லேபிள்கள்

18.10.14

Income Tax Slabs & Rates for Assessment Year 2015-16

Income Slabs Tax Rates

i. Where the total income does not exceed Rs. 2,50,000/-. NIL

ii. Where the total income exceeds Rs. 2,50,000/- but does not exceed Rs. 5,00,000/-. 10% of amount by which the total income exceeds Rs. 2,50,000/-.Less ( in case of Resident Individuals only ) : Tax Credit u/s 87A - 10% of taxable income upto a maximum of Rs. 2000/-.

நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்த பிறகே தகுதித்தேர்வை நடத்துவது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு?

ஆசிரியர் தேர்வு வாரியம், தகுதித் தேர்வுகளை நடத்தும் போதெல்லாம் நீதிமன்ற வழக்குகளை சந்திக்க வேண்டியுள்ளதால்,இந்த ஆண்டுக்கான தகுதித் தேர்வை நடத்துவதில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

சென்னை முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட்

சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் - சி.இ.ஓ., ராஜேந்திரன், நேற்று திடீரென, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். ராஜேந்திரன், ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றி வருகிறார். சென்னைக்கு வருவதற்கு முன், கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றினார்.

டி.இ.டி., 'தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு' - கிடைத்தது . ஆசிரியர்கள் நிம்மதி - தினமலர்

தமிழகத்தில் 23.8.2010க்கு முன் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, அதன் பின் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு (டி.இ.டி.,) தேர்ச்சியில் விலக்கு அளிக்க வேண்டும்,' என, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் மீண்டும் இயக்குனர் அலுவலகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 18 ஆயிரம் பட்டதாரி
ஆசிரியர்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது.

10, பிளஸ் 2 காலாண்டுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு பயிற்சி : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

காலாண்டுத்தேர்வில் 10ம்வகுப்பு, பிளஸ் 2 வில் பாடவாரியாக தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சியளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மாணவியரின் உயர்கல்விக்கு 'உதான்' புதிய திட்டம் : மத்திய அரசு பள்ளிகளில் பயிற்சி

மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான ..டி., மற்றும் என்..டி., க்களில் சேருவதற்கு புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

17.10.14

கந்த சஷ்டியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு 29 ந் தேதி உள்ளூர் விடுமுறை


நேற்று (16.10.14) வெள்ளகோவில் வட்டார TNGTF கூட்டம் நடைபெற்றது

வெள்ளகோவில் வட்டார தலைவராக பொறுப்பேற்ற திரு.வே. மனோகர்

கள்ளர் பேரவை பள்ளிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு 23/10/2014 அன்று விடுமுறை - இணை இயக்குனர் அறிவிப்பு

மதுரை, தேனீ, திண்டுக்கல் ஆகிய மூன்று  மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பேரவை பள்ளிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு வரும் 23/10/2014 அன்று உள்ளூர் விடுமுறை அளிக்க கள்ளர் பேரவை பள்ளிகளின் இணை இயக்குனர் அமுதவல்லி அவர்கள் அறிவித்துள்ளார்கள்.  

நமது TNGTFன் அடுத்த வெற்றி செய்தி - 23.8.2010 க்கு முன்பு பணிநியமன செயல் தொடங்கி 23.8.2010 க்கு பிறகு பள்ளிக்கலவி துறையில் பணிநியமனம் செய்யப் பட்டவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத தேவையில்லை என பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவு- விரைவில் உத்தரவு ஆணை உங்கள் பார்வைக்கு -பெருமுயற்சி எடுத்த நமது மாநில பொதுச்செயலாளருக்கு நன்றி . விரைவில் தொடக்க கல்வி துறை இயக்குனரும் உத்தரவு வெளியிடுவார் என நமது மாநில பொதுச்செயலாளர் திரு.பேட்ரிக் ரெய்மண்ட் அவர்கள் தகவல்


பள்ளிக்கல்வி - த.அ.உ.ச.2005 - தொலைத்தூர கல்வி மூலம் எம்.எட்., பயில சார்ந்த தலைமையாசிரியரிடமும், எம்.பில்., பகுதி நேரத்தில் பயில பள்ளிக்கல்வி இணை இயக்குனர்(பணியாளர்த் தொகுதி) முன் அனுமதி பெற வேண்டும்

16.10.14

பென்ஷனுக்கு வசூலித்த பணம் கருவூலத்தில் கணக்கு இல்லை- அதிகாரிகள் அதிர்ச்சி


5 ஆண்டுகள் ஊதியம் இல்லாதபோதும் உழைக்க தயங்காத ஆசிரியை


தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 22 மட்டுமே விடுமுறை; விடுமுறைப்பட்டியலில் மாற்றம் இல்லை; தேவைப்படின் உள்ளூர் விடுமுறை அல்லது ஈடுசெய் விடுமுறை விட மட்டுமே வாய்ப்பு

 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 23 தேதி மாணவர் மற்றும் ஆசிரியர் வருகை குறைவாக இருக்கும் என்பதாலும் அனேக ஆசிரியர்கள் R.L எடுக்க வாய்ப்பு உள்ளதால் நிர்வாக சிக்கலின்றி பொதுவான விடுமுறை அளிக்குமாறு பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் மூலம் தொடக்க கல்வி இயக்குனரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது

தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் சேர நியமன ஆணை பெற்று இதுநாள் வரை பணியில் சேராதவர்களுக்கு அறிவிக்கை அளித்து 27.10.2014க்குள் பணியில் சேர வேண்டும் என்றும் இல்லையெனில் நியமன ஆணை இரத்து செய்யப்படும் என இயக்குனர் உத்தரவு

Direct Recruitment of Secondary Grade Teachers 2012-2013 - Click here for Provisional Selection list of Candidates for Miniority Subjects DEE and Other Departments

நிதித்துறை - படிகள் - பழைய ஊதியக் குழுவின் (5வது) படி ஊதியம் பெறும் ஊழியர்களுக்கான அகவிலைப்படி 212% ஆக உயர்த்தி அரசு உத்தரவு

திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 01.07.2014 முதற் கொண்டு தனி உயர்வு - ஆணை

TNGTF - வெள்ளகோவில் ஒன்றிய கிளை

வெள்ளகோவில் ஒன்றிய தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் கூட்டம் இன்று மாலை 4.30 மணி அளவில் நடைபெற உள்ளது. 

அனைவரும் வருக.

                                                   TNGTF ஒன்றிய செயலாளர், 
                                                    வெள்ளகோவில் ஒன்றியம்

தலைமை ஆசிரியர்கள் அக்.29ல் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் முன், அக்., 29 ல் மாலை 5:30 மணிக்கு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். நடப்பு கல்வியாண்டில் தரம் உயர்த்தப்படும் 50 உயர்நிலைப் பள்ளிகளின் பட்டியலை உடனடியாக வெளியிடவும், தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும்

10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு பணி ஆசிரியர்கள் பட்டியல்: தேர்வுத்துறை தீவிரம்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் 2015 மார்ச் மாதம் தொடங்க உள்ளது. 2 தேர்வுகளையும் ஒரே நேரத்தில் நடத்தினால் செலவை குறைக்க முடியும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இரண்டு தேர்வுகளையும் ஒரே நேரத்தில் நடத்துவது

'டெட்' தேர்வுகள் இல்லை, ஆசிரியர் தேர்வு வாரியம் திடீர் முடிவு - தினமலர்


15.10.14

அரசுப் பள்ளிகளில் ஆலோசனை குழு சம்பிரதாயத்துக்கு செயல்படுகிறதா?


தமிழ்நாட்டில் மின் வசதி இல்லாத 1311 பள்ளிகள்


பள்ளி இருப்பதோ ஒரு மாவட்டம், எல்லையை மாற்றியதோ ஒரு மாவட்டம்; அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்


பள்ளிக்கல்வி - இரவு காவலர், துப்புரவாளர் பணி நியமனம் நிரப்பப்படாமல் உள்ள காலிப்பணியிடங்களை 15.11.2014க்குள் நிரப்பிட இயக்குனர் உத்தரவு

தமிழ்நாடு அமைச்சுப்பணி - பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் உதவியாளர் பணியிலிருந்து இருக்கைப்பணி கண்காணிப்பாளர் பதவியுயர்வு வழங்க 15.3.2014 நாளின்படி முன்னுரிமைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்ட தொடக்க கல்வி அலுவருடன் நமது மாநில பொருளாளர் மற்றும் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர்கள் சந்திப்பு


Observance of Vigilance Awareness Week-27th October to 1st November 2014-Intimation-Reg.

அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களை கூடுதலாக நியமிக்க அரசுக்கு கோரிக்கை

தமிழ்நாடு பிஎட் பட்டதாரிகள் சங்க  (அறிவியல் பிரிவு
மாநிலதலைவர் செருவாவிடுதி .பாலசுப்பிரமணியன் அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

Department of Treasuries and Accounts - CPS - Index No. allotted to Government and Aided Institution Employees

பள்ளிக்கல்வி - பயிற்சி - 31.06.2006 முன் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்ற தலைமையாசிரியர்களுக்கு நிர்வாக பயிற்சி அளிக்க விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

14.10.14

TRB - Direct Recruitment of Computer Instructor - Notification published

Teachers Recruitment Board 
 College Road, Chennai-600006


DIRECT RECRUITMENT OF COMPUTER INSTRUCTOR


Dated: 13-10-2014

Member Secretary

Direct Recruitment of B.T. Assistant 2012 - 2013 - Provisional Selection list of Candidates for Miniority Subjects DSE / DEE and Other Departments

அக்டோபர் (2014) மாத ஆசான் மடல் விரைவில் உங்கள் கைகளில்



ஆசிரியர்கள்: அன்றும் இன்றும்

நம் மாநிலத்தின் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் குறித்து ஆய்வு நடத்திய எஸ்.எஸ்.ஏ. எனும் கல்வித் திட்ட இயக்ககம், நமது அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனிப்பட்ட கல்வித் திறமை இல்லை என்ற முடிவிற்கு வந்துள்ளதாம்.

மாணவர்களுக்கு 19-இல் தேசிய திறனாய்வுத் தேர்வு

பள்ளி மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு வரும் 19-ஆம் தேதி நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
முன்னதாக, மே மாதம் நடைபெற இருந்த இந்தத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. இப்போது, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேர்வு மையங்களிலே இந்தத் தேர்வு நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

காலம் தாழ்த்தி வழங்கப்படும் சம்பளத்தால் பகுதிநேர ஆசிரியர்கள் அவதி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும், பகுதிநேர ஆசிரியர்களுக்கு, மாதந்தோறும் காலம் தாழ்த்தி சம்பளம் வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ், அரசு நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில், பகுதிநேர சிறப்பு

தமிழகத்தில் 17,190 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்ப அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள,17,190 அங்கன்வாடிபணியிடங்களை நிரப்ப, அரசு உத்தரவிட்டு உள்ளது. ஒருங்கிணைந்தகுழந்தை வளர்ச்சி திட்டத்தில், தமிழகத்தில்,65 ஆயிரத்திற்கும்மேற்பட்ட, அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இவற்றில்,அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர், உதவியாளர்ஆகிய

TNPSC: Group IV Services : Notification Published.

Current Notification
Advt. No./ 
Notification No.
Name of the Post (s) with Code No.
Date of Notification
Date of Closing
Date of Exam
Status






18/2014
Group IV Services
14.10.2014
12.11.2014
21.12.2014
Apply OnlineApply Online
Application EditApplication Edit
Challan ReprintChallan Reprint
Application ReprintApplication Reprint

13.10.14

பி.எஃப் தொகை எவ்வளவு: 5 நிமிடத்தில் கண்டறியும் வழிகள்!

பிஎஃப் கணக்கு விவரத்தை அக்டோபர் 16ம் தேதி முதல் அந்தந்த மாதமே தெரிந்துக் கொள்ள முடியும் என பிஎஃப் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்காக 12 இலக்கம் கொண்ட நிரந்தர எண் (Universal ActivationNumcer) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பிரதமர்

9ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு: 57 ஆயிரம் பேர் எழுதினர்

தேசிய ஊரக திறனாய்வுத் தேர்வு நேற்று நடந்தது. தமிழகத்தில் 57 ஆயிரம் மாணவ மாணவியர் எழுதினர். பள்ளிகளில் 8ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று 9ம் வகுப்பில் படித்துவரும் மாணவ மாணவியர் மேல் வகுப்பில் கல்வி உதவித் தொகை பெறும் வகையில் ஆண்டுதோறும் தேசிய ஊரக திறனாய்வுத் தேர்வு மத்திய அரசின் மூலம்

5 ஆயிரம் பணியிடங்களுக்கு குரூப்–4 தேர்வு அறிவிப்பு விண்ணப்பிக்க நவம்பர் 12–ந் தேதி கடைசி நாள்

நில உதவியாளர் உள்ளிட்ட 5 ஆயிரம் பணியிடங்களுக்கு குரூப்–4 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க நவம்பர் 12–ந் தேதி கடைசி நாள்.

ஆசிரியர்களுக்கான சிறப்பு குறைதீர் முகாம் குறித்த சுற்றறிக்கை

ஆசிரியர்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு முகாமை, ஒவ்வொரு மாதமும், முறையாக நடத்துவது தொடர்பாக, ஒரு சுற்றறிக்கையை, மாவட்ட அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை அனுப்பி உள்ளது.

ஆசிரியர் தகுதிச்சான்று பதிவிறக்கம் செய்ய முடியாமல் தவிக்கும் 1000 ஆசிரியர்கள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் விரைவில் சான்றிதழ் வழங்க ஏற்பாடு

ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது அவசியமாகி விட்டது. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு பள்ளிகளில் மட்டுமின்றி அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்ற முடியும்.மேலும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் தகுதித் தேர்வு எழுதி

த.அ.உ.ச-2005 - தொடக்கக் கல்வி - பதவி உயர்வில் பணித்துறப்பு, முழுப்பணிக்காலத்தில் மூன்று முறை மட்டுமே செய்யலாம்


வேலை நாட்களில் ஆசிரியர்கள்இயக்குனரகத்திற்கு வர தடை

ஆசிரியர்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு முகாமைஒவ்வொருமாதமும்முறையாக நடத்துவது தொடர்பாகஒரு சுற்றறிக்கையை,மாவட்ட அதிகாரிகளுக்குபள்ளிக்கல்வித் துறை அனுப்பி உள்ளது.அதில்
கூறப்பட்டுள்ளதாவது:

TET 5% மதிப்பெண் தளர்வு தமிழக அரசு மேல்முறையீடு செய்கிறது,முதலமைச்சர் தனிப்பிரிவு மூலம் பெற்ற தகவல்.

ஆசிரியர் தகுதி தேர்வு 2013 தேர்வில் 60% மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி என அரசு முதலில் அறிவித்திருந்தது.
பிறகு இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5% மதிப்பெண் தளர்வு அரசு கொடுத்தது.அதன் மூலம் பலர் ஆசிரியர்களாக பனிநியமனம் பெற்றனர்

12.10.14

தமிழகம் முழுவதும் 300 உயர்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை.

தமிழகத்தில் 300 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள்இல்லை. இதனால், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 
தமிழகத்தில் இயங்கும் அரசுப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாத நிலை நீடித்து வந்தது. 

அரசு பள்ளிகளில் எஸ்.டி., மாணவியருக்கு கராத்தே பயிற்சி

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும், எஸ்.டி., மாணவியருக்கு கராத்தே பயிற்சியளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பழங்குடியின மக்கள் அதிக அளவில் நீலகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் வசித்து வருகின்றனர். பழங்குடியின மாணவியரின் பாதுகாப்பு கருதி,

நூறு சதவீத பஸ் பாஸ் வழங்க அரசு உத்தரவு

மாணவர்களுக்கு 100 சதவீத பஸ் பாஸ் வழங்கியதை, பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும் என தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளின் மாணவ, மாணவியர்களுக்கு இலவச பஸ் பாஸ்

5,770 அரசு பள்ளிகளுக்கு ரூ.3 கோடி மானிய நிதி : தலைமை ஆசிரியர்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில், 5,770 அரசு பள்ளிகளுக்கு ஆர்.எம். எஸ்.ஏ.,திட்டத்தில் ரூ.3.கோடிக்கான மானிய நிதியை முன்கூட்டியே வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஆர். எம்.எஸ்.ஏ. திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் ஆய்வக கருவிகள், புத்தகங்கள்,

சான்றிதழ்களில் Gazetted officers ரிடம் கையொப்பம் பெற தேவை இல்லை,சான்றிதழ்களில் சுய கையொப்பமே போதுமானது-தமிழக அரசு உத்தரவு