுவனங்களில்,
மத்திய அரசின் உயர் தொழிற்நுட்ப நிறுவனங்களில்,
'டெட்' தேர்வு நாளை துவக்கம்
'டெட்' எனப்படும், ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு, நாளை துவங்குகிறது; 7.4 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தேர்வில் காப்பியடிப்பதை தடுக்க, 3,000 பேர் இடம் பெற்ற பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
விரைவில் அரசு பொதுத் தேர்வாகிறது ப்ளஸ் 1
எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 தேர்வுகளை போல பிளஸ்-1 தேர்வையும் அரசு பொதுத்தேர்வாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
பிளஸ் 1 'ரிசல்ட்' வெளியீடு - 'டல்' மாணவர்கள் 'அவுட்'
அரசு, தனியார் பள்ளிகளில், ஒன்பது லட்சம் மாணவர்கள், பிளஸ் 1 படிக்கின்றனர். சென்னை உட்பட முக்கிய நகரங்களில், நேற்று தேர்வு முடிவுகள் வெளியாகின.
கல்வி அதிகாரிகளுக்கு கோடை கொண்டாட்டம்
மாணவர்களை தயார்படுத்த, சி.இ.ஓ., - டி.இ.ஓ., போன்ற கல்வித் துறை அதிகாரிகளுக்கு, கோடை கொண்டாட்ட பயிற்சி அளிக்கப்
2017 - 18 கல்வி ஆண்டில் குறுவளமையபயிற்சி வகுப்பில் மாற்றம்
ஒவ்வொரு வருடமும் தொடக்க மற்றும் உயர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம்
27.4.17
கோடை விடுமுறையில் ஸ்பெஷல் கிளாஸ் வைக்கும் பள்ளிகளின் கவனத்துக்கு!
பொதுத் தேர்வெழுதும் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, கோடைகால சிறப்பு வகுப்புகள் நடத்தினால், பள்ளிகள் மீது கடும்
பிளஸ் 2 தேர்வில் 'கிரேஸ்' மார்க் கிடையாது : உடனே ரத்து செய்ய மத்திய அரசு உத்தரவு
தமிழக தேர்வுத்துறை மற்றும் சி.பி.எஸ்.இ., உட்பட, 32 பாட வாரியங்களில், பொது தேர்வுக்கான கருணை மதிப்பெண் முறையை, உடனே ரத்து செய்யும்படி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
'டெட்' தேர்வு கண்காணிப்பு : ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு
அரசு ஊழியர்கள் 'ஸ்டிரைக்' ஒத்திவைப்பு
26.4.17
பள்ளிக்கல்வி துறை சந்திக்கும் சவால்கள்!
பள்ளிக்கல்வித் துறை இயக்குனராக, இளங்கோவன் இன்று பொறுப்பு ஏற்கிறார். பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரனின் ஆக்கப்பூர்வமான வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில், இளங்கோவன் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இத்துறையில், பல சவால்கள் காத்திருக்கின்றன.
'நீட்' நுழைவு தேர்வுக்கு மருத்துவ கவுன்சில் 'சிலபஸ்'
'நீட் நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை, நாங்கள் தயாரிக்கவில்லை; இந்திய மருத்துவக் கவுன்சில் பாடத்திட்டப்படி, தேர்வை நடத்தி கொடுக்கிறோம்' என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.
25.4.17
மேளதாளத்துடன் ஊர்வலமாய் வந்து அரசுப் பள்ளிக்கு சீர்வரிசை! ஆச்சர்யப்படுத்திய ஆலங்குடி கிராம மக்கள்
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த ஆலங்காடு கிராமத்தில், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி அமைந்திருக்கிறது. இந்தப் பள்ளியின் ஆண்டுவிழா,
போராட்டத்திற்கு தள்ளிய தமிழக அரசு : ஊழியர்கள் குமுறல்
புது ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு மாதத்திற்கு முன் நோட்டீஸ் வழங்கினோம்; நடவடிக்கை எடுக்காத அரசு, போராட்டத்திற்கு தள்ளிவிட்டது' என அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டினர்.
டி.இ.டி., தேர்வர்கள் 'அஜாக்கிரதை' : டி.ஆர்.பி., மாற்று ஏற்பாடு
ஆசிரியர் தகுதி தேர்வுக்கு (டி.இ.டி.,) பலர் கையெழுத்தில்லாமலும், புகைப்படம் இன்றியும் விண்ணப்பித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. அவர்களையும் தேர்வு எழுத வைக்க டி.ஆர்.பி., மாற்று நடவடிக்கை எடுத்து வருகிறது.
'டெட்' தேர்வுக்கு 3,000 பறக்கும் படை
ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில், பட்டதாரிகள் காப்பியடிப்பதைத் தடுக்க, 3,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு மவுசு
'நீட்' நுழைவுத் தேர்வு கட்டாயமாகி உள்ளதால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
பிளஸ் 2 மதிப்பெண் கட்டாயம் : 'நீட்' தேர்வு குறித்து விளக்கம்
'எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' தேர்வு தேர்ச்சியுடன், பிளஸ் 2 தேர்வில், 50 சதவீத மதிப்பெண் கட்டாயம் எடுக்க வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.
24.4.17
பிளஸ் 2, 10ம் வகுப்புக்கு 'விஷுவல்' பாடப்புத்தகம்!
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு, 'வீடியோ' பதிவுடன் கூடிய, பாடங்கள் தயாரிக்கப்படுகின்றன. மாணவர்கள், பாடங்களை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், 'விஷுவல்' பாடப்புத்தகம் உருவாக்க,
23.4.17
பெற்றோர் - ஆசிரியர் கழக முறைகேடுகள் கல்வி அதிகாரிகள் கண்டுகொள்ள மறுப்பு
தமிழக அரசு பள்ளிகளில் செயல்படும், பி.டி.ஏ., என்ற பெற்றோர் - ஆசிரியர் கழகத்துக்கு, பல ஆண்டுகளாக தேர்தல் இல்லாமல், முறைகேடாக பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆன்லைன்' கல்வியில் மருத்துவ, சட்ட பாடங்கள்:ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் தகவல்
''ஆன்லைன் கல்வி திட்டத்தில், மருத்துவம் மற்றும் சட்ட பாடங்கள் சேர்க்கப்படும்,'' என, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் அனில் சஹஸ்ரபுதே தெரிவித்தார்.
பள்ளிகளுக்கு விடுமுறை பயறு வாங்க அவசரம் ஏன்?
பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், சத்துணவு மையங்களுக்கு, பயறு வகைகள் வாங்க, நுகர்பொருள் வாணிபக் கழகம் அவசரம் காட்டுகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)